Home
You Are Here: Home » News » Tamil Nadu » Villupuram (Page 2)

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்ட விழா

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் மாசிப்பெருவிழா தொடங்கியது. 2-ம் நாள் மயானக்கொள்ளையும், 3-ம் நாள் காலையில் தங்க நிற பல்லக்கிலும், 4-ம் நாள் காலையில் தங்க நிற பல்ல ...

Read more

விழுப்புரத்தில் அதிமுக உறுப்பினர்கள் தேமுதிகவில் இணைந்தனர்

விழுப்புரத்தில் அதிமுகவை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் அந்த கட்சியிலிருந்து விலகி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் எல்.வெங்கடேசன் முன்னிலையில் தேமுதிகவில் இணைந்தனர். விழுப்புரம் கீழ்சித்தாமூர் அதிமுக கிளைக்கழகத்தை சேர்ந்த 40க்கும் மேற்டோர் அந்த கட்சியிலிருந்து விலகினர். பின்னர் இங்கு்ள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வந்து மாவட்ட கழக செயலாளரும், திரு்ககோவிலூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான எல். வெங்கடேசன் மு்ன்ன ...

Read more

விழுப்புரத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி

விழுப்புரத்தில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் இருந்து 10 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் முத்து. இவர் ஸ்ரீ ஆனந்த ஐஸ்வரியம் என்ற பெயரில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஏலச்சீட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். 16 கிளைகளுடன் செயல்பட்டு வந்த இந்த நிறுவனத்தில் ஏராளமான பொதுமக்கள் பணம் செ ...

Read more

தொகுதி மேம்பாட்டு நிதியில் ஆழ்து‌ளை கிணறு‌ – தேமுதிக எம் எல் ஏ எல் வெங்கடேசன்

திருக்கோவிலூர் தேமுதிக எம்எல்ஏ எல். வெங்கடேசன், தனது‌ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து‌ 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆழ்து‌ளை கிணறு‌ அமைத்து குடிநீர் விநியோகித்து‌‌ மக்களின் குடிநீர் பஞ்சத்தை போக்கினார். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் நகர பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வாரத்திற்கு 3 முறை மட்டுமே குடிநீர் பேரூராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வந்தன. இதனால், பேரூராட்சியை கண்டித்து‌ பொது‌மக்கள் ஆர்ப்ப ...

Read more

மனைவியை கொலைசெய்து‌விட்டு – கணவன் காவல்நிலையத்தில் சரண்

உளுந்தூர்பேட்டை அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் மனைவியை கொலைசெய்து‌விட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது‌. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் தான் இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டவர். கட்டிட தொழிலாளியான இவர் திருமணமான 3 மாதத்தில் வெளிநாடு சென்று‌விட்டு கடந்த ஒருவாரத்திற்கு முன்பு தான் வீடு திரும்பியுள்ளா ...

Read more

புதிய அங்கன்வாடி மைய கட்டடம் – தேமுதிக எம்,எல்,ஏ எல்‌.வெங்கடேசன் திறந்து வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பில்ராம்பட்டு கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தை, தேமுதிக சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான எல்‌.வெங்கடேசன் இன்று திறந்து வைத்தார். கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி, பில்ராம்பட்டு கிராமத்தில் கேப்டன் விஜயகாந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, தங்கள் கிராமத்திற்கு அங்கன்வாடி கட்டடம் கட்டித்தர கேப்டனிடம் கோரிக்கை விட ...

Read more

வானூர் அருகே நெற்றியில் கண்களுடன் அதிசய கன்றுக்குட்டி

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே விவசாயி ஒருவரின் மாடு நெற்றியில் கண்களுடன் ஈன்ற அதிசய கன்றுக்குட்டியை கண்டு அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். வானூரை அடுத்த கழிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயியான அழகேசன். இவர் 5 கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவரது மாடு ஒன்று கன்று குட்டி ஒன்றை ஈன்றது. அதை மகிழ்ச்சியோடு தூக்கிய அழகேசன்‌, அதன் இரண்டு கண்களும் வழக்கத்திற்கு மாறாக நெற்றிப்பொட்டில் ஒன் ...

Read more

உளுந்தூர்பேட்டை அருகே இரு பிரிவினருக்கு இடையே மோதல்- ஒருவர் அடித்து கொலை

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டதை அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள திருவெண்ணைநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கடையின் அருகே சிலர் இரு சக்கர வாகனத்தை வைத்து‌ சாலையோரம் நின்று‌ ‌ கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த பேருந்துக்கு இடம் இல்லாததால், அவர்களை ஓரமாக நிற்கும்படி அதே ஊரை சேர்ந்த மற்றொரு ...

Read more

உளுந்தூர்பேட்டையில் தேமுதிக ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது

உளுந்தூர்பேட்டையில் வருகின்ற பிப்ரவரி 2-ம் தேதி நடைபெறவுள்ள தேமுதிக மாநில மாநாட்டையொட்டி, அப்பகுதி தேமுதிக ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டது‌. தேமுதிக தலைவர் கேப்டனின் ஆணைப்படி விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெறவுள்ளது‌. இந்நிலையில், அந்த மாநாட்டில் உளுந்தூர்பேட்டை தேமுதிக சார்பில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து‌, ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது‌. உளுந்த ...

Read more

உளுந்தூர்பேட்டை அருகே ஏற்பட்ட விபத்தில் சென்னையை சேர்ந்த 7 பேர் பலி

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காரும் லாரியும் மோதிகொண்டதில் சென்னையை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6பேர் காயம் அடைந்தனர். சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் அருள்வேதம். இவரத் தனது உறவினர்களுடன் தூத்துக்குடி சென்றுவிட்டு நேற்று காலை அங்கிருந்து சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். கார் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாத்தனூர் என்ற இடத்தில் வந்தபோது முன்னால் சென்ற மணல் லார ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top