Home
You Are Here: Home » News » Tamil Nadu » Villupuram (Page 5)

அதிமுக அரசு தொடர்ந்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தேமுதிக நிறு‌வன தலைவர் கேப்டன் விஜயகாந்த் ஆஜரானார்

அதிமுக அரசு தொடர்ந்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தேமுதிக நிறு‌வன தலைவர் கேப்டன் விஜயகாந்த் நேற்று ஆஜரானார். கடந்த ஆண்டு விழுப்புரத்தில் தேமுதிக பொது‌க்கூட்டம் நடைப்பெற்றது‌. இக்கூட்டத்தில் கலந்து‌கொண்டு பேசிய கேப்டன் விஜயகாந்த் பொது‌மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரைநிகழ்த்தினார்.அவர்மீது‌ அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாராணைக்கு கேப்டன் விஜயகாந்த் விழுப்புரம் நீதிமன்றத்தில் நே ...

Read more

ரிஷிவந்தியம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் தமிழக எதிர்கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த்

தே.மு.தி.க.நிறுவனத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக ரிஷிவந்தியம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக விழுப்புரம் மாவட்ட‌ம் வந்த விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த்துக்கு மாவட்ட எல்லையில் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து திருக்கோவிலூரை அடுத்த செட்டிதாங்கல் சென்ற விஜயகாந்த், ‌‌தே.மு.தி.க.மாவட்ட பிரதிநித ...

Read more

சி.ஏ.தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற பிரேமாவிற்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

சி.ஏ.தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற, ‌தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரேமாவிற்கு, அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம்‌ ரி‌ஷிவந்தியத்தை அடுத்த பெரிய கொள்ளியூரில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அமர வைக்கப்பட்ட பிரேமா, மேளதாளம் முழங்க, கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். வழியெங்கும் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அதனைத் தொடர்ந்து அங்குள்ள அரசுப் பள்ளிய ...

Read more

திருக்கோவிலூரில் மின்சாரம் வழங்கக் கோரி சாலைமறியல்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் மின்சாரம் கேட்டு கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. கெடிலம் கூட்டுரோட்டில் நடைபெற்ற சாலைமறியலில் ஆறு கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்‍. கடுமையான மின்தட்டுப்பாடு காரணமாக தாங்கமுடியாத சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்தனர்‍.மேலும் பயிர்களுக்கு போதிய தண்ணீர் வழங்க முடியாததால் பொர ...

Read more

நஷ்ட ஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

உளுந்தூர்பேட்டையில் ஆயிரத்து இருநூறு ஏக்கர் பரபரப்பளவில் பயிரடப்பட்டுள்ள முந்திரி விவசாயம் வேர்கரையான் பூச்சியால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர் ஒடப்பன்குளம்,கள்ளக்குறிச்சி என்று உளுந்தூர்பேட்டை பகுதியை சுற்றிய 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் முந்திரி பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஏற்பட்ட தானே புயலின் பாதிப்பால் முந்திரி மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கார்த்திகை மாதத் தொட ...

Read more

ராமதாசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புகொடி

அனைத்து சமுதாய கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விழுப்புரத்திற்கு வந்த ராமதாசுக்கு எதிராக கருப்புகொடி காட்டிய தலித் அமைப்புகளை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரத்தில் அனைத்து சமுதாய பேரியக்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வந்தபோது, தலித் அமைப்புகளை சேர்ந்த ...

Read more

தமிழகத்தில் 5 அரசுப்பேருந்துகள் ஜப்தி – விபத்து இழப்பீடு வழங்காததால் அதிரடி

விழுப்புரம் மாவட்டத்தில் விபத்திற்கு உரிய இழப்பீடு வழங்காத 3 அரசு பேருந்துகள் நீதிமன்றத்தால் ஜப்தி செய்யப்பட்டது. விழுப்புரம் அருகே மேலகொந்தை கிராமத்தை சேர்ந்த பொற்கலை என்பவர் மீது விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக அவர் கணவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரசு போக்குவரத்துக் கழகம் பெண்ணின் குடும்பத்திற்கு 3 லட்சத்த ...

Read more

விநாயகர் கோவிலில் கோஷ்டி மோதல்

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வடமாம்பாக்கம் கிராமத்தில் விநாயகர் கோவிலுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலால் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமாம்பாக்கம் கிராமத்தில் விநாயகர் கோவில் பூசாரியாக இருந்து வருகிறார் குப்புசாமி. அதே கிராமத்தை சேர்ந்த கருப்பன் என்பவரும் அவரது கோஷ்டியினரும் அந்த கோவிலில் சூதா‌ட்டம் ஆடி உள்ளனர். அப்போது அங்கு வந்த குப்புசாமி, கோவிலில் சூதாட்டம் ஆடக்கூடாது என்று கூறி அவர்களைக் கண்டித்துள்ளார். ...

Read more

உளுந்தூர்பேட்டை சந்தையில் ஆடு அமோகவிற்பனை

உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் பொங்கலை அடுத்த கரிநாளை முன்னிட்டு ஆடுகள் அமோகமாக விற்பனை ஆகி இருப்பது வியாபாரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விராலிமலை, கள்ளக்குறிச்சி, சின்னசேலம்‌, விருத்தாசலம்‌, விழுப்புரம்‌, திண்டிவனம்‌, திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர்‍.திருநாவலூரைச் சேர்ந்த சுப்பிரமணியன், விற்பனை அதிகம் என்பதால் 5ஆயிரம் ரூபாய்க் ...

Read more

9ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம்

உளுந்தூர்பேட்டையில் 9ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் தன்னைத் தானே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உளுந்தூர்பேட்டை கூவாடு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலையின் மகளான ஜெயப்பிரியா கூலி வேலைக்குச் சென்று வீடு திரும்பினார்‍.அப்போது அதே ஊரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஜெயப்பிரியாவை வலுக்கட்டாயமாக கரும்புத் தோட்டத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுக ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top