Home
You Are Here: Home » News » Andhra Pradesh (Page 11)

தெலுங்கானா அமைப்பது குறித்த விவகாரத்தில் ஐதராபாத் தலைநகராக அமையும் என தக‌வல்

ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரித்து தனித் தெலுங்கானாவை அமைப்பது குறித்த முடிவை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலத்தின் மறைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் சத்யநாராயண ராவ்வின் 80 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆந்திர மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தனம் நாகேந்திர், தனித் தெலுங்கானா முடிவை மத்திய அரசு இறுதி செய்த ...

Read more

ஜெகன் மோகனின் ரூ.145 கோடி சொத்துகள் முடக்கம்

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் சுமார் 145 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி தலைவராக இருக்க கூடிய ராம்கி பார்மா சிட்டி நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 135 ஏக்கர் நிலத்தை முதலில் அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இவற்றின் மதிப்பு சுமார் 135 கோடி ரூபாய் ஆகும். அத்துடன் ஜெகன் மோகன் பெயரில் உள்ள சுமார ...

Read more

பக்தர்களைத் தொந்தரவு செய்யும் ஊழியர்கள் மீது புகார் கொடுத்தால் உடனே நடவடிக்கை – திருமலை தேவஸ்தான போர்டு

திருமலையில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களைத் தொந்தரவு செய்யும் ஊழியர்கள் மீது புகார் கொடுத்தால் அவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான போர்டு அறிவித்துள்ளது. திருமலையில் கூடுதலாக 2ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக தேவஸ்தான போர்டு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அலகாபாதில் நடைபெற உள்ள கும்பமேளாவின்போது திருமலை ஏழுமலையானின் மாதிரி கோயில் அமைக்க மற்றும் கல்யாண உற் ...

Read more

நித்தியானந்தா மீது கொலை மிரட்டல் குற்றச்சாட்டு

நித்தியானந்தா மீது கொலை மிரட்டல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை காவல்துறை ஏற்கவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டு வேல். நித்தியானந்தாவின் பக்தராய் இருந்த இவர், அவரது‌ அறிவுரைப்படி, தியான வகுப்புகளை துவக்கியிருக்கிறார். இதற்காக நித்தியானந்தாவிடமிருந்து முன் பணமாக இரண்டரை லட்சம் ரூபாயை பெற்றதாக சொல்லும் செங்கோட்டுவேல்‌, ஜ ...

Read more

திருப்பதி தேவஸ்தான கோயிலில் லட்டு பிரசாத சேவைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

திருப்பதி தேவஸ்தான கோயிலில் லட்டு பிரசாத சேவைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேவை செய்ய விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரை ஆன் லைனில் பதிவு செய்து கொள்ளலாம். கடந்த மாதம் 28 - ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில், சேர விருப்பமுள்ளவர்கள் அரசு ஊழியர்கள்‌, வங்கி ஊழியர்கள்‌, காப்பீட்டு ஊழியர்களாக இருக்க வேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. லட்டு பிரசாத சேவைக்கு தேர்ந்தெடுக்கப்பட் ...

Read more

தனித் தெலுங்கானா மாநிலக் கோரிக்கை – சோனியா ஆலோசனை

தெலுங்கானா விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆந்திராவைப் பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்து வருகிறது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் மீண்டும் போராட்டங்களை தொடங்கி உள்ளார். இதனால் ஆந்திராவில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ...

Read more

ஆந்திராவில் ஒருநாள் முழுஅடைப்பு போராட்டம் – தெலு‌ங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சி அறிவிப்பு

தனித்தெலு‌ங்கானா அமைக்கக் கோரி இன்று ஆந்திராவில் ஒருநாள் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுவதாக தெலு‌ங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சி அறிவித்துள்ளது. தனித்தெலுங்கானா அமைப்பது குறித்த ஆந்திர மாநில அனைத்துக்கட்சி கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், ஆந்திர மாநில முதல்வர் கிரன்குமார்ரெட்டி, தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவர் சந்திர சேகர ...

Read more

காங்கிரசுக்கு டி.ஆர்.எஸ் கடும் கண்டனம்

ஆந்திராவை பிரித்து தனி மாநிலம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திர சேகர் ராவ் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் இந்த பிரச்சனையை மையமாக கொண்டு ஆந்திராவில் அரசியல் ஆதாயம் தேட காங ...

Read more

குஷ்புவின் சேலையில் கடவுள் படம்- இந்து மக்கள் கட்சி கண்டனம்

ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரைப்பட நடிகை குஷ்பு, இந்து கடவுள் உருவம் பொறித்த சேலை கட்டி இருந்ததற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதனையடுத்து இந்து மக்கள் கட்சியினர் நடிகை குஷ்பு வீட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top