Home
You Are Here: Home » News » Tamil Nadu » Villupuram (Page 6)

வீடூர் அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டிவனம் தொகுதியில் அமைந்துள்ள வீடூர் அணையின் மூலம் 584 ஏக்கர் நிலப்பரப்பு விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். பருவ மழை குறைவு உள்ளிட்ட காரணங்களால் பயிர்கள் கருகி அழியும் சூழல் உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்ச ...

Read more

தமிழ்நாடு இளைஞர் சவுதியில் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் இளைஞர் சவுதி அரேபியாவில் உயிரிழந்துள்ளார்‌, அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருக்கோவிலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பரமசிவம் என்பவர்தான் இறந்தவர். இவர் சவுதி அரேபியா நாட்டிலுள்ள ரியாத் என்னும் இடத்தில் தோட்ட வேலை செய்து வந்தார். இந்நிலையில் பரமசிவம் இருதய நோயில் இறந்ததுவிட்டதாகவும் அவரது உடலை இந்தியாவிற்கு கொண்ட ...

Read more

தண்டவாளத்தில் சிக்கி நின்ற மினிபேருந்து

விழுப்புரம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற மினி பேருந்து விபத்துக்குள்ளாகி தண்டவாளத்தில் சிக்கி நின்றதால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விழுப்புரத்தில் இருந்து சாமிபேட்டை கிராமத்திற்கு செல்லும் மினி பேருந்து சாலமேடு ரயில்வே கேட்டை கடந்து செல்வது வழக்கம். அதே போல் இப்பேருந்து சுமார் 50 பயணிகளுடன் சாமிபேட்டை சென்று கொண்டு இருந்தது. அப்போ ...

Read more

தென்பண்ணை ஆற்றில் மணல் அள்ள கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் தென்பண்ணை ஆற்றில் இருந்து மணல் அள்ள அனுமதி வழங்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தென்பண்ணை ஆற்றில் இருந்து மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத்தினர் திருக்கோவிலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் மணல் அள்ளும் மாட்டுவண்டி தொழிலாளர் மீது வழக்கு போடுவதை கண்டித்தும், மணல் அள்ளுவதற்கு முறையான பூ ...

Read more

அரசு மருத்துவமனைக்கு இலவச இன்வெர்ட்டார்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மின் வெட்டு பிரச்சனையால் அவதியுறும் நோயாளிகளுக்காக தேமுதிகவின் சார்பில் 11 இன்வெர்ட்டர்கள் இலவசமாக வழங்கப்பட்டன. தமிழகத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டு காரணமாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்‍. குறிப்பாக தீக்காய பிரிவு, பிரசவ வார்டில் உள்ளவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. இதனால்‌, நோயாளிகளின் நலன்கருதி மயிலா ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top