Home
You Are Here: Home » News » Andhra Pradesh

மெகா சிட்டியாக மாறும் திருப்பதி

ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் உள்ள, புனித நகரமான திருப்பதியை மெகா சிட்டியாக மாற்றுவதற்கு ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலம், விசாகபட்டினத்தில், சமீபத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தான், திருப்பதியை பெருநகரமாக மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து போகும், திருப்பதி நகரின் மக்கள ...

Read more

சீமாந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க இயலாது – மத்திய திட்டக் குழு

தேசிய வளர்ச்சிக் கவுன்சில் வகுத்துள்ள விதிமுறைகளை பூர்த்தி செய்யாத காரணத்தால் சீமாந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க இயலாது என்று மத்திய திட்டக் குழு தெரிவித்துள்ளது. தெலங்கானா தனி மாநிலமாக பிரித்த பிறகு எஞ்சியுள்ள சீமாந்திரா மாநிலத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவையில் அறிவித்திருந்தார். இதற்கான நடவடிக்கையை மத்திய திட்டக் குழு எடுக ...

Read more

ஆந்திர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 2 ரூபாய்க்கு 20 லிட்டர் குடிநீர் கேன் வழங்கப்படும் – சந்திரபாபு நாயுடு

ஆந்திர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 2 ரூபாய்க்கு 20 லிட்டர் குடிநீர் கேன் வழங்கப்படும் என சீமாந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.. புதிய ஆந்திர முதலமைச்சராக பதவி ஏற்ற சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் அமைச்சர்களுக்கான இலாகாவை ஒதுக்கினார். இதன்பின் அமைச்சரவையின் முதல் கூட்டம் விசாகப்பட்டினத்தில் நடந்தது. சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறி ...

Read more

ஐதராபாத் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற போது விபரீதம்

ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற ஐதராபாத் மாணவர்கள் 24 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்‍. அவர்களில் 5 பேரின் உடலை மீட்ட மீட்புப் படையினர் மற்றவர்களின் உடல்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்‍. ஹைதராபாதைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள், ஒரு குழுவாக, இமாசலப் பிரதேச மாநிலத்துக்கு சுற்றுலா சென்றனர். அவர்களில் 6 மாணவிகள், 18 மாணவர்கள், மாண்டி அருகே உள்ள பியாஸ் ஆற்றில் ஞாயிற்றுக ...

Read more

ஆந்திர மாநில முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள மாண்புமிகு சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்த்து

ஆந்திர மாநில முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள மாண்புமிகு சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு, தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அனுப்பிய வாழ்த்து செய்தி ...

Read more

சந்திரபாபு நாயுடு இன்று பதவி ஏற்கிறார்

சீமாந்ந்திரா மாநிலத்தின் முதலாவது முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று பதவி ஏற்கிறார். இவ்விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி உள்ளிட்ட 7ஆயிரம் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. தெலங்கானா மாநில பிரிவினைக்கு பிறகு 13 மாவட்டங்களுடன் கூடிய புதிய ஆந்திர மாநிலத்தின் முதலாவது முதல்வராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று இரவு 7.27 மணியளவில் பதவி ஏற்கிறார். அவருக்கு கவர்னர் நரசிம்ம ...

Read more

சீமாந்திர மாநிலத்தில் நாளை தெலுங்கு தேச அரசு பதவி ஏற்கிறது

சீமாந்திர மாநிலத்தில் நாளை தெலுங்கு தேச அரசு பதவி ஏற்கிறது. முதல் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்க உள்ளார். சீமாந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 102 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு நாளை அங்கு பதவி ஏற்க உள்ளது. . திருப்பதியில் இதற்காக நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக சந்தி ...

Read more

தெலுங்கு தேசம் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடு தேர்வு

தெலுங்கு தேசம் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, இன்று அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. இதில், 10 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கானாவில் வெற்றி பெற்று டிஆர்எஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இதன் தலைவர் சந்திர சேகர ராவ் ம ...

Read more

நாட்டின் 29-வது மாநிலமாக தெலுங்கானா இன்று‌ உதயமானது‌‌

தெலுங்கானாவின் முதல் முதலமைச்சராக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக் கட்சித் தலைவர் சந்திர சேகரராவ் இன்று‌ பதவியேற்கிறார். 1969ம் ஆண்டு தனித் தெலுங்கானா வேண்டும் என்று அம்மாநில மக்கள் கோரிக்கை விடுத்தனர். பிறகு படிப்படியாக இந்தக் கோரிக்கை போராட்டமாக வெளிப்பட, 2009ம் ஆண்டு தனித் தெலுங்கானா கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க முடிவு செய்து, ஒரு குழுவை நியமித்தது. பின்னர் நீண்ட இழுபறிக்குப் பின்னர் கடந்த ஆண்டு ஜூலை 30 ...

Read more

தெலுங்​கா​னா​வி‌ல் ஆ‌ட்சி அமை‌க்க வரு​மாறு ஆ‌ந்​தி​ர‌ப் பி‌ரே​தச ஆளு​ந‌ர் அழை‌ப்பு

தெலுங்​கா​னா​வி‌ல் ஆ‌ட்சி அமை‌க்க வரு​மாறு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவர் ச‌ந்​தி​ர​‌சே​கர ராவு‌க்கு ஆ‌ந்​தி​ர‌ப் பி‌ரே​தச ஆளு​ந‌ர் நர​சி‌ம்​ம‌ன் அழை‌ப்பு விடு‌த்துள்ளார். நா‌ட்​டி‌ன் 29ஆவ‌து மாநி​ல​மாக ‌தெலுங்​கானா மாநி​ல‌ம் உரு​வா​கி​யு‌ள்​ள‌து.​ இ‌ங்​கு‌ள்ள 119 ‌பேர​‌வை‌த் ‌தொகுதிகளு‌க்கு சமீ​ப‌த்​தி‌ல் ந‌டை​‌பெ‌ற்ற ‌தே‌ர்த​லி‌ல் 63 இட‌ங்​க​ளி‌ல் ‌வெ‌ற்றி ‌பெ‌ற்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி க‌ட்ச ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top