Home
You Are Here: Home » News » Karnataka (Page 3)

அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதில் சென்னையும் பெங்களூருவும் முதலிடம்

அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதில், பெங்களூருவும், சென்னையும் முதலிடத்தில் இருப்பதாக இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ள லஞ்சம் குறித்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது‌. மக்களுக்கு தேவையான பணிகளை செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள அரசு அலு‌வலகங்களில் இன்றைக்கு எந்தவொரு வேலையும் லஞ்சம் கொடுக்காமல் நடைபெறு‌வதில்லை என்பது‌அரசுகளுக்கு தெரியும். இது‌மாவட்ட ஆட்சியர் அலு‌வலகங்கள் முதல் சென்னையில் உள்ள அனைத்த ...

Read more

பெங்களூர் ஏடிஎம் மையத்தில் பெண் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி பணம் கொள்ளையடிக்கபட்டது

ஏடிஎம் மையத்தில் பெண் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி, அவரிடம் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் அங்கு வைக்கப்பட்டிருந்த வீடியோ காமிராவில் பதிவாகி உள்ளது. பெங்களூர் எஸ்.ஜெ. பார் பகுதியில் எல்.ஐ.சி. கட்டிடத்தில் உள்ள கார்ப்பரேஷன் வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக பெண் ஒருவர் உள்ளே நுழைந்தார். அவரை பின்தொடர்ந்து, ஏ.டி.எம். ...

Read more

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் அம்மாநில முதல்வர் சித்தராமையா உள்பட அந்த குழுவின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். கர்நாடக காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. மேலிட பொறுப்பானர் திக்விஜய்சிங் தலைமையில் முதல் முறையாக நடைபெறும் இந்த கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வர் மற் ...

Read more

மோடியின் பிரதமர் பதவி கனவு பலிக்காது கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேச்சு

மோடியின் பிரதமர் பதவி கனவு பலிக்காது என்று கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தேனியில் நடைபெற்ற விழாவில் பேசியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் வாழும் தமிழர்கள் சார்பில் தேனியில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்று உரையாற்றிய சித்தராமையா, மோடியின் பிரதமர் கனவு பலிக்காது என்றும், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வேலையும் உணவும் வழங்கப்படும் என் ...

Read more

தீபாவளி முன்னிட்டு சென்னை – பெங்களூ‌ரு‌ இடையே‌ 10 சிறப்பு ரயில்கள்‌ தெற்கு ரயில்வே அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை - பெங்களூ‌ரு‌ இடையே‌ மேலும் 10 சிறப்பு ரயில்கள்‌ இ‌யக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து‌ள்ளது. தீபாவளி நெரிசலை சமாளிக்க தென்னக ரெயில்வே ஏற்கனவே 93 சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. கூடுதலாக, சென்னை சென்ட்ரல் - பெங்களூர் மற்றும் பெங்களூர் - சென்னை சென்ட்ரல் இடையே மேலும் 10 சிறப்பு ரெயில்களை இ‌யக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து‌ள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து 1 ...

Read more

காநாடக மாநிலம் மைசூரில் நேற்று‌ தசரா விழா கோலாகலமாக நடைபெற்றது‌.

காநாடக மாநிலம் மைசூரில் நேற்று‌ தசரா விழா கோலாகலமாக நடைபெற்றது‌. தசரா விழாவின் கடைசி நாளான நேற்று‌, ஜம்போ சவாரியை ரசிக்க லட்சக்கணக்கான மக்கள் மைசூரில் குவிந்தனர். 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வந்த தசராவின் கடைசி நாளான நேற்று‌ மைசூரில் கோலாகல நிறைவு பெற்றது‌. விழாவையொட்டி, மைசூரில் அமைந்துள்ள சாமுண்டி மலை, பாரம்பரியக் கட்டடங்கள், அரண்மனை, நினைவுச் சின்னங்கள், கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், சதுக்கங்கள், பூங்க ...

Read more

சித்தராமையாவிற்கு எதிராக அக்கட்சி எம்.எல்.ஏக்கள் 20 பேர் போர்க்கொடி

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிற்கு எதிராக அக்கட்சி எம்.எல்.ஏக்கள் 20 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், முதல் அமைச்சரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ...

Read more

மத்திய அரசின் ஆடம்பரத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது பிருந்தா காரத்

மத்திய அரசின் ஆடம்பரத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் குற்றம்சாட்டியுள்ளார். பெங்களூரில் நடந்த அக்கட்சியின் மாநாடு ஒன்றில் பங்கேற்று பேசிய பிருந்தா காரத் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். காங்கிரஸ் மற்றும் பாஜகவின் நிதி கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் இரண்டு கட்சிகளும் நிதி கொள்கையில் மக்கள் விரோத போக்கையே ...

Read more

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த, 24 மணி நேரத்தில், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த, 24 மணி நேரத்தில், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்' என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென் மேற்கு பருவமழை, கடந்த, 1ம் தேதி தொடங்கியது. இதனால் தமிழகம், கேரளா, கடலோர கர்நாடகா, மற்றும் கடலோர ஆந்திராவில், நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று 2ம் நாளாக, ஆங்காங்கே மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக, காரைக்காலில், 8 சென்டிம ...

Read more

காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க கர்நாடகவில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடக்கிறது.

காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க கர்நாடகவில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடக்கிறது. கர்நாடகாவின் அனைத்துக்கட்சி கூட்டம் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் விதானசவுதாவில் இன்று காலை கூடுகிறது. கூட்டத்தில் தலைமை செயலாளர் ரங்கநாத், அமைச்சர்கள் ஜெயச்சந்திரா, எம்.பி.பட்டீல், எஸ்.ஆர்.பட்டீல், எச்.கே.பட்டீல், எதிர்க்கட்சி தலைவர் குமாரசாமி, சட்டசபை பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், கர்நாடக ஜனதா கட்சி தலை ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top