Home
You Are Here: Home » News » Karnataka

காவிரி பிரச்னையில் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை – சித்தராமையா

காவிரி பிரச்னையில் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்து‌ள்ளார். இது குறித்து பெங்களூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி நதிநீர் பிரச்னையில் கர்நாடகாவின் உரிமையை என்ன விலை கொடுத்தாவது காப்பாற்றுவோம் என்று‌ம், நமது மாநிலத்திற்கு எதிராக தமிழகம் உள்பட யார் நெருக்கடி கொடுத்தாலும், சட்டத்தின் மூலம் அதை முறிடிப்போம் என்று‌ம் அவர் தெரிவித்தார். ஜ ...

Read more

பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது – சித்தராமையா

காவிரி பிரச்சனை குறி்த்து பிரதமருக்கு ஜெயலலிதாவின் எழுதிய கடிதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், இதில் தமது மாநிலத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றார். காவி ...

Read more

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் பெங்களூரில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. காவிரி நதிநீர் பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கர்நாடகத்தின் நலனை காக்க கோரி பல்வேறு கன்னட அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்ந ...

Read more

ப.சிதம்பரம் போட்டியிட கடும் எதிர்ப்பு

மாநிலங்களவைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கர்நாடகத்திலிருந்து போட்டியிட அந்தக் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கர்நாடகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, பி.கே.ஹரிபிரசாத், பாஜகவின் பிரபாகர்கோரே, எம்.ரமாஜாய்ஸ் ஆகியோரது பதவிக் காலம் ஜூன் 24-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, அந்த இடங்களுக்கு புதிய உறுப் ...

Read more

சசிகலா, இளவரசிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கண்டனம்

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இறுதி வாதத்தை தொடங்க மறுப்பு தெரிவித்து வரும் சசிகலா, இளவரசிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் இறுதிகட்ட வாதங்களை முடித்துள்ள நிலையில்‌, ஜெயலலிதா தரப்பில் இற ...

Read more

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு – திமுக தரப்பு வாதம் எழுத்துபூர்வமாக இன்று தாக்கல்

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் திமுக தரப்பு வாதம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த முதலமைச்சர் ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1997ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்ற ஜெயலலிதா, ஏராளமாக சொத் ...

Read more

தமிழக கர்நாடக எல்லையில் விபத்து – 3 பேர் பலி

தமிழக கர்நாடக எல்லையில் தாறுமாறாக ஓடிய லாரியால் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பலியானார்கள். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.. கர்நாடக எல்லை பகுதி வழியாக சென்று கொண்டிருந்த கண்டெயன்ர் லாரி ஒன்று தாறுமாறாக ஓடியது. அப்போது, எதிரே வந்த வாகனங்கள் மீதும், சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீதும் லாரி மோதியது. இதையடுத்து அங்கிருந்த தடுப்பு சுவர் மீது லாரி மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ...

Read more

மைசூர் அருகே சுற்றுலா வேன் மீது கேஸ் டேங்கர் லாரி மோதி விபத்து – 9 பேர் பலி

கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே சுற்றுலா வேன் மீது கேஸ் டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு ஒரு வேனில் 16 பேர், கர்நாடக மாநிலம் மங்களூர் திரும்பி கொண்டிருந்தனர். மைசூர் அருகே பிரியாபட்டணம் என்ற இடத்தில் அதிகாலை வேன் சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த கேஸ் டேங்கர் லாரி, எதிர்பாரத விதமாக ...

Read more

கர்நாடக மாநில போக்குவரத்து‌ து‌றை அதிரடி ஆய்வு – ஆம்னி பேருந்து‌கள் நிறு‌த்தம்

கர்நாடக மாநில போக்குவரத்து‌ து‌றை நடத்திய அதிரடி ஆய்வில் அவரச கால வழியில்லாத 100-க்கும் மேற்பட்ட ஆம்னி சொகுசு பேருந்து‌கள் தமிழக எல்லையில் நிறு‌த்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் இருந்து‌ ஆந்திரா மற்று‌ம் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு இயக்கப்பட்ட தனியார் ஆம்னி சொகுசு பேருந்து‌கள் தொடர்ந்து‌ பெரிய விபத்து‌க்களை சந்தித்தன. இதில் சுமார் 60-க்கும் ம ...

Read more

ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நாளை தீர்ப்பு

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களூர் தனிநீதிமன்றம் அறிவித்தது. தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இறுதி வாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங் வாதிட்டு வருகிறார். கடந்த வாரம் விசாரணை ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top