Home
You Are Here: Home » News » Karnataka (Page 10)

கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டி – எடியூரப்பா பேட்டி

விரைவில் வரவுள்ள சட்டசபை தேர்தலில் கர்நாடக ஜனதா கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். அக்கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிக்மளூர் வந்த எடியூரப்பா, செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை குறிப்பிட்டுள்ளார். கர்நாடகாவில் உள்ள மற்ற கட்சிகளுன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பதவியில் தம்மை அமர்த்த வேண்டும் என்ற பிர ...

Read more

பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக பாரதிய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. பெங்களூரில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் இயற்றுவது குறித்து விவாதிக்க, மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்‍. ஆனால், துரதிஷ்ட வசமாக மத்திய அரசு அதன ...

Read more

சிறுநீரகத்தை விற்கும் கும்பல் கைது

பெங்களுரில் சட்டவிரோதமாக சிறுநீரகங்களை விற்பனை செய்யும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக போலியான நபர் கொண்டு வரப்பட்ட போது போலீசாரின் சோதனையில் சிக்கினார். அவருக்கு போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்த நபர்களை விசாரித்த போது சட்டவிரோதமாக சிறுநீரக விற்பனையில் ஈடுபட்ட கும்பலைச்சேர்ந்தவர்கள் சிக்கினர். கைது செய்யப்பட்டவர்களில் ...

Read more

நித்தியானந்தா மீது கொலை மிரட்டல் குற்றச்சாட்டு

நித்தியானந்தா மீது கொலை மிரட்டல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை காவல்துறை ஏற்கவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டு வேல். நித்தியானந்தாவின் பக்தராய் இருந்த இவர், அவரது‌ அறிவுரைப்படி, தியான வகுப்புகளை துவக்கியிருக்கிறார். இதற்காக நித்தியானந்தாவிடமிருந்து முன் பணமாக இரண்டரை லட்சம் ரூபாயை பெற்றதாக சொல்லும் செங்கோட்டுவேல்‌, ஜ ...

Read more

கர்நாடகத்தை முன்மாதிரி மாநிலமாக ஆக்குவதே என் லட்சியம் – எடியூரப்பா

கர்நாடகத்தை முன்மாதிரி மாநிலமாக ஆக்குவதே தமது லட்சியம் என்று கர்நாடக ஜனதா கட்சி தலைவர் எடியூரப்பா கூறியிருக்கிறார். சிமோகா கட்டப்பட்டுள்ள கட்சியின் அலுவலகத்தை கர்நாடக ஜனதா கட்சி தலைவரான எடியுரப்பா புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். இதன் பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய எடியூரப்பா, கர்நாடக ஜனதா கட்சி மக்களிடம் மாபெரும் எழுச்சி பெற்று வருவதாக கூறினார். மேலும் கர்நாடகத்தின் முதலமைச்சராக அமர ஆசை ...

Read more

காவிரி நதி நீர்ப் பங்கீடு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பிக்குமா ?

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியடாமல் இழுத்தடித்து வரும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பிக்கும் என கூறப்படுகிறது. காவிரி நதி நீர்ப் பங்கீடு விவகாரம் குறித்து தமிழக, கர்நாடக அரசுகள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு காட்டிவரும் தயக்கம் குறித்து தமிழக அரசு முறையிட உள்ளது. உச் ...

Read more

பாஜக அரசிற்கு எதிராக எடியூரப்பா சூளுரை

கர்நாடக மாநில பாரதிய ஜனதா அரசை கவிழ்க்கும் முயற்சியில் அம்மாநில முன்னாள் முதல் அமைச்சர் எடியுரப்பா தீவிரவமாக இறங்கியுள்ளார். இது குறித்து இறுதி முடிவெடுப்பதற்காக கர்நாடக ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டத்தை வரும் வெள்ளியன்று நடத்த எடியூரப்பா திட்டமிட்டுள்ளார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் விரோதமாக செயல்பட்டு வரும் ஜெகதீஷ் ஷெட்டர் அரசை நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவிடப்போவதில்லை என ...

Read more

விளை நிலங்களில் புகுந்த காட்டு யானைகள்

கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு எல்லைக்குள் புகுந்த காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் போராடி வருகின்றனர். தமிழ்நாடு வனப்பகுதிகளான அஞ்சாட்டி, காப்புகாடு போன்ற ஊருக்குள் 130-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் வந்துள்ளன. இந்த யானைகள் காப்புகாடு அருகில் உள்ள விவசாயநிலங்களை அழித்து வருவதால் அவைகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் பெரிதும் போராடி வருகின்றனர். இதில் 34 யானைகள் கிருஷ்ணகிரி மாவட ...

Read more

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் கடிதம்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடும் முன் தங்களை கலந்தாலோசிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் கடிதம் எழுதியுள்ளார். பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை தங்களை கலந்தாலோசிக்காமல் ஒருதலைப்பட்சமாக அரசிதழில் வெளியிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள இறுதித் தீர்ப்பில் கர்நாடகாவுக ...

Read more

சசிகலா சொத்து குவிப்பு வழக்கு விவகாரம்

சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூரு நீதிமன்றத்தில்‌ சசிகலா நேரில் ஆஜராகியுள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு‌ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டப்பட்டுள்ள அவரது தோழி சசிகலா இன்று புதிய நீதிபதி முன்பு நேரில் ஆஜராகியுள்ளார். ஏற்கனவே 613 கேள்விகளுக்கு பதிலளித்தவிட்ட நிலையில் தற்போது மீதமுள்ள கேள்விகளுக்கு சசிகலா பதிலளித்து வர ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top