Home
You Are Here: Home » News » Tamil Nadu » Vellore (Page 9)

கூட்டுறவு சங்க பணம் கையாடல் முன்னாள் செயலாளர் வீடு, நிலம் ஜப்தி

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் இரண்டு கோடி ரூபாய் கையாடல் செய்துள்ள வழக்கில் அவரின் வீடு மற்றும் நிலங்களை ஜப்தி செய்துள்ளனர். ஜோலார்பேட்டை அருகே கோத்தண்டப்பட்டியை சேர்ந்தவர் ரகுநாதன். இவர் செட்டியப்பனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலராக பணிபுரிந்தபோது சுமார் 2 கோடி ரூபாய் கையாடல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரை பணியில் இருந்து நீக்கியதை ...

Read more

அதிமுக அரசு மக்களை வஞ்சித்து விட்டது ஸ்டாலின் குற்றச்சாட்டு

மாற்றம் வேண்டி வாக்களித்த மக்களை அதிமுக அரசு ஏமாற்றி விட்டதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார் வேலூர் மாவட்டம் இறைவன்காட்டில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்‍. திமுக ஆட்சியில் 2 மணி நேரமாக இருந்த மின்வெட்டு தற்போது பதினெட்டு நேரமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்‍. மாற்றம் வேண்டும் என்பதற்காக வாக்களித்த மக்களை அதிமுக அரசு ஏமாற்றி விட்டதாக அ ...

Read more

காவிரி தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிட வலியுறுத்தும் வகையில்,தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த முதலமைச்சர் ஜெயலலிதா முன்வரவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. வேலூரில் நடைபெற்ற சிறுபான்மை மக்கள் கோரிக்கை மாநாட்டில் பங்கேற்க வந்த கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இதனை தெரிவித்தார். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, அரசிதழில் வெளியிடக் கூடாது என்ப ...

Read more

நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு வழக்கறிஞர்களுக்கு அழைப்பு இல்லை

வேலூர் மாவட்டம்,காட்பாடியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்ததோடு, உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காட்பாடி நீதிமன்றத்தில் புதியதாக கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு அங்குள்ள வழங்கறிஞர்களுக்கு அழைப்பு விடுக்காமல் விழா நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும் நீதிமன்ற திறப்பு விழாவின் போது வழக்கறிஞர்கள் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top