Home
You Are Here: Home » Cinema

61-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா

டெல்லியில் நேற்று‌ நடைபெற்ற 61-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஷிப் ஆஃப் தீசியஸ் திரைப்படம் வென்றது. சிறந்த நடிகருக்கான விருதை ஷாஹித் படத்தில் நடித்த ராஜ்குமார் யாதவ், மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமோடு ஆகிய இருவரும் பகிர்ந்துகொண்டனர். சிறந்த நடிகைக்கான விருதை லையர்ஸ் டைஸ் திரைப்படத் ...

Read more

தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தலைவர் தேர்தல் புறக்கணிக்கப்பு

தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தலைவர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக உள்ள கல்யாணின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி இன்று புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. சுழற்சி முறையில் இந்த முறை கேரள சினிமாத்துறையினர் தலைவராக வேண்டும் என்பதால், அம் மாநில திரைப்பட தயாரிப்பாளர்கள், வர்த்த ...

Read more

ஹாலிவுட் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் மிக்கி ரூனி மரணம்

ஹாலிவுட் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் மிக்கி ரூனி மரணமடைந்தார். குழந்தை நட்சத்திரமாக நடிகை எலிசபெத் டெய்லருடன் நடித்த அவர், 8 பெண்களை மணந்து 93 வயது வரை வாழ்ந்துள்ளார். ஹாலிவுட் திரையுலகில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்தி, நகைச்சுவை நடிகராக திகழ்ந்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றவர் மிக்கி ரூனி. 1930ம் ஆண்டு வெளியான ஆன்டி ஹார்டி படத்தொடர்கள், மற்றும் 1935ல் வெளியான மிட்சம்மர் ட்ரீம் ஆகிய படங்கள ...

Read more

போடி நாயக்கனூரில் சகாப்தம் திரைப்பட நாயகன் சண்முகபாண்டியனு‌க்கு ரசிகர்மன்றம் திறப்பு

தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் சகாப்தம் திரைப்பட நாயகன் சண்முகபாண்டியனு‌க்கு ரசிகர்மன்றம் திறக்கப்பட்டுள்ளது‌. போடி அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தில் அங்குள்ள இளைஞர்கள் சார்பாக சகாப்தம் திரைப்பட நாயகன் சண்முக பாண்டியனுக்கு ரசிகர் மன்றம் திறக்கப்பட்டது‌. இந்த நிகழ்ச்சியில், தேனி மாவட்ட தேமுதிக செயலாளர் கே.கே.கிருஷ்ணன், போடி ஒன்றிய செயலாளர் மணி, ஆகியோர் பங்கேற்று ‌சண்முகபாண்டியன் ரசிகர் மன்றத்தின் பதா ...

Read more

மர்லின் மன்றோ அணிந்த வெள்ளை நிற கவுன் சிறந்த சினிமா அலங்கார உடையாக தேர்வு

மர்லின் மன்றோ அணிந்த வெள்ளை நிற கவுன் சிறந்த சினிமா அலங்கார உடையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் செக்ஸ் ஐகானாக வளம் வந்தவர் நடிகை மர்லின் மன்றோ, குழந்தை பருவத்தில் வறுமையில் வளர்ந்த மர்லின், பின்னர் மாடலிங்கில் ஈடுபட்டார். அதன்பின், பாடகியாக, நடிகையாக பல துறைகளில் சிறந்து விளங்கினார்.. இதனைதொடர்ந்து உலகின் மிக பெரிய ஸ்டார் அந்தஸ்து பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். சுமார் அரை நூற்றாண்டுகள் ...

Read more

நகைச்சுவை நடிகர் குள்ளமணி உடல்நலக்குறைவினால் மரணம்

பிரபல தமிழ்திரைப்பட நகைச்சுவை நடிகர் குள்ளமணி உடல்நலக்குறைவினால் காலமானார். அவருக்கு வயது‌ 65. அவரது உடலுக்கு திரையுலக பிரமுகர்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். நவாப் நாற்காலி என்ற படத்தில் அறிமுகமான குள்ளமணி கரகாட்டக்காரன், பணக்காரன், அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோர் படங்களிலும் குள்ளமணி நடித்துள்ளார். சுப்பிரமணி எ ...

Read more

சகாப்தம் திரைப்படத்தின் பூஜை சென்னையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது

கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் சகாப்தம் திரைப்படத்தின் பூஜை சென்னையில் இன்று கோலாகலமாக நடந்து வருகிறது. சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள ஆண்டாள் அழகர் இல்லத்தில் சகாப்ம் படபூஜை விழா சிறப்பாக நடநது வருகிறது. இதில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி படபூஜையை துவக்கி வைத்தார். இந்த பூஜையில் திருமதி பிரமேலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், மற்றும ...

Read more

சண்முகபாண்டியன்

சண்முகபாண்டியன் ...

Read more

கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம்.

அனைவருக்கும் வணக்கம், கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்பட பூஜை 12-12-2013 அன்று சாலிகிராமத்தில் உள்ள ஆண்டாள் அழகர் இல்லத்தில் நடைபெறும். ...

Read more

சண்முகபாண்டியனின் படத்தில் நடிக்க கேப்டன் விஜயகாந்த் சம்மதம்

புது‌முக நாயகனாக தமிழ் திரையுலகில் விரைவில் அடியெடுத்து‌வைக்க உள்ள சண்முகபாண்டியனின் படத்தில் கேப்டன் விஜயகாந்த் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாவது ‌மகன் சண்முகபாண்டியன், தமிழ் திரையுலகில் விரைவில் அறிமுகமாகவுள்ளார். அறிமுக நாயகனாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து‌வைக்கவுள்ள சண்முகபாண்டியனு‌க்கு கதை கூற வரும் இயக்குநர்கள், விஜயகாந்த் அவர்களையும் அந்தப்படத்தில் நடிக்க வேண் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top