Home
You Are Here: Home » News » Andhra Pradesh (Page 9)

நாளை ஆந்திராவின் தெலுங்கானா மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம்

தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி நாளை ஆந்திராவின் தெலுங்கானா மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடந்து வருகிறது. தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை சட்டமன்றத்தில் தீர்மானமாக கொண்டு வர தெலுங்கானா தனி மாநில கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தியது. ஆனால் அதுபற்றிய தீர்மானம் கொண்டு வரப ...

Read more

தனிதெலுங்கான மசோதா நிறைவேற்றாவிட்டால், மீண்டும் போராட்டம் தீவிரம் அடையும் ராஷ்டிர சமிதி கட்சி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், தனிதெலுங்கான மசோதா நிறைவேற்றாவிட்டால், மீண்டும் தனிதெலுங்கானா போராட்டம் தீவிரம் அடையும் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆந்திராவை பிரித்து தனித்தெலுங்கானா உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி தெலுங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஐதரபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கான ...

Read more

ஆந்திர மாநில காங்கிரஸ் அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி

ஆந்திர மாநில காங்கிரஸ் அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி அடைந்தது. ஆந்திர மாநிலத்தில் கிரண்குமார் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் அங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், நீண்டகாலமாக இருந்து வரும் தெலுங்கான தனி மாநில கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சி, காங்கிரஸ் ...

Read more

ஆந்திர மாநில சட்டசபை கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது

ஆந்திர மாநில சட்டசபை கூட்டத்தொடர் இன்று துவங்க உள்ளநிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரப்பட உள்ளது. ஐத்தராபத்தில் செய்தியாளர்களை சந்தித்த தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர்ராவ், தெலுங்கானா விசயத்தில் காங்கிரஸ் காட்சி தோல்வியடைந்துவிட்டதாக குற்றம்சாட்டினார். ஆளும் காங்கிரஸ் கட்சி மீது ஆந்திர மாநில மக்கள் அதி ...

Read more

ஐதராபாத்தில் மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் உளவுதுறை எச்சரிக்கை

ஐதராபாத்தில் மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுதுறை எச்சரித்துள்ளதால் அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் கடந்த மாதம் 21-ஆம் தேதி நிகழ்ந்த இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர். 117 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரிக்க ஆந்திர மாநில அரசு அமைத்த சிறப்புக் குழுக்களின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து குண்டு வெடிப்பு ...

Read more

ஒய்‍.எஸ்‍. ஆர்‍. காங்கிரஸில் பிரபல தெலுங்கு நடிகை ஜெயப்பிரதா, இணையப்போவதாக தகவல்

ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்‍.எஸ்‍. ஆர்‍. காங்கிரஸில் பிரபல தெலுங்கு நடிகை ஜெயப்பிரதா, இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமாஜ்வாடி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர்‌, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்‍. இந்நிலையில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய ஜெயப்பிரதா, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆந்திரா பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கூறியுள்ளார்‍ ...

Read more

ஹைதராபாத் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையை என்.ஐ.ஏவான தேசிய புலணாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க ஆந்திர அரசு முடிவு

ஹைதராபாதில் கடந்த மாதம் 21-ஆம் தேதி இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர். 117 பேர் காயமடைந்த இந்த வழக்கை விசாரிக்க ஆந்திர மாநில அரசு 11 சிறப்புக் குழுக்களை அமைத்தது. ஆனால், போலீஸ் சிறப்புக் குழுக்களின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. குண்டுவெடிப்பு தொடர்பாக முக்கிய தடயங்கள் எதுவும் சிக்கவில்லை என்றும் சிறப்பு விசாரணைக் குழுக்கள் கூறியுள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமை ...

Read more

ஐதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சவூதி அரேபியாவில் வேலை செய்யும் இந்தியர்கள் இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்

ஐதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சவூதி அரேபியாவில் வேலை செய்யும் இந்தியர்கள் இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐதராபாத் நகரின் தில்சுக் நகர் பகுதியில் கடந்த மாதம் 21ம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த சையத் மக ...

Read more

ஐதராபாத்தின் பேகம்பூர் சந்தையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படு்ம் -லஷ்கரே தொய்பா அமைப்பு மிரட்டல் கடிதம்

ஐதராபாத்தில் லஷ்கரே தொய்பா மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவுள்ளதாக வந்த கடிதத்தையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் கிஷன்ரெட்டிக்கு லஷ்கரே தொய்பா பெயரில் தபால் மூலம் வந்த கடிதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தில்சுக் நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு லஷ்கரே தொய்பா பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது‍. ஐதராபாத்தின் பேகம்பூர் சந்தையி ...

Read more

ஐதராபாத் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு து‌றையினர் தீவிர விசாரணை

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் 12 பேரிடம், ஐதராபாத் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு து‌றையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஐதராபாத் குண்டுவெடிப்பு தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த 12 தீவிரவாதிகள் மீது‌ கடந்த இரு தினங்களுக்கு முன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது‌. அதன்படி, கைது‌ செய்யப்பட்ட அவர்கள் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top