Home
You Are Here: Home » News » Andhra Pradesh (Page 6)

ஆந்திராவில் பயணிகள் ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி

ஆந்திராவில் பயணிகள் ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி பரவியதையடுத்து அந்த ரயிலை நிறுத்திய பயணிகள் அதிலிருந்து குதித்தனர். இதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் எதிரே வந்த மற்றொரு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். கேரள மாநிலம் ஆலப்புழையிலிருந்து ஜார்கண்ட் மாநிலம் பொகாரோவுக்கு பயணிகள் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த ரயில் நேற்று இரவு 7 மணியளவில் ஆந்திர மாநிலம் விஜயநகரம் அருகே உள்ள கோட்லாம் ரயில் நிலையம் அருகே ச ...

Read more

பைலின் புயலால் சேதம் அடைந்த பகுதிகளை பிரதமர் நாளை ஆய்வு செய்கிறார்

பைலின் புயலால் சேதம் அடைந்த ஆந்திரா மற்று‌ம் ஓடிசா மாநில பகுதிகளை பிரதமர் மன்மோகன் சிங் நாளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்கிறார். கடந்த 12-ந்தேதி, ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை 'பைலின்' புயல் தாக்கி, பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. ஏராளமானோர் வீடுகளை இழந்து‌பாது‌காப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஓடிசாவில், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பைலின் புயலால் கடுமையாக பாதிப்படைந்தது‌டன், தங்களத ...

Read more

தனி தெலுங்கானா அமைப்பது குறித்த ஆலோசனை கூட்‌டம் நவம்பர் 7-ஆம் தேதி நடைபெறுகிறது

தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது குறித்த ஆலோசனை கூட்‌டம் நவம்பர் 7-ஆம் தேதி நடைபெறும் என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் இருந்து‌ பிரிக்கப்படவுள்ள தெலுங்கானா எல்லைகளை வரையறை செய்வதற்காக ஷிண்டே தலைமையிலான 7 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு இரண்டு முறை டெல்லியில் கூடியது. ஆனால், இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தனி தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு ...

Read more

ஆந்திர மாநிலத்தில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது

ஆந்திர மாநிலத்தில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் உடல் கருகி பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. அங்குள்ள மெகபூப்நகரில் அதிகாலை 4.30 மணிக்கு இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. பெங்களூரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து ஒன்று ஹைதராபாத்திற்கு விரைந்தது. இந்த பேருந்து ஆந்திரமாநிலம் மெகபூப்நகர் மாவட்டம் பலீம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த டேங் ...

Read more

ஆந்திராவை இரண்டாக பிரிக்ககூடாது‌ ஹைதராபாத்தில் இன்று ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம்

ஆந்திராவை இரண்டாக பிரிக்ககூடாது‌ என வலியுறு‌த்தி ‌ ஹைதராபாத்தில் இன்று ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது‌. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஒன்றரை ஆண்டுகாலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன், அண்மையில் ஜாமீனில் விடுதலையானார். இந்நிலையில் தெலுங்கானாவுக்கு எதிராக ஒருங்கிணைந்த ஆந் ...

Read more

ஆந்திராவில் இயல்புநிலை கோயம்பேட்டிலிருந்து திருப்பதிக்கு செல்லும் வாகனங்கள் மீண்டும் இயக்கம்

ஆந்திராவில் இயல்புநிலை திரும்பியதை முன்னிட்டு, கோயம்பேட்டிலிருந்து திருப்பதிக்கு செல்லும் வாகனங்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தெலுங்கானா தனி மாநிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. இதனால் தமிழகத்தில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட ஆந்திர மாநி ...

Read more

பைலின் புயல் ஆந்திரா மற்றும் ஒடிசாவுக்கிடையே இன்று மாலை கரையை கடப்பதால் அந்த மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வங்கக்கடலில் உருவான பைலின் புயல் ஆந்திரா மற்றும் ஒடிசாவுக்கிடையே இன்று மாலை கரையை கடப்பதால் அந்த மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. வங்க கடலில் காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகிய பைலின் புயல்‌, மிக வலுவடைந்து ஒடிசாவின் கோபால்பூருக்கு அருகே சுமார் 450 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இப்புயல் இன்று மாலை 6 மணிக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கிடையே கரையை கடக்கும் என எ ...

Read more

தெலு‌ங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டால், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து‌விடுவேன் கிரண்குமார்

தெலு‌ங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டால், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து‌விடுவேன் என்ற ‌மிரட்டல் காங்கிரஸ் மேலிடத்தில் எந்தவித சலசலப்பையும் ஏற்படுத்ததால், கிரண்குமார் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது‌. ஆந்திராவை பிரிக்கும் முடிவில் மத்திய அரசு உறுதியாக உள்ளது‌. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து‌, கடலோர ஆந்திரா மற்று‌ம் சீமாந்திரா பகுதி மக்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ச ...

Read more

உண்ணாவிரதம் இருந்து வந்த ஜெகன் மோகன் ரெட்டி நள்ளிரவில் வலுக்கட்டாயமாக கைது

ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்து வந்த ஜெகன் மோகன் ரெட்டி நள்ளிரவில் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து ஹைதராபாத்தில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 5 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். ஜெகனின் உண்ணாவிரதம் ...

Read more

டெல்லியில் உள்ள ஆந்திர பவனை விட்டு வெளியேற முடியாது‌ சந்திரபாபுநாயுடு

டெல்லியில் உள்ள ஆந்திர பவனை விட்டு வெளியேற முடியாது‌ என்று‌தெலு‌ங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபுநாயுடு அடம்பிடித்து ‌வருவதால், செய்வது‌ அறியாமல் மத்திய, மாநில அரசுகள் திகைத்து‌ வருகின்றன. தெலு‌ங்கானா மாநிலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது‌முதல், ஆந்திராவில் போராட்டங்கள் தீவிரமடைந்து‌ள்ளது‌. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தெ ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top