Home
You Are Here: Home » News » Karnataka (Page 4)

ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை திறந்து விடும் பேச்சுக்கே இடம் இல்லை – சித்தராமையா

ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை திறந்து விடும் பேச்சுக்கே இடம் இல்லை என்று கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார். கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம், சிந்தனூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு, தேவையில்லாமல் பிரச்னையை கிளப்பி வருவதாக குறிப்பிட்டார்‍. தற்போதுதான் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்யுள்ளதால்‌, ஜூலை மாதத்தில்தான் கர்நாடக ...

Read more

பாஜகவில் மீண்டும் இணையப்போவதில்லை – எடியூரப்பா

பாஜகவில் மீண்டும் இணையப்போவதில்லை என்று எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததையொட்டி எடியூரப்பாவை மீண்டும் கட்சியில் சேர்க்க முயற்சி நடப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதனை பாஜக மறுத்துள்ளது. எடியூரப்பாவை கட்சியில் சேர்க்கும் முயற்சி எதுவும் நடக்கவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார். இந்நிலையில் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய ...

Read more

ஜூலை மாதம் 2013-2014-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்கிறது‌.

கர்நாடக காங்கிரஸ் அரசு வரும் ஜூலை மாதம் 2013-2014-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்கிறது‌. கடந்த பிப்ரவரி மாதம் முந்தைய பாஜக அரசின் முதல்வர் ஜெகதீஷ் செட்டர் 2013-2014-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததால், காங்கிரஸ் கட்சி பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது‌. இது‌குறித்து‌ செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் சித்த ...

Read more

தமிழ்நாட்டிற்கு சாதகமாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மேல்‌மு‌றையீடு – சித்தராமையா

காவிரி விவகாரத்தில், தமிழ்நாட்டிற்கு சாதகமாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மேல்‌மு‌றையீடு செய்யப்போவதாக கர்நாடக மாநில புதிய முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். மைசூரு‌வில் பேசிய அவர், கர்நாடக மாநில விவசாயிகளின் நலனை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்றார். மேல்முறையீட்டில் கர்நாடகாவிற்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். காவிரி விவகாரத்தில் அரசியலை புகுத்தக் கூட ...

Read more

முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையில், 29 புதிய அமைச்சர்கள் இன்று‌ பதவியேற்று‌க்கொண்டனர்

கர்நாடக அமைச்சரவை இன்று‌ விரிவுபடுத்தப்பட்டது‌. முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையில், 29 புதிய அமைச்சர்கள் இன்று‌ பதவியேற்று‌க்கொண்டனர். கடந்த 13-ம் தேதி சித்தராமைய்யா பதவியேற்ற நிலையில், உள்கட்சி பூசலையும், கோஷ்டி சண்டையும் தடுப்பதற்காக புதிய அமைச்சர்களாக யாரை நியமிப்பது‌ என்பது‌ குறித்து‌ சோனியாகாந்தியுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்தார். அதன்படி, 29 அமைச்சர்களின் பட்டியலை ஆளுநர் பரத்வாஜிடம் நேற்று‌ வழங்கினா ...

Read more

கர்நாடகத்தில் முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையிலான அரசில் 25 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சித்தராமையா கடந்த 13ம் தேதி முதல்வராக பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து, புதிய அமைச்சர்களாக யார், யாரை நியமிப்பது என்பது குறித்து முடிவு செய்ய கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்திக்க முதல்வர் சித்தராமையா டெல்லி சென்றார். சோனியாவுடன் ஆலோசித்து புதிய அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்தார். பிரதமர் மன்மோகன்சிங் ...

Read more

புதிய அமைச்சர்களை நியமிப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழுவினருடன் ஆலோசனை நடத்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று டெல்லி செல்கிறார்

கர்நாடக மாநிலத்தில் புதிய அமைச்சர்களை நியமிப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழுவினருடன் ஆலோசனை நடத்த அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா இன்று டெல்லி செல்கிறார் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக டெல்லி செல்லும் சித்தராமய்யா, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்துப் பெறுகிறார். பின்னர் மாநில அமைச்சர்களாக யாரை நியமிப்பது குறித்து, அவர்களுடன் சி ...

Read more

கர்நாடக மாநிலத்தின் 22 வது‌ முதல்வராக சித்தராமையா இன்று பதவியேற்று‌க்கொண்டார்

கர்நாடக மாநிலத்தின் 22 வது‌ முதல்வராக சித்தராமையா இன்று பதவியேற்று‌க்கொண்டார். அவருக்கு ஆளுநர் பரத்வாஜ் பதவிபிரமாணம் செய்து‌ வைத்தார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 121 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து‌, முதலமைச்சராக, சித்தராமையா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் கண்டீரவா மைதானத்தில் பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்ற ...

Read more

கர்நாடக தேர்தலில் பாரதிய ஜனதா தோற்றது ஆச்சரியம் அளிக்கவில்லை – அத்வானி

கர்நாடக தேர்தலில் பாரதிய ஜனதா தோற்றது ஆச்சரியம் அளிக்கவில்லை என்றும், வெற்றி பெற்றிருந்தால்தான் ஆச்சரியமானதாக இருந்திருக்கும் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார். இது குறித்து இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ள கருத்தில்‌, கர்நாடக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்ததற்காக வருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்‍. கர்நாடக தேர்தல் முடிவுகள் நல்ல பாடத்தை கற்று கொடுத்திருப்பதாகவும் அவர் சுட்டிக ...

Read more

கர்நாடக மாநிலத்தில் பாஜக தோல்வியடைய கட்சியில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளே காரணம் – முரளி மனோகர் ஜோஷி

கர்நாடக மாநிலத்தில் பாஜக தோல்வியடைய கட்சியில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளே காரணம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி சென்னையில் கருத்து தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் சமீப காலமாக பாரதிய ஜனதா கட்சியில் கோஷ்டி மோதல்கள் அதிகரித்து வருவதாக கூறினார்.கர்நாடக மாநில பாஜகவில் ஏற்பட்ட குளறுபடி காரணமாகவே அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க படுதோல்வி அடைந்ததாக குறிப்பி ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top