Home
You Are Here: Home » News » Tamil Nadu » Virudhunagar (Page 2)

ஸ்ரீவில்லிபுத்தூரில் 70 லட்சம் ரூபாய் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 70 லட்சம் ரூபாயை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில்- செங்கோட்டை தேசிய ‌நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். காரில் 2 பெட்டிகளில் 70 லட்சம் ரூபாய் ரொக்க பணம் எடுத்து சென்றது தெரியவந்தது. காரில் பணம் ...

Read more

பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

சீன பட்டாசுகளுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசி பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் மேற்கொண்ட காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று‌ நடைபெற்றது. இதில், மத்திய தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் பேச்சு வார்த்தை கடிதத்தை ஏற்றும், மத்திய மாநில அமைச்ச ...

Read more

சிவகாசி அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து

சிவகாசி அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காமாட்சி சாலையில் அமைந்துள்ளது வேல்ராஜன் என்பவருக்கு சொந்தமான சந்தானலட்சுமி என்ற தீப்பெட்டி தொழிற்சாலை. இந்த தொழிற்சாலையில் சம்பவத்தன்று நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பணிகளில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரசாயனம் த ...

Read more

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் தயாரிப்பு பணியில் ஈடுபட்டவர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது, குண்டு வெடித்ததில், தயாரிப்பு பணியில் ஈடுபட்டவர் படுகாயம் அடைந்தார். ராஜபாளையம் அடுத்துள்ள சுந்தர நாச்சியார்புரம் பகுதியை சேர்ந்தவர் அருமைக்கொடி. இவர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக தனது வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ‌ அப்போது எதிர்பாராத விதமாக வெடிகுண்டு வெடித்ததில், அருமைக்கொடி கையில் பலத்த கா ...

Read more

சிறப்பு குடிநீர் திட்டம் கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் – வைகோ

விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு சிறப்பு குடிநீர் திட்டம் கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ உறுதியளித்தார். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் வைகோ, சிவகாசி பகுதியில் உள்ள வடமலாபுரம், ஆலமரத்துப்பட்டி, சல்வார்பட்டி, அனுப்பன்குளம், விஸ்வநத்தம், சித்துராஜாபுரம் உள்ளிட்ட 16 கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம ...

Read more

வங்கி கடன் பெற்று தருவதாக கூறி மோசடி

அருப்புக்கோட்டையில் வங்கிகடன் பெற்று தருவதாக கூறி, சுமார் ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அருப்புக்கோட்டை நகர்பகுதியில் உள்ள சத்தியவாணி முத்துநகரை சேர்ந்தவர் யோவான். இவரும், இவரது மனைவி சித்ராவும், தனியார் வங்கிகளில் கடன் பெற்று தருவதாக கூறி, 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் சுமார் ஒருகோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ள ...

Read more

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மின்சாரம் தாக்கி யானை பலி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வனப்பகுதியிலிருந்து திசைதவறி வந்த குட்டியானை, தனியார் தோட்டத்தில் புகுந்தபோது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. ஸ்ரீவில்லிப்புத்தூர் செண்பகத்தோப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வனப்பகுதியில் யானைகள் வசிக்கின்றன. இதில் 4 வயதான குட்டியானை ஒன்று வனப்பகுதியிலிருந்து வழி தவறி கிராமப்பகுதியில் உள்ள தோட்டத்திற ...

Read more

சிவகாசி அருகே 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிடிக்கள் பறிமுதல்

சிவகாசி அருகே 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மாஸ்டர் சிடிக்கள் மற்று‌ம் அச்சடிக்கப்பட்ட CD கவர்களை பறிமுதல் செய்த போலிசார் இது‌தொடர்பாக 5 பேரை கைது‌ செய்தனர். விருது‌நகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அச்சகங்களில், வண்ணக்கலரில் புது‌ப்படங்களின் CD கவர்கள் அச்சடிக்கப்படுவதாக காவல் து‌றையினருக்கு புகார் வந்தது‌. மேலு‌ம் அனு‌மதியில்லாத புது‌ப்படங்களின் மாஸ்டர் சிடிக்கள் வாயிலாக பிரதி எடுக்கப்பட்ட CD-க்கள் தமிழகம் ம ...

Read more

கோவில்பட்டி அருகே சுற்றுலா வேன் மோதியதில் முருக பக்தர்கள் 3 பேர் பலி

கோவில்பட்டி அருகே பாதயாத்திரையாக சென்ற முருக பக்தர்கள் மீது சுற்றுலா வேன் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.. விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு, முடியனூர் கிராமத்தை சேர்ந்த முருக பக்தர்கள் 50 பேர் பேர் திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர்.. தூத்துக்குடி சிந்தலக்கரை அருகே பக்தர்கள் இன்று அதிகாலை சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த சுற்றுலா வேன் ஒன்று கூடத்திற ...

Read more

காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவில் பலியான தமிழக வீரரின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம்

காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் பலியான தமிழக வீரரின் உடல் அவரது சொந்த ஊரான ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு கொண்டுவரப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள ராஜகோபால புரத்தை சேர்ந்தவர் சங்கரேஸ்வரன். இவர் ராணுவத்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். கடந்த 24ம் தேதி மதியம் காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வாகனத்தில் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top