Home
You Are Here: Home » News » Karnataka (Page 11)

கர்நாடகாவில் இன்று அனைத்து கட்சி கூட்டம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையில் காவிரி விவகராம் தொடர்பாக ஆலோசனை நடத்த கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற உள்ள இக்கூட்டத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும், விவசாய சங்க அமைப்புகளும் கலந்துகொள்ள உள்ளன. முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்ப ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top