Home
You Are Here: Home » News » Tamil Nadu » Virudhunagar (Page 4)

சிவகாசியில் கேட்பாரற்றுக் கிடந்த பச்சிளம் குழந்தை

சிவகாசி அரசு மருத்துவமனையில் எறும்புகள் சூழ்ந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடந்த பெண் குழந்தையை மருத்துவமனை ஊழியர்கள் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். அக்குழந்தைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் முகம் மற்றும் கை, கால்களில் எறும்பு கடித்தற்கான காயங்கள் காணப்படுகிறது. தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் குழந்தையை யாரோ வீசி சென்றுள்ளனர். குழந்தையை மீட்ட போது குழந் ...

Read more

ஸ்ரீஆண்டாள் கோயிலில் விஜயகாந்த் வழிபாடு

அவதூறு வழக்குகள் தொடர்வது, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெருந்தன்மை குணம் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது என்று தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டி உள்ளார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், ஆகியோர் வழிபட்டனர். கோவிலில் நடைபெற்று வரும் தங்க விமானம் அமைக்கும் பணிக்காக 10 பவுன் தங்கத்தை நாச்ச ...

Read more

ஜெயலலிதாவுக்கு பெருந்தன்மை குணம் இல்லை – விஜயகாந்த் குற்றச்சாட்டு

அவதூறு வழக்குகள் தொடர்வது, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெருந்தன்மை குணம் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது என்று தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டி உள்ளார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், ஆகியோர் வழிபட்டனர். கோவிலில் நடைபெற்று வரும் தங்க விமானம் அமைக்கும் பணிக்காக 10 பவுன் தங்கத்தை நாச்ச ...

Read more

தாமிரபரணி குடிநீர்திட்டத்தை நிறைவேற்றாதது ஏன்‍?

தாமிரபரணி குடிநீர் திட்டத்தை அதிமுக அரசு இன்னும் நிறைவேற்றாததற்கு தே.மு.தி.க கண்டனம் தெரிவித்துள்ளது. இராஜபாளையத்தில் தே.மு.தி.க. நகர,ஒன்றிய கழக சார்பில் தமிழகத்தில் நிலவும் தீராத மின் வெட்டு, விலைவாசி உயர்வு,மற்றும் கேப்டன் மீதான அவதூறு வழக்கைக் கண்டித்து அகல்விளக்கு வெளிச்சத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்பு சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவும்‌,மாநில கொள்கை பரப்பு செயலாளருமான வி.சி.சந ...

Read more

10ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம்

தமிழ்நாட்டில், எஸ்.எஸ்.எல்.சி.மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு, அரசுத் தேர்வாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமூக அறிவியல் தேர்வுக்கான வினாத்தாள், சிவகாசியில் முன்கூட்டியே வெளியானதாக தகவல் வெளியானது. இதையடுத்து, இன்று நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு, விருதுநகர் மாவட்டத்தில் .ரத்து செய்யப்பட்டுள்ளது ...

Read more

பறவைகளின் கணக்கெடுக்கும் பணி துவங்கியது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தின் சார்பில் முதல் முறையாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி பயிற்சியுடன் துவங்கியுள்ளது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீவில்லிபுத்தூர். இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானை, புலி, கரடி மற்றும் சாம்பல்நிற அணில்கள் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக இங்கே சாம்பல்நிற அணில்கள் மிகுதியாக காணப்பட்டு வந்ததால் ...

Read more

தொடர்மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விருதுநகர் பகுதியில் தொடர் மின்வெட்டை கண்டித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் அருகே உள்ள ராமசுப்பிரமணிய ராஜா நகர் பகுதியில் 100-கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இப்பகுதியில் 16 மணிநேரத்திற்கும் மேலாக மின்வெட்டு செய்யப்படுகிறது. இதனால் சிறு தொழில் மற்றும் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தடையில்லா மின்சாரம் வழங்க வலியுறுத்தி ஆர் ஆர் நகர் வியாபாரிகள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top