Home
You Are Here: Home » News » Andhra Pradesh (Page 10)

ஐதராபாத் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய 15 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் குண்டுவெடிப்பிற்கு காணமானவர்களை கைது செய்ய, தேசிய புலனாய்வு மற்று‌ம் ஆந்திர போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து‌ வருகின்றனர். ஐதராபாத் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து‌, மாநிலத்தில் 3500 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. குண்டுவெடிப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்க 15 ...

Read more

குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளை பார்வையிட பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஹைதராபாதுக்கு வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அங்குள்ள சூழ்நிலைகளை ஆராய பிரதமர் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் காயமடைந்தோர், சிகிச்சை பெற்று வருவோர் உள்ள மருத்துமனைக்குச் சென்று அவர்களை சந்தித்து பிரதமர் ஆறுதல் கூற உள்ளார். பின்னர் ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியிடம் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து, விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் பிரதமர் கேட்டறிய உள்ளதாக கூறப்படுகிறது. ம ...

Read more

பாகிஸ்தான் நாட்டின் தூதரக உறவுகளை குறைக்க வேண்டும் – பா.ஜ .க

ஐதராபாத் குண்டு வெடிப்பில் பின்னணியில் உள்ள தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்துள்ள பாகிஸ்தான் நாட்டின் தூதரக உறவுகளை குறைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின் பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங் இதனை குறிப்பிட்டுள்ளா. இச்சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் ...

Read more

ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பாக, எந்தத் துப்பும் கிடைக்காமல், போலீசார் திணறி வருகின்றனர். 15 பேரின் உயிரை பலி வாங்கிய குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணம் யார் யார் என்பதை கண்டு பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில், தில்சுக் நகர் பஸ் நிலையம் அருகே, நேற்று முன் தினம் இரவு நிகழ்ந்த, இரட்டை குண்டு வெடிப்பில், 15 பேர் பலியாயினர். 80 க்கும் மேற்பட்டோர் காயமடைந் ...

Read more

ஐதராபாத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 15 க்கும் மேற்பட்டோர் பலி

ஐதராபாத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 15 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளது உறுதி படுத்தப்பட்டுள்ளது. ஆந்திரா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையத்தில் நேற்று இரவு சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. அதே நேரத்தில் கோனார்க் தியேட்டர் அருகிலும் ஒரு குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசாரும் தீயணைப்பு படையினரும் ...

Read more

ஆந்திரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திராவின் கடலோர பகுதிகளிலும்,‌அடிலாபாத், வாரங்கல், கரீ‌ம் நகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கடந்து 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மரங்கள் மற்றும் மினகம்பங்கள்சாய்ந்து விழுந்ததி‌ல் 3 பேர் உயிரிழந்தனர். 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இந்நிலையில், மழை மேலும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த ...

Read more

விஸ்வரூபம் திரைப்படம் தடைக்கு அரசியலே காரணம் – விஜய‌காந்த்

விஸ்வரூபம்‌ திரைப்படம் தமிழ்‌‌நாட்டில் தடை செய்யப்பட்டதற்கு‌‌ அரசியல் சூழ்ச்சியே காரணம் என்று தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் குற்றச்சாட்டியுள்ளார்.‌ திருப்பதியில் பேசிய அவர், விஸ்‌‌வரூபம் திரைப்படத்தை தடை செய்வது முறையானது அல்ல என்று தெரிவித்‌துள்‌ளார். தமிழ்நாட்டில் அரசியல் நிலைமை மாற வேண்டும் என்று கூறிய விஜ‌‌யகாந்த், நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை ...

Read more

தெலு‌ங்கானா கோரிக்கையை வலியுறு‌த்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் இன்று‌ ராஜினாமா

தெலு‌ங்கானா கோரிக்கையை வலியுறு‌த்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் இன்று‌ ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்து‌ள்ளனர். இதனால், காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது‌. தெலு‌ங்கானா மாநிலம் அமைப்பது‌ குறித்து‌ நல்ல முடிவு விரைவில் வெளியாகும் என்று‌ கூறிய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, தற்போது‌ மேலு‌ம் பல கால அவகாசம் வேண்டும் என்று‌ தெரிவித்து‌ள்ளது‌. இதனால், தெலு‌ங்கானா கூட்டு நடவடிக ...

Read more

தெலுங்கானா இறுதி முடிவு எடுக்க மத்திய அரசு மெத்தனம் – பாஜக

தெலு‌ங்கானா விவகாரத்தில் மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்து‌வதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது‌. தனித்தெலு‌ங்கானா குறித்த இறு‌தி முடிவு ஒரு மாதத்தில் எடுக்கப்படும் என்று‌ மத்திய உள்து‌றை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறியிருந்தார். அவர் கூறிய காலக்கெடு இன்று‌டன் முடியவடைந்து‌ள்ளது‌. ஆனால், தெலு‌ங்கானா குறித்து‌ இது‌வரை மத்திய அரசு எந்தவித முடிவும் எடுக்கவில்லை. இது‌குறித்து‌ செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ...

Read more

தெலுங்கான குறித்து ஜனவரி 28 ல் இறுதி முடிவு

தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்குள் இருவேறு கருத்துக்கள் நிலவுவதால், இவ்விவகாரத்தில் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தை தனியாக பிரித்து தனித் தெலுங்கானவாக மாற்றுவது குறித்து புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.தனித்தெலுங்கா‌னா குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‌நிலையில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் மு ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top