Home
You Are Here: Home » Cinema (Page 2)

10 அம்ச கோரிக்கை பெப்சி எனப்படும் சினிமா தொழிலாளர்கள் கோட்டையை நோக்கி பேரணி

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெப்சி எனப்படும் சினிமா தொழிலாளர் அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் சென்னை கோட்டையை நோக்கி பேரணியை நடத்தினர். எழும்பூரில் உள்ள ராஜ ரத்தினம் ஸ்டேடியம் அருகே இந்த பேரணியை இசை அமைப்பாளர்கள் இளைய ராஜா மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து பெப்சி தலைவர் அமீர், இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், இசை அமைப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ. ராஜ்குமார் உள்ளிட்ட ...

Read more

பாண்டிய நாடு திரை விமர்சனம்

பாண்டிய நாடு திரை விமர்சனம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக மூன்று திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன. அந்த மூன்று படங்களில் முழுக்க முழுக்க கமர்சியல் அம்சங்களுடன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள ஒரு திரைப்படத்தின் விமர்சனத்தை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம். டிரெய்லர் பாண்டிய நாடு. விசால் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் விசால் தயாரித்திருக்கும் திரைப்படம். ஆதலால் காதல் செய்வீர் படத்திற்கு பிறகு ...

Read more

நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் உரிமையாளர் ஞானவேல்ராஜா வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 2006-ம் ஆண்டு தொடங்கி இதுவரை ஞானவேல்ராஜா 8 திரைப்படங்களை தயாரித்து வெற்றிப்படமாக ஆக்கியுள்ளார். தற்போது அழகுராஜா என்னும் படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், ஞானவேல்ராஜாவின் சென்னை மற்றும் கோவை வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 8 வெற்றிப்படங்கள ...

Read more

இயக்குனர் லிங்குசாமியின் வீட்டில் வருமான வரித்துறையின் அதிரடி சோதனை

ஆனந்தம்‌, ரன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய லிங்குசாமியின் வீட்டில் வருமான வரித்துறையின் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள லிங்குசாமியின் வீடு மற்றும் அலுவலங்களின் அதிகாரிகள் நீண்ட நேரம் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறார் ...

Read more

இயக்குநர் சற்குணத்தின் மீது நஸ்சிரியா நசீம் காவல்துறை ஆணையரிடம் புகார்

"நைய்யாண்டி" திரைப்படத்தில் தாம் நடிக்க மறுத்த காட்சியை மார்ஃபிங் செய்து வெளியிட்டுள்ள இயக்குநர் சற்குணத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி நஸ்சிரியா நசீம் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்து உள்ளார்‍. இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட உள்ளதாக கூறுகிறார் ...

Read more

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூருக்கு மர்ம ஆசாமிகள் கொலை மிரட்டல்

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூருக்கு மர்ம ஆசாமிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் பிரபல இந்திப்பட தயாரிப்பாளராக உள்ளார்‍. இந்நிலையில் மர்ம ஆசாமிகள் அவரை சுட்டு கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக கடந்த 2 நாட்களாக அவருக்கு போன் அழைப்பு மூலமும், மெசேஜ் மூலமும் மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளது‌. இதுகுறித்து போனி கபூர் அ ...

Read more

இறுதி கட்டத்தில் தனுஷின் நய்யாண்டி

தனுசின் நடிப்பில் வெளிவர இருக்கும் நய்யாண்டி படமானது இறுதி கட்ட பணியை எட்டியுள்ளது. வாகை சூடவா மற்றும் களவானி படத்தின் இயக்குனர் சற்குணம் இயக்கும் திரைப்படம் நய்யாண்டி. இப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நஸ்ரியா நஸிம் நடிக்கிறார். இதில் சரண்யா பொன்வண்ணன், அஸ்வின் ராஜ் மற்றும் சூரி ஆகியோர் நடித்துள்ளனர். தனுஷ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட ...

Read more

மன்மதன் 2வில் களமிறங்கும் சிம்பு

நடிகர் சிம்பு மன்மதன் 2 படத்தினை தயாரிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்புவின் கதை, திரைக்கதை இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் மன்மதன். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஜோதிகா, சிந்து துலானி ஆகியோர் நடித்துள்ளனர். ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் கலக்கியிருந்தார். தற்போது மன்மதன் 2-வை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்புவின் கைவசம் வாலு, வேட்டை மன்ன ...

Read more

10 விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட விஜய்யின் துப்பாக்கி

விஜய்யின் துப்பாக்கி படமானது சிமா விருதுக்காக 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா வரும் செப்டம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் துபாயில் நடைபெறவுள்ளது. இந்த விருது கடந்த ஆண்டு தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு நடக்கும் விழாவை ஆர்யா, ஸ்ரேயா, ராணா மற்றும் சோனு சூட் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள். தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுக்கு விஜய ...

Read more

ரெடியானது ரஜினியின் கோச்சடையான் டீஸர்

ரஜினியின் கோச்சடையான் படத்தின் டீஸர் வரும் 9ம் திகதி வெளியிடப்படவுள்ளது. ரஜினிகாந்த், தீபிகா படுகோனேவை வைத்து சௌந்தர்யா அஸ்வின் எடுத்துள்ள படம் கோச்சடையான். தெலுங்கில் விக்ரமசிம்ஹாவாக வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகும் இசை வெளியீடு குறித்தோ, பட வெளியீடு குறித்தோ எந்தவித அறிவிப்பும் இல்லை. இதனால் படம் வெளியாகாது என்று வதந்தி பரவியது. இந்நிலையில் கோச்சடையான் டீஸரை வருகிற 9ம் திகதி ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top