Home
You Are Here: Home » News » Andhra Pradesh (Page 5)

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் இன்றும் நாளையும் விஐபி தரிசனம் ரத்து

ஆந்திர போராட்டத்தை பொருட்படுத்தாமல் திருப்பதியில் பக்தர்கள் குவிகின்றனர்.. ஏழுமலையானை தரிசிக்க வந்த கூட்டம் அதிகரித்ததால் இன்றும் நாளையு்ம் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக சீமாந்திரா பகுதியில் கடுமையான போராட்டம் நடந்து வருகிறது. எனினும் திருப்பதிக்கு வரும் கூட்டம் ஒருசில தினங்கள் மட்டும் குறைவாக இருந்தது. இந்நிலையில் கட்நத 2 ந ...

Read more

தனி தெலுங்கானா மசோதாவை சட்டசபையில் தோற்கடிப்படும் என்று முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி சவால்

தனி தெலுங்கானா மசோதாவை சட்டசபையில் தோற்கடிப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி சவால் விடுத்தருப்பது காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியே ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அடுத்த கட்டமாக, 'ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதா-2013', ஆந்திர மாநில சட்டசபையின் ஒப்புதலுக்காக அனுப்பப்படுகிறது. ஆனால் ஆந்த ...

Read more

தனித் தெலங்கானா அமைப்பதை எதிர்த்து சீமாந்திரா பகுதியில் 3-வது நாளாக இன்றும் முழு அடைப்பு போராட்டம்

ஆந்திரம் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தனித் தெலங்கானா அமைப்பதை எதிர்த்து சீமாந்திரா பகுதியில் 3-வது நாளாக இன்றும் முழு அடைப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் கடலோர ஆந்திரம், ராயலசீமாவை உள்ளடக்கிய சீமாந்திரா பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தெலங்கானா புதிய மாநிலம் அமைப்பது தொடர்பான வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 5-ந்தேதி ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து தெலுங்கானா மாநிலம் ...

Read more

தெலுங்கானா தனி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் சிரஞ்சீவி தனது பதவியை ராஜினாமா செய்தார்

தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளி்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் சிரஞ்சீவி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனிடையே ஆந்திராவில் முழுஅடைப்பு காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தி்ல் , முன்பு திட்டமிட்டது போல 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய மந ...

Read more

தனித் தெலுங்கானா மாநிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தெலுங்கானா பகுதியில் முழு அடைப்பு போராட்டம்

தனித் தெலுங்கானா மாநிலத்திற்கு பதிலாக ராயல தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தெலுங்கானா பகுதியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நடைபெற உள்ள இந்த போராட்டத்திற்கு ஆந்திர மாநில பா.ஜ.க. மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் அந்த பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின ...

Read more

தெலுங்கானா தனி அமைப்பது குறித்து இறுதி முடிவு மத்திய அமைச்சரவையின் சிறப்புக்கூட்டம் வரும் 3ம் தேதி நடைபெறுகிறது

தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக மத்திய அமைச்சரவையின் சிறப்புக்கூட்டம் வரும் 3ம் தேதி நடக்க உள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார்ஷிண்டே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தெலுங்கானா மசோதா தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக பிரதமர் மன்மோகன்சி்ங் தலைமையில் வரும் 3ம் தேதி மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இந்த கூட்டத்தில் முக்கிய ...

Read more

தெலுங்கானா மசோதா குறித்து காங்கிரஸ் உயர்மட்ட குழுவினருடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை

தெலுங்கானா மசோதா குறித்து காங்கிரஸ் உயர்மட்ட குழுவினருடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார். தனிதெலுங்கானா மாநில மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்து அதனை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனை முன்னிட்டு தெலுங்கானா குறித்த வரைவு அறிக்கையை மத்திய அமைச்சர்கள் குழு இறுதி செய்துள்ளது. இந்த அறிக்கை சோனியாவின் பார்வைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மசோ ...

Read more

லெஹர்’ புயல் இன்று பிற்பகல் மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடக்கிறது

ஆந்திராவை நோக்கி நகர்ந்து வரும் "லெஹர்' புயல் இன்று பிற்பகல் மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடக்க உள்ளது. புயலால் ஏற்படும் எத்தகைய நிலைமையையும் சமாளிக்க ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில அரசுகள் பாதுகாப்பு நடவடிக்களை எடுத்துள்ளன. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள "லெஹர்' புயல் ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினத்தின் கிழக்கு-தென்கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக ...

Read more

தெலுங்கானா பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண 12 மற்றும் 13 தேதிகளில் அனைத்து அரசியல் கட்சிகளுடன் மத்திய குழு ஆலோசனை

தெலுங்கானா தனி மாநில பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் காங்கிரஸ், பாஜக, தெலுங்குதேசம், உள்பட அனைத்து அரசியல் கட்சிகளுடன் மத்திய அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்த உள்ளது. தெலுங்கான தனி மாநில பிரச்சனை தொடர்பாக . மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் ஷி ...

Read more

ஆந்திர மாநிலம்‌ ரயில் விபத்து பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

ஆந்திர மாநிலம்‌, விஜயநகர மாவட்டம் கோட்லம் பகுதியில் பயணிகள் மீது ரயில் மோதிய சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. ஆலப்புழா-தன்பாத் அதிவிரைவு ரெயிலில் தீவிபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியதை அடுத்து விஜயநகர மாவட்டம் கோட்லாம் பகுதி ரயில் நிலையத்தில் அந்த ரயிலில் வந்த பயணிகள் அவசரமாக இறங்கியுள்ளனர்‍. இதில் அருகில் உள்ள தண்டவாளத்தை தாண்டி ஓடமுயன்றபோது மற்றொரு ரயில் பாதையில் வேகமாக சென்ற ரா ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top