Home
You Are Here: Home » News » Andhra Pradesh (Page 7)

ஆந்திரா போராட்டங்களை தவிர்க்க குடியரசுத்தலைவர் ஆட்சி இடது‌சாரிகள் வலியுறு‌த்தல்

ஆந்திராவில் நிலவி வரும் கடும் போராட்டங்களை தவிர்க்க, அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்து‌வதே சரியானதாக இருக்கும் என்று‌ இடது‌சாரிகள் வலியுறு‌த்தியுள்ளனர். தெலு‌ங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து‌ ஆந்திராவின் 13 மாவட்டங்களில் கடும் போராட்டங்கள் நடைபெற்று‌ வருகின்றன. இந்தப்போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், தனியார் மற்று‌ம் அரசு வாகனங்களை தீயிட்டு கொழுத்து‌வது‌டன் வாகனப்போக்குவரத்தை முற்றிலு‌மாக தடை செய் ...

Read more

சீமாந்திராவில் நடைபெற்று வரும் கலவரம் சுசில்குமார் ஷிண்டே, பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து விளக்கம்

தனித்தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவில் நடைபெற்று வரும் கலவரங்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். தனித்தெலுங்கானாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து சீமாந்திரா பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. சீமாந்திர காங்கிரஸ் தலைவர்களின் வீடுகள் தாக்குதலுக்கு உள்ளாகி ...

Read more

ஆந்திராவில் மூன்றாவது நாளாக போராட்டம் நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தெலுங்கானா மாநிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் மூன்றாவது நாளாக போராட்டம் நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஆந்திரா கூட்டு நடவடிக்கை குழு போராட்த்தை அறிவித்துள்ளது. அதன்படி சீமாந்திராவை உள்ளிடக்கி 13 மாவட்டங்களில் தொடர்ந்து பே ...

Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கும் நிலையில் பேருந்துகள் இயக்கப்படாததால் பக்தர்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா, இன்று தொடங்கி வருகிற 13-ந் தேதி வரை 9 நாட்கள் நடை உள்ளது. பிரம்மோற்சவ விழாவின் தொடக்க நாளான இன்று காலை 9 மணி மு ...

Read more

ஆந்திரா மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு ஜெகன்மோகன்ரெட்டி, இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்

ஆந்திரா மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி, இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். ஆந்திரா மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு, மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் 48 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந ...

Read more

புத்தூரில் 7 மணி நேர துப்பாக்கி சண்டைக்கு பிறகு தீவிரவாதி பிலால் மாலிக் கைது

தமிழக ஆந்திர எல்லையான புத்தூரில் 7 மணி நேர துப்பாக்கி சண்டைக்கு பிறகு தீவிரவாதி பிலால் மாலிக்கை போலீசார் உயிருடன் கைது செய்தனர். ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு மற்றும் மதுரை பைப் வெடிகுண்டு வழக்கு ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட அ­ ல்-­ உம்மா ­ பயங்கரவாதி பிலால் மாலிக் என்பவனை தமிழக போலீசார் தேடி வந்தனர். இந்நிலையி்ல, ஆந்திர மாநிலம், புத்தூரில் உள்ள ஒரு வீட்டில் பிலால்மாலிக் உள்ளிட்ட 4 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ...

Read more

தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு 4 அமைச்சர்கள் மற்றும் 3 எம்பிக்கள் ராஜினாமா

தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சரவையில் இருந்து ஆந்திராவை சேர்ந்த நடிகர் சிரஞ்சீவி. பள்ளம் ராஜூ உள்ளிட்ட 4 அமைச்சர்கள் மற்றும் 3 எம்பிக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனிடயை ஆந்திராவில் 48 மணி நேர முழு அடைப்பு போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் எ ...

Read more

தெலு‌ங்கானா குறித்த இறு‌தி முடிவு இன்று‌ அறிவிக்கப்படலாம் என்று‌ எதிர்பார்க்கப்படுகிறது‌.

தெலு‌ங்கானா குறித்த இறு‌தி முடிவு இன்று‌ அறிவிக்கப்படலாம் என்று‌ எதிர்பார்க்கப்படுகிறது‌. அதற்காக, மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று‌ கூடுகிறது‌. பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த தெலுங்கானா விவகாரம், அடுத்த நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தற்போது‌ முடிவுக்கு வந்து‌ள்ளது‌. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தெலு‌ங்கானா மாநிலத்தை உருவாக்கி மாநிலத்திலு‌ம், மத்தியிலு‌ம் மீண்டும் காங்கிரஸ் கட்சி, ஆட் ...

Read more

தெலுங்கானா ஆறாவது நாளாக, நேற்றும் போராட்டம்

தெலுங்கானா தனி மாநில அறிவிப்புக்கு எதிராக, கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய பகுதிகளில், ஆறாவது நாளாக, நேற்றும் போராட்டங்கள் நடந்தது. இதனால் . அங்கு, பதற்றம் நிலவுகிறது. ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும் அறிவிப்பை கடந்த 30ம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இதற்கு, தெலுங்கானா அல்லாத, ஆந்திராவின் பிற பகுதிகளான, ராயலசீமா, கடலோர ஆந்திரா ஆகிய பகுதிகளில், கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மாநில பி ...

Read more

தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது குறித்து இறுதி முடிவு

டெல்லியில் இன்று நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது குறித்து இறுதி முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐதரபாத் உள்ளிட்ட 10மாவட்டங்களை பிரித்து தனித்தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆந்திராவில் போராட்டம் வெடித்து வருகிறது. இதனால் தெலுங்கானா மாநிலம் அமைக்கும் முடிவில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் அடுத்த ஆண்டு நாடாளுமன் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top