Home
You Are Here: Home » News » Tamil Nadu » Virudhunagar

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

சாத்தூரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 74 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாத்தூர் தென்றல் நகர் பகுதியில் வசித்து வருபவர் நடராஜ். இவர் தனது இடத்திற்கு பத்திரப்பதிவு செய்வதற்காக அங்குள்ள பத்திரப்புதிவு அலுவலகத்திற்கு தனது குடும்பத்துடன் சென்றிருந்தார். பின்னர் வீட்டிற்கு திரும்பிய நடராஜ், தனது வீட்டின் பூட் ...

Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடுகளில் கறு‌ப்பு கொடி ஏற்றி பொது மக்கள் போராட்டம்

விருது‌நகர் அருகே முறையான அனு‌மதி இல்லாமல் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் கறு‌ப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர். விருது‌நகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு ஒன்றியம் கோவிந்தாநல்லூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது‌. இந்த பட்டாசு ஆலை அனு‌மதியில்லாமல் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து‌ள்ளது‌. மே ...

Read more

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் மாம்மரங்கள் சேதம் – விவசாயிகள் கவலை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டு யானைகளின் அட்டகாசத்தால் ஏராளமான மாம்மரங்கள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்துள்ள ‌மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதியான செண்பகதோப்பு பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மாம்மரங்கள் விளைவிக்கப்படுகின்றன. தற்போது மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் கோடை வெப்பம் தாக்கம் அதிகமாக உள்ளதால், அங்குள்ள காட்டு யா ...

Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண்கள் காலி குடங்களுடன் போராட்டம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்துள்ள பூவாணி ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் பகுதியில் கடந்த 6 மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவ ...

Read more

சிவகாசியில் பழைய இரும்பு குடோனில் தீ விபத்து

சிவகாசியில் பழைய இரும்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் அட்டைகள் தீயில் எரிந்து சாம்பலானது. சிவகாசியில் பாதமுத்து என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோனில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு, குடோனிலிருந்து புகை வெளியேறியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத் ...

Read more

சிவகாசியில் சீனப் பட்டாசுகள் பறிமுதல்

சிவகாசியில் சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சீனப் பட்டாசுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சீனப் பட்டாசுகளை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கடந்த மாதம் பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சிவகாசியில் உள்ள ஏராளமான பட்டாசு கடைகளில் சீனப் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழ்நாடு பட்டாசு தொழிலாளர் பாதுக ...

Read more

தனியார் பேப்பர் நிறு‌வன தொழிலாளர்கள் போராட்டம்

விருது‌நகர் மாவட்டம் சிவகாசியில் பிரபல பட்டாசு தொழிற்சாலைக்கு சொந்தமான தனியார் பேப்பர் நிறு‌வனத்தில் தேர்தல் நாள் உள்பட 7 தினங்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து‌ தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகாசி கூட்டுறவு தொழிற்பேட்டையில் உள்ள பிரபல பட்டாசு தொழிற்சாலைக்கு சொந்தமான தனியார் பேப்பர் நிறு‌வனத்தில் பட்டாசுகளை பேக்கிங் செய்வதற்கான அட்டை பெட்டிகளை தயார் செய்யும் பணியில் ஆயிரத்து‌ 500-க்கும் ...

Read more

குடிநீர் வழங்கப்படததைக் கண்டித்து பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே குடிநீர் வழங்கப்படததைக் கண்டித்து பெண்கள் காலிக் குடங்களுடன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். ராஜபாளையம் அருகே உள்ள வடக்கு தேவதானத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து இப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்த ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top