Home
You Are Here: Home » News » Tamil Nadu » Vellore (Page 6)

விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாமகவினரின் வன்முறை

விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாமகவினரின் வன்முறை காரணமாக அரசு பேருந்துகள் சேவை குறைக்கப்பட்டுள்ளதால் வெளியூர் செல்லும் பயணிகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரிதவித்தனர். மரக்காணம் பகுதியில் நடந்த கலவரம் பற்றி சிபிஐ விசாரணை நடத்த கோரி தடையை மீறி நேற்று விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது கட்சியின் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு எதிர ...

Read more

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க, ஆசிரியர் சங்கங்கள் முடிவு

கூட்டுறவு சங்கதேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதை கண்டித்து இன்று முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க, ஆசிரியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட அரசு உயர்நிலை பள்ளி, மேல்நிலைபள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் நாணய சங்கம் சொர்ணபுரியில் அமைந்துள்ளது. மொத்தம் 1948 உறுப்பினர்கள் கொண்ட இந்த சங்கத்தில் எழ ...

Read more

அரக்கோணம் அருகே, யஷ்வந்த்பூர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து சட்டபூர்வ விசாரணை இன்று தொடங்கியது‌.

சென்னை அடுத்த அரக்கோணம் அருகே, யஷ்வந்த்பூர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது‌ குறித்த சட்டபூர்வ விசாரணை இன்று தொடங்கியது‌. இன்று‌ம் நாளையும் இந்த விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக 5வது தளத்தில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சதீஷ் குமார் மிட்டல் தலைமையில் இந்த 2 நாள் விசாரணை நடைபெறுகின்றது. இன்று‌ சுமார் ஒரு மணி நேரம் சம்பவ இடத்தை அதிகார ...

Read more

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக சார்பில் தமிழகத்தின் உள்ள அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தேமுதிக எம்எல்ஏக்கள் விசி,சந்திரகுமார், பார்த்தசாரதி, அனகை முருகேசன், நல்லதம்பி, அருள்செல்வன், செந்தில்குமார் ஆகிய 6 பேரை பழிவாங்கும் நடவடிக்கையாக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக அரசு சஸ்பெண்ட் செ ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி தமிழ்நாடு முழுவதும் ‌பல்வேறு இ‌டங்களில் இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் மேல்மொணபூர் கிராமத்தில் உள்ள அகதிகள் முகாமில் தமிழர்கள் தான் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கையில் தமிழர் பகு ...

Read more

வேலூர் அரசு விழாவில் கல்லூரி மாணவிகள் குத்தாட்டம்

வேலூர் அருகே அரசு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் குத்தாட்டம் ஆடியது பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது. வேலூர் மாவட்டம அரக்கோணத்தை அடுத்த பரமேஸ்வரம் மங்களம் பகுதியில் திருவள்ளூர் அரசு கல்லூரி உள்ளது. மாணவர்கள் தங்கிபடிக்கும் வசதியாக அரசு சார்பில் பின்னாவரம் கிராமத்தில் தற்காலிகமாக விடுதி ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் திறப்பு விழாவில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி உள்ளிட்ட அரசு ...

Read more

மயான கொள்ளை திருவிழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். வேலூர் தோட்டபாளையம், மக்கான், ஓல்டு டவுன், காகிதப்பட்டரை உள்ளிட்ட பகுதிகளில் மயான கொள்ளை விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து காளியம்மனை அலங்கரித்து பாலாற்றங்கரைக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். அப்போது பக்தர்கள் காளிவேடமிட்டு பக்திப்பரவசத்துடன் காட்சியளித்தனர். பின்னர் அங்குள்ள மாயனக ...

Read more

கல்வியால் மட்டுமே சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்ற முடியும் தமிழ்நாடு தேர்வாணையக்குழு தலைவர் மாணவர்களுக்கு அறிவுரை

கல்வியால் மட்டுமே சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்ற முடியும் என்று தமிழ்நாடு தேர்வாணையக்குழு தலைவர் ஆர். நட்ராஜ் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். வேலூர் அருகே ஸ்ரீ நாராயணி பீடத்தில் உள்ள பொற்கோவிலில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு படித்து வரும் மாணவர்கள் பொதுத்தேர்வில் வெற்றி பெறுவதற்காக சரஸ்வதி யாகம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் டிஎன்பிஎஸ்சி தலைவர் ஆர். நட்ரா ...

Read more

வேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் பதினைந்து பேர் படுகாயமடைந்தார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலிருந்து வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த மினி பஸ்ஸின் பின்புறம்‌, தனியார் பஸ் ஒன்று மோதியது. அக்ராபாளையம் கூட்ரோடு அருகே நடந்த இந்த விபத்தில் இரண்டு பஸ்களிலும் பயணம் செய்த 15 பேர் படுகாயமடைந்தார்கள். தகவல் அறிந்த ஆரணி போலீசார் பாதிக்கப்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனையிலும்‌, கை - கால்கள் முறிந்த நிலையில் பலத்த காயமடைந்த சிலரை வேலூர் அரசு மருத்துவமனையிலும் ச ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top