Home
You Are Here: Home » News » Karnataka (Page 5)

கர்நாடக முதலமைச்சராக சித்தராமைய்யா இன்று பதவியேற்கிறார்

கர்நாடக மாநிலத்தில் 7 ஆண்டுகள் இடைவெளிக்குப்பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. முதலமைச்சராக சித்தராமைய்யா இன்று பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் பரத்வாஜ் பதவிப்பிரமாணம் செய்து‌ வைக்கிறார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெற்றி பெற்று‌ தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து‌ள்ளது‌. இந்நிலையில், கர்நாடக மாநில எதிர்க்கட்சித்தலைவராக இருந்த சித்தராமைய்யாவை, அம்மாநில முதல்வராக காங்கிரஸ் மே ...

Read more

கர்நாடகாவில் ஆட்சியமைக்க வருமாறு‌ காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் பரத்வாஜ் அழைப்பு விடுத்து‌ள்ளார்

கர்நாடகாவில் ஆட்சியமைக்க வருமாறு‌ காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் பரத்வாஜ் அழைப்பு விடுத்து‌ள்ளார். இதனிடையே, கர்நாடக தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை மதச்சார்பற்ற ஜனதா தளம் கைப்பற்றியுள்ளது‌. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 121 இடங்களில் வெற்றி பெற்று‌ தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது‌. இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில், முதல்வராக, எதிர்க்கட் ...

Read more

காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதால் முதல்வர் பதிவியை பிடிக்க 3 பேரிடையே கடும் போட்டி

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதால் முதல்வர் பதிவியை பிடிக்க 3 பேரிடையே கடும் போட்டி நிலவுகிறது. கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 121 இடங்களை கைப்பற்றியுள்ளது. 223 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ்,ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் பாஜகவுக்கு பெரும் சவாலாக திகழ்வார் என்று எதிர்பார்க்ப்பட்ட எடியூ ...

Read more

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 121 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் தனித்து ஆட்சி அமைக்கிறது

கர்நாடகாவில் மாநில் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 121 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் தனித்து ஆட்சி அமைக்கிறது. முதல்அமைச்சர் பதவிக்கு வீரப்பமொய்லி, சீத்தாராமையா உள்பட 4 பேரின் பெயர் அடிபடுகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போது, காங்கிரஸ் கட்சி 121 இடங்களில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்க உள்ளது அக்கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ள நிலை ...

Read more

கர்நாடக சட்ட சபை தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளை தோல்வியடைய செய்துள்ளது – பிரதமர் மன்மோகன் சிங்

கர்நாடக சட்ட சபை தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளை தோல்வியடைய செய்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர்‌,காங்கிரஸின் வெற்றிக்காக, கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி பெருமுயச்சி மேற்கொண்டதாக பாராட்டு தெரிவித்துள்ளார்‍. பாரதிய ஜனதாவின் கொள்கைகளை தோல்வியடைய செய்யும் வகையி்ல் கர்நாடக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்‍. ஊழல் விவகாரங்கள ...

Read more

கர்நாடக சட்டமன்ற ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று பிற்பகல் தெரிந்துவிடும்

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை தொடங்குகிறது. ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று பிற்பகல் தெரிந்துவிடும். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 5ம்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 2 ஆயிரத்து 940 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 71 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்க ...

Read more

காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வழக்கில் கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவிற்கு, தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட வேண்டும ...

Read more

கர்நாடக சட்டசபை தேர்தலில் 69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது

கர்நாடக சட்டசபை தேர்தலில் 69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி நூற்று‌க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று‌ கருத்து‌க்கணிப்புகள் தெரிவித்து‌ள்ளன. கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 223 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல்‌ நடைபெற்றது‌. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை விறுவிறுப்புடன் நடைபெற்றது. நீண்ட வரிசையில் நின்று மக்கள் தங்கள ...

Read more

பாஜகவினர் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

நிலக்கரி சுரங்க ஊழலை கண்டித்தும் பிரதமர் பதவி விலக வலியுறுத்தியும் பாஜக சார்பில் இன்று நாடு தழுவிய அளிவில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சுரங்க ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமரும், சிபிஐ அறிக்கையை திருத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமாரும் பதவி விலக வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கோரிக்கையை இருவரும் நிராகரித்து விட்டனர். இதையடுத்து நிலக்கரி சுரங்க ஊழலை கண்டித்தும், பிரதமர் பதவி விலக கோரியும் மாநி ...

Read more

கர்நாடக மாநில சட்டசபைக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது

கர்நாடக மாநில சட்டசபைக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ளதால் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக சட்டசபை தேர்தலில் மொத்தம் 2,947 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம், எடியூரப்பாவின் கர்நாடாக ஜனதா ஆகிய கட்சிகளிடையே 4 முனை போட்டி நிலவுவதால் கடந்த சில நாட்களாகவே பிரசாரம் களை கட்டி வருகிறது. ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வேட்பாளர்கள் மக ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top