Home
You Are Here: Home » News » Karnataka (Page 6)

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது.

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி ஆகியோர் நேற்று இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதையடுத்து நேற்று பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர் சோனிய ...

Read more

காவிரி நீர் மேலாண்மை வாரியம், காவிரி நதி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்கும் நடவடிக்கையை தள்ளி வைக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை காவிரி நீர் மேலாண்மை வாரியம், காவிரி நதி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்கும் நடவடிக்கையை தள்ளி வைக்கவேண்டும்' என்று மத்திய நீர் வளத் துறைக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. அந்தத் தீர்ப்பின்படி காவிரி நீர் மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர ...

Read more

கர்நாடக மாநில சட்டசபைக்கான தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது

கர்நாடக மாநில சட்டசபைக்கான தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைய உள்ளதால் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநில சட்ட சபைக்கு வருகிற 5-ந் தேதி தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக 5-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 2,947 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் சார்பில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள் ...

Read more

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம் நாளை மாலை, 5 மணியுடன் ஓய்கிறது.

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. கொளுத்தும் வெயிலில், நடந்து வந்த இந்த பிரசாரம், நாளை மாலை, 5 மணியுடன் ஓய்கிறது. கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் , 5ம் தேதி நடைபெற உள்ளது. , தேர்தலில், மொத்தமுள்ள, 224 தொகுதிகளிலும் காங்கிரஸ் மட்டுமே போட்டியிடுகிறது. பாரதிய ஜனதா, 223 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, 222 தொகுதிகளிலும், எடியூரப்பாவின், கே.ஜே.பி., 212 தொகுதி ...

Read more

கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற மே 5ந் தேதி நடைபெற உள்ள கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், மொத்தமுள்ள, 224 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 117 முதல் 129 தொகுதி வரை வெற்றி பெறும் என்றும், தற்போது ஆட்சியில் உள்ள பா.ஜ.க. 23 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று, 39 முதல் 49 தொகுதி வரை வெல்லாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மதசார்பற்ற ...

Read more

பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

பெங்களூர் கடந்த, 17ம் தேதியன்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, போலீசார், பல்வேறு கோணங்களில், விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 4பேர் உள்பட 8பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை, தடயவியல் துறையினர், நுணுக்கமாக ஆராய்ந்துள்ளனர். குண்டு வெடிப்பில் அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப் பட்டுள்ளதாக தெரிக ...

Read more

பெங்களூரில் பா.ஜ.க. அலு‌வலகம் அருகே நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் பலியானார். 8 போலீசார் உள்பட 13 பேர் காயம் அடைந்தனர்.

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பா.ஜ.க தலைவர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்ய பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அலுவலக வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள் திடீரென வெடித்து சிதறின. இதில் அருகில் இருந்த ஒருவர் உடல் சிதறி பலியானார். 8 போலீசார் உட்பட 13 பேர் காயமடைந்தனர். மேலும் அருகில் இருந்த 3 கார்கள ...

Read more

பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாரதீய ஜனதா திட்டமிட்டுள்ளது. இதற்கு பாரதீய ஜனதாவின் முக்கிய கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் 2 நாட்கள் நடந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தக்கூடாது, மதசார்பற்ற ஒருவரையே பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகள் ...

Read more

பிரதமர் மன்மோகன்சிங், சோனியா, ராகுல்காந்தி கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல்காந்தி ஆகியோர் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் இம்மாத இறுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் ஆளுங் கட்சியான பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், எடியூரப்பா தலைமையிலான கர்நாடக ஜனதா ஆகிய 3 கட்சிகளிடையே கடும் போட்டி உள்ளது. மற்றும் பல அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன ஆளுங்கட ...

Read more

கர்நாடக மாநில சட்டப்பேவை தேர்தல் வரும் மே மாதம் 5ம் தேர்தல் நடைபெற உள்ளது

கர்நாடக மாநில சட்டப்பேவை தேர்தல் வரும் மே மாதம் 5ம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது. வேட்பு மனு தாக்கலும் இன்று தொடங்குகிறது. கர்நாடகாவில் பாஜக ஆட்சி முடிவடைவதால் அங்கு வரும் மே மாதம் 5 ம்தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள, 224 சட்டசபை தொகுதிகளுக்கும், அன்றைய தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான முறையான அறிவிப்பு இன்று வெளியாகிறது. வேட்பு ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top