Home
You Are Here: Home » News » Kerala

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தேவ பிரசன்னம்

பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் 8 ஆண்டுகளுக்கு பின் இன்று தேவ பிரசன்னம் நடைபெற உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், சபரிமலையில் உள்ள மாளிகைபுரத்து அம்மன் கோயிலை சீரமைக்க பல வருடங்களுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டது. மேலும் நெ ...

Read more

கேரள வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் – காவல் துறை தேடுதல் வேட்டை

நீலகிரி அருகே கேரள வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் வந்ததையடுத்து, கேரள வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்துள்ள அப்பர்பவானி, கோரக்குந்தா, கிண்ணக்கொரை, முள்ளி ஆகிய பகுதிகள் தமிழக கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதிகளை சுற்றிலும் உள்ள அடர்ந்த காடுகள் கேரளா மாநிலம் மன்னார்காடு வனச்சரகத்திற்கு சொந்தமானது. ...

Read more

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்குகிறது – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரம் தென் மேற்கு பருவ மழை தொடங்குகிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியது. என்றாலும் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்த ஆண்டு மழை தாமதமாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்குவதற்கான அறிகுறி தெரிவ ...

Read more

கேரள காங்கிரஸ் தலைவர் முஸ்தபா கருத்துக்கு அக்கட்சியின் மேலிடம் கடும் கோபம் அடைந்துள்ளது

ராகுல்காந்தியை விமர்ச்சித்ததற்காக நீக்கப்பட்ட கேரள காங்கிரஸ் தலைவர் முஸ்தபா, தற்போது‌ தாம் ஒரு சுதந்திரமான மனிதன் என்று‌ கூறியுள்ளது‌ அக்கட்சியின் மேலிடத்தை கடும் கோபம் அடைய வைத்து‌ள்ளது‌. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், 500 இடங்களுக்கு மேல் போட்டியிட்ட காங்கிரஸ், 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது இந்த தோல்விக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலே காரணம் என்று‌ம், அவர் இணையதளத்தில் அளித்த சில முரண்பட்ட த ...

Read more

உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மனு தாக்கல் – கேரள அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்க அளவை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கேரள அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்தலாம் எனவும், கேரள அரசின் அணை பாதுகாப்பு சட்டம் செல்லாது எனவும் கடந்த 7ம் தேதி உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு குறித்து கேரள ...

Read more

முல்லை பெரியாறு தீ்ர்ப்பு தொடர்பாக கேரளாவில் அனைத்து கட்சி கூட்டம்

முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடிவரை உயர்த்தலாம் என்ற உச்சநீதிமன்ற தீ்ர்ப்பையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் இன்று அம்மாநில அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்தலாம் எனவும், கேரள அரசின் அணை பாதுகாப்பு சட்டம் செல்லாது எனவும் கடந்த 7ம் தேதி உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து உச்ச நீதிம ...

Read more

இத்தாலிய கடற்படை வீரர்கள் விடுவிக்கக் கூடாது – கேரள அரசு எதிர்ப்பு

கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் தொடர்புடைய இத்தாலிய கடற்படை வீரர்களை, ஐ.நா. சபை தலையிட்டாலும் விடுவிக்கக் கூடாது என்று கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கேரள மாநில முதலமைச்சர் உம்மன்சாண்டி பிரதமருக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில், "கேரளத்தையொட்டிய கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவர் மீது கொலைக் ...

Read more

கேரள ஆளுநராக ஷீலா தீட்சித் நியமனம்

கேரள ஆளுநராக பதவி வகித்த நிகில்குமார் தனது பதவியை ராஜிநாமா செய்ததை அடுத்து, அம்மாநில ஆளுநராக முன்னாள் டில்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள ஆளுநராக பதவி வகித்த நிகில்குமார், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதனையடுத்து அப்பதவியில் டில்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித்தை மத்திய அரசு நியமித்துள்ளது. டில்லியில் மத்திய உள்துறை அ ...

Read more

தமிழர்களை வெளியேற்றும் கேரள மாநில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் பேரணி

கேரளாவில் அட்டப்பாடி பகுதியில் இருந்து தமிழர்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடும் காங்கிரஸ் ஆட்சியை கண்டித்து, திமுக மற்றும் பாஜகவினர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பேரணி நடத்தினர். கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில் தமிழர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அங்குள்ள தமிழர்கள் தங்கள் மாநில ஆதிவாசிகளின் இடத்தை ஆக்கிரமித்ததாக பழிபோட்டு அங்குள்ள தமிழர்களை வெளியேற்றும் முயற்சியில் கேரள மாநில் அரசு முயன்று வருகிறத ...

Read more

சபரிமலைக்கு செல்லு‌ம் பக்தர்களின் வசதிக்காக 18 சிறப்பு ரயில்கள் இயக்கம் தெற்கு ரயில்வே அறிவிப்பு

சபரிமலைக்கு செல்லு‌ம் பக்தர்களின் வசதிக்காக 18 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து‌ள்ளது‌. அதன்படி, சென்னை-எர்ணாகுளம் செல்லு‌ம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் து‌வங்கியது‌. சபரிமலையில் மகரவிளக்கு மண்டல பூஜை நடைபெறுவதையொட்டி அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசல்களை தவிர்க்க பக்தர்கள் சிறு‌ சிறு‌ குழுக்களாக அனுப்ப படுகின்றனர். இந்நிலையில் பலவேறு மாவட்டங்களில் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top