Home
You Are Here: Home » News » Tamil Nadu » Villupuram (Page 4)

ரிஷிவந்தியம் அதிகரித்து‌ வரும் காட்டு யானைகளின் அட்டகாசம் தடுக்க நடவடிக்கை எடுக்க கேப்டன் விஜயகாந்த் வலியுறுத்தல்

ரிஷிவந்தியம் தொகுதியில் அதிகரித்து‌ வரும் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பது‌டன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று‌ தேமுதிக நிறு‌வனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் வலியுறு‌த்தியுள்ளார். விலைவாசி உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக தமிழக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் வனப்பகுதியின் அருகாமையில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங ...

Read more

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்‍. திருமாவளவன்‌ விழுப்புரம் மாவட்டத்தில் நுழைய தடை

மரக்காணம் கலவர சம்பவத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்‍. திருமாவளவன்‌ விழுப்புரம் மாவட்டத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கடந்த மாதம் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் அரசு பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து நெறுக்கப்பட்டன. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதுடன்‌, இரு சக்கர வாகனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, பாமக நி ...

Read more

அரசு கேபிள் டிவியில் கேப்டன் நியூஸ் தொலைக்காட்சி சேனலை ஒளிரப்பக் கோரி தேமுதிக விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் எல்.வெங்கடேசன் அரசு கேபிள் வாரியத்தில் மனு

அரசு கேபிள் டிவியில் கேப்டன் நியூஸ் தொலைக்காட்சி சேனலை ஒளிரப்பக் கோரி தேமுதிக விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் எல்.வெங்கடேசன் அரசு கேபிள் வாரியத்தில் மனு அளித்துள்ளார். சென்னை அரசு கேபிள் வாரியத் தலைவரிடம் அளிக்கப்பட்ட மனுவில், அரசு கேபிளில் சேனல்கள் ஒளிபரப்புவது குறித்து முன்னுக்கு பின் முரணான கருத்துகள் கூறுவதாக அவர் குற்றச்சாட்டடியுள்ளார். கேப்டன் நியூஸ் தொலைக்காட்சியை அரசு கேபிளில் ஒளிபரப்ப தயங்குவது ஏன் ...

Read more

முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராம்தாஸ் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேச காவல் நிலையத்தில் வகுப்பு வாதவிரோதத்தை தூண்டும் வகையில் பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராம்தாஸ் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் அன்புமணி ராம்தாஸ் ஆகியோர் கைதை கண்டித்து அக்கட்சியினர் நடத்தி வன்முறையில் விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 140 பேருந்துகள் உடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி இரவு திண்டிவனம் அர ...

Read more

விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாமகவினரின் வன்முறை

விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாமகவினரின் வன்முறை காரணமாக அரசு பேருந்துகள் சேவை குறைக்கப்பட்டுள்ளதால் வெளியூர் செல்லும் பயணிகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரிதவித்தனர். மரக்காணம் பகுதியில் நடந்த கலவரம் பற்றி சிபிஐ விசாரணை நடத்த கோரி தடையை மீறி நேற்று விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது கட்சியின் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு எதிர ...

Read more

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது தேமுதிக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது தேமுதிக உறுப்பினர் எல்.வெங்கடேசன் திருக்கோவிலூர் ரயில்நிலையம் அருகே மேம்பாலம் அமைக்கப்படுமா? என்று எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார் தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது தேமுதிக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். விழுப்புரம் தொகுதி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் எல்.வெங்கடேசன், திருக்கோவிலூர் ரயில் நிலையம் அருகே ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

விழுப்புரம் விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்‍.

விழுப்புரத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் கல்வி உரிமை இயக்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்‍. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணி விழுப்புரம் பேருந்து நிலையம் வழியாக சென்று வழுதுரெட்டியில் முடிவடைந்தது. இந்த பேரணியில் அனைவருக்கும் கல்வி குறித்த பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் ஊர்வலமாக சென்றனர்‍. மேலும் கல்வியின் அவசியம் ...

Read more

ரிஷிவந்தியம் தொகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 25 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கேப்டன் விஜயகாந்த் ஆணைக்கிணங்க தேமுதிக சார்பில் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன். இவரது குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.இதனையடுத்த அங்கிருந்த பொது மக்கள், திருகோவிலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்த போது, தீயணைப்பு துறையினர் தங்களிடம் வாகனம் இல்லை என கூறி இணைப்பை துண்டித்துள்ளனர். அதற்குள் தீ மளமளவென்று பரவியதில் 25 க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் எரிந்து சாம்பலானது. உதவிக்கு வராத தீய ...

Read more

தேமுதிக மகளிரணியை மேம்படுத்துதல் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது‌

தேமுதிக மகளிரணி நிர்வாகிகளின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று 5-வது‌ நாளாக நடைபெற்றது‌. நேற்றைய கூட்டத்தில் தேமுதிக நிறு‌வனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் கலந்து‌ கொண்டு மகளிரணியினருக்கு ஆலோசனைகள் வழங்கினார். திருமதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், மாநில மகளிரணி செயலாளர் சிவகாமி முத்து‌குமார், து‌ணை செயலாளர்கள் சுபாமங்களம், சந்த ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top