Home
You Are Here: Home » News » Tamil Nadu » Vellore (Page 7)

வேலூரில் அமைச்சர் விஜய் மீது அதிமுக பெண் நிர்வாகி புகார்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் மற்றும் அவரது உதவியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேலூர் மாவட்ட அதிமுக மகளிர் அணி செயலாளர் காவல்துறை ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்த சாரதா என்பவர் அளித்த புகாரில், எம்.ஜி.ஆர் பிறந்நாளை கொண்டாட தாம் ஏற்பாடு செய்ததை சுகாரத்துறை அமைச்சர் விஜய் மற்றும் அவரது உதவியாளர் தாஸ் தடுத்து நிறுத்தியதாக குற்றச்சாட்டியுள்ளார். அரசியல் முன்விரோத ...

Read more

அ.தி.மு.க அமைச்சர் வீட்டை முற்றுகை போராட்டம்

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையில் அதிமுக அமைச்சர் முகமதுஜான் வீட்டை இந்திய தேசிய லீக் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. சிறையில் இருக்கும் அபுதாஹிர் என்பவரை தோல் அழிவுநோய் தாக்கியுள்ளது.இதனால் அவரை சிகிச்சைக்காக பரோலில் விடுதலை செய்யவும் அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லவும் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.போராட்டம் குறித்து பேசிய இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைம ...

Read more

துப்பாக்கி குண்டு பாய்ந்து விவசாயி பலி

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே வன விலங்குகளை வேட்டையாடச் சென்ற விவசாயி ஒருவர் மீது குண்டு பாய்ந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் அருகே தோட்டிக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த மருதுபாண்டி என்ற விவசாயி மீதுதான் குண்டு பாய்ந்தது. சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களான மகேந்திரன் மற்றும் முருகன் ஆகியோருடன் அருகில் உள்ள ஜவ்வாது மலையில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில ...

Read more

மணல் கடத்தலை தடுத்த அரசு அதிகாரிகள் தாக்கு

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே வருவாய் துறை ஆய்வாளரை தாக்கிய மணல் கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். அரக்கோணம் அருகே திருமால்பூரில் உள்ள ஆற்றுப்பகுதியில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாக பள்ளூர் கிராம வருவாய் ...

Read more

ரோந்து பணிக்கு சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல்

வேலூர் மாவட்டத்தில், மணற் கொள்ளையை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் தாக்குதலுக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பள்ளூர் பகுதியில் அடிக்கடி மணற்கொள்ளை நடந்து வருவதாக அந்தப் பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து பள்ளூர் வருவாய் ஆய்வாளர் ராஜராஜ சோழன் தலைமையில் கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் சிப்பந்திகள் 5 பேர் ரோந் ...

Read more

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மோதல் – 2 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் சரமாரியாக வெட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர் அருகே சோலூர் கிராமத்தில் இயங்கி வரும் கே.ஏ.ஆர் பாலிடெக்னிக் கல்லூரியில்தான் இந்த கொடூரம் நிகழ்ந்தது. அங்கு 2ம் ஆண்டும் மெக்கானிக்கல் என்சினியரிங் படிக்கும் மாணவர்களுக்கும் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவர்களுக்கும ...

Read more

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் – பிப். 24ந் தேதி 2வது‌ கட்ட முகாம்

போலியோ நோய் தடுப்பு தினத்தையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள ஆரம்ப சுகாதாரா நிலையத்தில், சுகாதராத்துறை அமைச்சர் விஜய் பங்கேற்று, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்கி வைத்தார். அபபோது, இது போன்று தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் முகாம்களில் சொட்டு மருந்து கொடுக்கும் பணி நடந்து வ ...

Read more

சுகாதாரத்துறை அமைச்சரின் அலுவலகப் பணியாளரை தாக்கியதாக புகார்

வேலூரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயின் உதவியாளர் தாக்கியதாகக் கூறி, நகர அ.தி.மு.க. மகளிரணி செயலாளர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் நகர அ.தி.மு.க. நகர மகளிரணிச் செயலாளர் சாரதா என்பவர்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக மருத்துவமனை வாயில் முன்பு மயங்கிய நிலையில் கிடந்த அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, சட்டமன்ற உறுப்பினர் அலு ...

Read more

வேலூரில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். வேலூரில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பத்தூருக்கு சென்ற தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது . பேருந்து புறப்படும் போதே அதன் ஓட்டுனர் குடிபோதையில் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பேருந்து புறப்பட்ட அரைமணி நேரத்திலேயே அப்துல்லாபுரம் அடுத்த 6 வழிச் சாலை அமைக்க கொட் ...

Read more

நியாயவிலை கடையில் பொங்கல் பொருட்களுடன் ரூ.100 வழங்கப்படவில்லை

பொங்கல்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்கள் கிடைக்கவில்லை என கூறி வேலூர் அருகே நியாய விலை கடையை இழுத்து மூடி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூரில் உள்ள சாஸ்திரி நகர் கூட்டுறவுத்துறைக்கு சொந்தமான நியாய விலை கடையைதான் பொதுமக்கள் இழுத்து மூடி போராட்டம் நடத்தினர். சாஸ்திரி நகர் நியாய விலை கடை மூலம் அங்குள்ள 650 குடும் அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கபடவேண்டும். ஆனா ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top