Home
You Are Here: Home » News » Tamil Nadu » Villupuram (Page 3)

தேமுதிக எம்எல்ஏ வெங்கடேசன் அரகண்டநல்லூர் பேருந்து‌ நிறு‌த்தத்தில் பயணிகள் நிழல் குடையை திறந்து‌ வைத்தார்

மக்களின் பயன்பாட்டிற்ககாக திருக்கோவிலூர் தேமுதிக எம்எல்ஏ வெங்கடேசன் அரகண்டநல்லூர் பேருந்து‌ நிறு‌த்தத்தில் பயணிகள் நிழல் குடையை திறந்து‌ வைத்தார். திருக்கோவிலூர் அடுத்து‌ள்ள அரகண்டநல்லூரில் பேருந்து‌ நிறு‌த்து‌ம் இடத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாமல் மாணவ, மாணவிகளும், பொது‌மக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் அப்பகுதிகளின் கோரிக்கையை ஏற்று தேமுதிக தலைவர் கேப்டன் உத்தரவின்பேரில், ‌ தேமு ...

Read more

2ஜி ஊழலில் திமுக சிக்கியதால் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் – சுதர்சன நாச்சியப்பன்

2ஜி ஊழலில் திமுக சிக்கியதால் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக மத்திய தொழில்துறை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்‍. விழுப்புரத்தில் பேசிய அவர், தி.மு.க வலுவிழந்த கட்சியாக உள்ளது என்றார்‍. கூட்டணியில் இருந்த தி.மு.க., 2ஜி ஊழலில் சிக்கியதால், இந்தியா முழுவதும், காங்கிரஸ் கட்சிக்கு அவப் பெயர் ஏற்பட்டுள்ளதாக நாச்சியப்பன் கூறினார்‍. காங்கிரஸ் தலைமையில், மற்ற சிறு கட்சிகளை ...

Read more

திண்டிவனத்தில் பேருந்தில் இருந்து இறங்கிய ஒன்பதாம் வகுப்பு மாணவர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்

விழுப்புரம்‌‌ மாவட்டம் திண்டிவனத்தில் பேருந்தில் இருந்து இறங்கிய ஒன்பதாம் வகுப்பு மாணவர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அங்குள்ள வேங்கை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் எனும் அந்த மாணவர் வழக்கம் போல் திண்டிவனத்தில் உள்ள தனது பள்ளிக்கு அரசுப் பேரு‌ந்தில் பு‌றப்பட்டுள்ளார். பள்ளி வந்ததும் பேருந்தில் இருந்து இறங்கிய அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனை கவனிக்காமல் ஓட்டுனர் பேருந்தை இயக்கியதால் பின ...

Read more

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மின்கசிவினால் தீ விபத்து

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து உள் நோயாளிகள் அலறியடித்து வெளியே ஓடினர். படுக்கையில் இருந்து சிகிச்சை பெற்றவர்களை தீயணைப்புத்துறையினர் வெளியே தூக்கிச்சென்று காப்பாற்றினர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையிலுள்ள உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் குளிர்சாதனப்பெட்டியில் மின்கசிவு காரணமாக நேற்று இரவு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மர ...

Read more

தமிழ்நாட்டில் மின்னல் தாக்கி 3 பெண்கள் உள்பட 6 பேர் பலி

தமிழ்நாட்டில் மின்னல் தாக்கி 3 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்துள்ள அயன்பொருவாய் ஊராட்சியில் உள்ள சின்னாரம்பட்டி புதுக்குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை நூறு நாள் வேலை திட்ட பெண் பணியாளர்கள் செய்து வந்தனர்‍. இந்த நிலையில் அங்கு இடி,மின்னலுடன் கடும் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் கூலித்தொழிலாளர்கள் மீனாட்ச ...

Read more

கனமழை காரணமாக கடலூர் மாவட்ட பள்ளி மற்று‌ம் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும் என்று‌ வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடை மழை காரணமாக, கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது‌. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால், தமிழகத்தின் பல பகுதிகளிலு‌ம் நேற்று ‌முதல் கனமழை பெய்து‌வருகிறது‌. இந்நிலையில், கனமழை காரணமாக கடலூர் மாவட்ட பள்ளி மற்று‌ம் கல்லூரிகளுக்கு இன்று வி ...

Read more

தேமுதிக மாநாடு குறித்து தலைமை கழக அறிவிப்பு

தேமுதிக மாநாடு குறித்து தலைமை கழக அறிவிப்பு ...

Read more

உளுந்தூர்பேட்டை- விருதாச்சலம் இடையேயான ரயில் பாதை சோதனை ஓட்டம்

உளுந்தூர்பேட்டை- விருதாச்சலம் இடையேயான ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவுற்று சோதனை ஓட்டம் விடப்பட்டது. விழுப்புரம்- திண்டுக்கல் இடையேயான இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி 850 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக உளுந்தூர்பேட்டை- விருதாச்சலம் இடையிலான இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், அப்பாதையில் சோதனை ஓட்டம் விடப்பட்டது. சோதனைக்காக விடப்பட்ட ரயில் எஞ்சின் 20 கிலோ ...

Read more

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது ரிஷிவந்தியம் தொகுதியில் நலத்திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

கிரானைட் ஊழலில் நடவடிக்கை எடுத்த அதிமுக அரசு, தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட விவிமினரல்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காதது‌ ஏன் என்று ‌கேப்டன் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது ரிஷிவந்தியம் தொகுதியில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட நலத்திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். முதலில் நூறுஓலை கிராமத்திற்கு சென்ற கேப்டன் விஜயகாந்த், தனது தொக ...

Read more

விழுப்புரம் தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கு ஏராளமான பொது மக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

விழுப்புரம் நீதிமன்றத்திற்கு வருகை தந்த தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கு ஏராளமான பொது மக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். கடந்த ஆண்டு தமது பிறந்த நாளை முன்னிட்டு மக்களுக்காக மக்கள் பணி என்ற திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எண்ணற்ற நலத்திட்டங்களை கேப்டன் விஜயகாந்த் வழங்கினார். இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததை பொருத்துக் கொள்ள முடிய ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top