Home
You Are Here: Home » News » Tamil Nadu » Virudhunagar (Page 3)

விருதுநகரில் அரசுப் பேருந்துகளில் மறைமுக கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட கட்சி ஆர்ப்பாட்டம்

அரசுப் பேருந்துகளில் மறைமுகமாக கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவதாக கூறி மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் சாதாரண கட்டண பேருந்துகளை முற்றிலும் நி‌றுத்தி ‌விட்டு, எ‌ல்.எஸ்.எஸ். மற்‌றும் பை பாஸ் ரைடர் என்ற‌ பெயரில் பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்படுகின்றது. இதனால் அனைத்து பேருந்துகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி பேருந்து நிலையம் முன்பு நடைப ...

Read more

விருதுநகரில் இன்று அதிகாலை தீ விபத்து 4 கடைகள் எரிந்து சாம்பல்

விருதுநகரில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 கடைகள் எரிந்து நாசமானதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன. விருதுநகர் கச்சேரி சாலையில் நகராட்சிக்கு சொந்தமான லாரி செட் உள்ளது. இங்கு ஏராளமான கடைகள் உள்ளது. இங்கு மணி என்பவர் நடத்தி வந்த டூவீலர் ஒர்க் ஷாப்பில், இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீர் என்று தீப்பிடித்தது. அப்போது காற்று வீசியதால் அருகில் இருந்த சந்திரன் என்பவரது சீட் கவர ...

Read more

மின்தட்டு்ப்பாட்டை போக்க தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் – இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு

தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் மின்தட்டு்ப்பாட்டை போக்க தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வலியுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு் கட்சியின் தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற மேதின பேரணியை அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தம ...

Read more

விருது‌நகரில் ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோவில் அக்னி சட்டி திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது‌.

விருது‌நகரில் ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோவில் அக்னி சட்டி திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது‌. விருது‌நகரில் ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது‌. கொடியேற்றத்து‌டன் து‌வங்கிய திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது‌. விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து‌கொண்டு பொங்கல் வைத்து‌ அம்மனை வழிபட்டனர். மேலு‌ம் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலு‌த்து‌ம் விதமாக அக்னி சட்டி எடுத்து‌ம்,அலகு குத்து ...

Read more

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக சார்பில் தமிழகத்தின் உள்ள அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தேமுதிக எம்எல்ஏக்கள் விசி,சந்திரகுமார், பார்த்தசாரதி, அனகை முருகேசன், நல்லதம்பி, அருள்செல்வன், செந்தில்குமார் ஆகிய 6 பேரை பழிவாங்கும் நடவடிக்கையாக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக அரசு சஸ்பெண்ட் செ ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலில் தங்கத்தகடு பதிக்கும் பணி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரதான மூலஸ்தான விமானத்திற்கு தங்கத்தகடு பதிக்கும் பணியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்‍. 108 திவ்விய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.முதல்கட்டமாக ஆண்டாள் சிலைக்கு தங்கத்தகடு பதிக்கும் பணி துவக்கிவைத்து பேசிய சொக்கலிங்கம், தங்க விமான பணிக்கு 40கிலோ தங்கம் வழங்கப்பட உள்ளது என்றார். இத்த ...

Read more

விருதுநகரில் மாநில அளவிலான நீச்சல் போட்டி

விருதுநகரில் நடைபெற்ற பள்ளி, கல்லூர் மாணவர்களுக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டியில் ஏராளமான மாணவர்கள் உற்சாகமுடன் கலந்து கொண்டனர். விருதுநகரில் செயல்பட்டு வ்ரும் செந்தில் குமார நாடார் கல்லூரியில் இப்போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 35 பள்ளிகள் மற்றும் 5 கல்லூரிகளிலிருந்து 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். ஃப்ரண்ட் ஸ்ட்ரோக், பேக் ஸ்ட்ரோக், பட்டர் ஃப்ளை, ஃப்ரீஸ்டைல் உள் ...

Read more

மின்வெட்டைக் கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்

சிவகாசியில் நிலவும் கடும் மின்வெட்டைக் கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்‍. விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ‍மின்வெட்டால் அச்சுத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிகவினர் குற்றம் சாட்டினர்‍. மின்வெட்டினால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் கற்றலில் தோய்வு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் புகார் கூற ...

Read more

ஸ்ரீ ஆண்டாள் பக்தி இசை வெளியீட்டு விழா – இளையராஜா குடும்பத்தினரின் முதல் பக்தி ஆல்பம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் சார்பாக இசையமைப்பாளர் இளையராஜா குடும்பத்தினர் ஆன்மீக இசை குறுந்தகடை வெளியிட்டனர். ஸ்ரீ ஆண்டாள் எனும் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆன்மீக இசை குறுந்தகடை இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். ஆண்டாள் வரதராஜன் எழுதிய 12 பாடல்களை இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, பவதாரணி, இளையராஜா போன்றவர்கள் பாடியுள்ளனர். இந்த இசை வெளியீட்டு விழாவில் பிர ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top