Home
You Are Here: Home » News » Andhra Pradesh (Page 8)

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக கேரள அரசுகள் இறுதி கட்ட விசாரணை

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக கேரள அரசுகள் இடையேயான வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் நடத்த உள்ளது. , முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துள்ளதாகவும் அந்த அணைககு பதிலாக அப்பகுதியில் உள்ள மலைப் பகுதியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது. புதிய அணைக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திட ...

Read more

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரியில் தண்ணீர் பங்கீட்டை செயல்படுத்துவதற்காக காவிரி நீர் மேலாண்மை மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக, மத்திய நீர்வளத்துறை செயலாளர் சர்க்கார் நியமிக்கப்பட்டுள்ளார். காவிரி மேலாண்மை மேற்பார்வைக்குழு கூட்டம் டில்லியில் நேற்று‌ நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ...

Read more

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த, 24 மணி நேரத்தில், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த, 24 மணி நேரத்தில், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்' என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென் மேற்கு பருவமழை, கடந்த, 1ம் தேதி தொடங்கியது. இதனால் தமிழகம், கேரளா, கடலோர கர்நாடகா, மற்றும் கடலோர ஆந்திராவில், நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று 2ம் நாளாக, ஆங்காங்கே மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக, காரைக்காலில், 8 சென்டிம ...

Read more

தெலுங்கானா,நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகே தீர்வு ஏற்படும் என்று மத்திய அமைச்சர் அஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா தனி மாநில பிரச்சனைக்கு இன்றும் ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என்று காங்கிரஸ் மேலிடம் கூறி வந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகே தீர்வு ஏற்படும் என்று மத்திய அமைச்சர் அஜீத்சிங் தெரிவித்துள்ளார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆந்திராவில் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கோரி தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இதற்காக பல மாணவர்கள் தீக ...

Read more

தனித்தெலுங்கானா விவகாரத்தில் நாடாளுமன்ற குமாஸ்தாவுக்கு உள்ள வேதனைகூட பிரதமருக்கு இல்லை – சந்திரசேகர ராவ்

தனித்தெலுங்கானா விவகாரத்தில் நாடாளுமன்ற குமாஸ்தாவுக்கு உள்ள வேதனைகூட பிரதமருக்கு இல்லை என்று சந்திரசேகர ராவ் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 2 எம்.பி.க்கள் தனித்தெலுங்கானா ராஷ்டிரீய சமிதியில் இணையும் விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய தனித்தெலுங்கானா ராஷ்டிரீய சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ், தனித்தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கித் தருவோம் என்று 2009ம் ஆண்டு நாடா ...

Read more

டெல்லி மும்பையைக் காட்டிலும் உத்திர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது – முலாயம் சிங் யாதவ்

டெல்லி மும்பையைக் காட்டிலும் உத்திர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்தார். லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறினார். டெல்லி, மும்பையை காட்டிலும் உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றும் தங்கள் அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு நலதிட்டங்களை மற்ற மாநிலங் ...

Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருபவர்கள் இன்று முதல் பாரம்பரியம் உடை அணிந்து வர தேவஸ்தானம் கட்டுபாடு விதித்துள்ளது

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருபவர்கள் இன்று முதல் பாரம்பரியம் உடை அணிந்து வர வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் கட்டுபாடு விதித்துள்ளது. திருப்பதி ஏழு மலையானை தரிசிக்க உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தரிசனத்துக்கு வரும் ஆண் பக்தர்கள் வேட்டி, சட்டை, பைஜாமா, குர்தா, அதே போன்று பெண் பக்தர்கள் சேலை, பாவாடை தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் போன்ற இந்திய கலாசார ...

Read more

நடிகை அஞ்சலி நேற்று இரவு ஹைதராபாத் காவல்நிலையத்தில் ஆஜரானார்

காணமல் போன நடிகை அஞ்சலி நேற்று இரவு ஹைதராபாத் காவல்நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்காடி தெரு படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை அஞ்சலி. இவருக்கும் இவரது குடும்பத்தாருக்கும் சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகை அஞ்சலி, கடந்த 8-ம் தேதி அன்று வீட்டை விட்டு வெளியேறினார். அவரை தேடி கண்டுபிடித்து தரவேண்டுமென்று ஐதராபாத் போலீசில் அஞ்சலியின் சகோதரர் ...

Read more

ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வழக்கில் சி.பி.ஐ. புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஆந்திராவில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைதாகி 10 மாதங்களுக்கு மேலாகியும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் சி.பி.ஐ. ஏற்கனவே 4 குற்றப்பத்திரிகை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. நேற்று 62 பக்கங்கள் கொண்ட 5-வது குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது. இதில ...

Read more

திருப்பதியில் இரவு நேர வி.ஐ.பி. தரிசனம் ரத்து

திருப்பதியில் இரவு நேர வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் அறிவித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. கடந்த 3 நாட்களாக தொடர் அரசு விடுமுறை என்பதால் லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர். மேலும் வி.ஐ.பி.க்களும் குவிந்ததால் சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டது. ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top