Home
You Are Here: Home » News » Tamil Nadu » Vellore (Page 5)

குடியாத்தம் அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்

குடியாத்தம் அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். குடியாத்தம் அருகே உள்ள பட்டவார்பட்டி கிராமத்தை சேர்ந்த இளம் பெண் கவிதா. இவருக்க 17 வயதான இவருக்கும், மாதானூர் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜீவ் என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் இன்று காலை அங்குள்ள மண்டபத்தில் திருமணம் நடைறெ இருந்தது. ஆனால் மணப்பெண்ணுக்கு 17 வயதே திருமணத்தை நிற ...

Read more

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதற்கான அணிவகுப்பு வேலூர் சிறையில் நடந்தது

இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன் கொலை வழக்கில் குற்றவாளிகளை சாட்சிகள் அடையாளம் காட்டுவதற்கான அடையாள அணிவகுப்பு வேலூர் சிறையில் நீதிபதி முன்னிலையில் நடந்தது. தீவிரவாதிகளான போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கடந்த மாதம் சென்னை அருகே புத்தூரில் கைது செய்தனர் இதில் வேலூரில் கொலை செய்யப்பட்ட இந்துமுன்னணி மாநில பொருளாளர் கொலை தொடர்பாக புழல் சிறையில் அடைக்கப்பட்ட ...

Read more

சித்தி மற்றும் தந்தையால் சித்ரவதை செய்யப்பட்ட குழந்தை வேலூர் மருத்துவமனையில் சிகிக்சை முடிந்து சொந்த ஊர் திரும்பியது

சித்தி மற்றும் தந்தையால் சித்ரவதைக்கு ஆளாகு பாதிக்கப்பட்ட 5 வயது குழந்தை வேலூர் மருத்துவமனையில சிகிக்சை பெற்று உடல் தேரிய நிலையில் சொந்த ஊர் திரும்பியது. கேரள மாநிலம் குமுளி பகுதியை சேர்ந்தவர் ரபீக். இவர் தனது இரண்டாவது மனைவியின் பேச்சை கேட்டு, தனது முதல் மனைவி மூலம் பிறந்த 5 வயது குழந்தையான சபீக்கை மிக கொடூரமான முறையில் துன்புறுத்தினார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்த ...

Read more

வேலூரில் 5வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவதால் பெரும் பரபரப்பு

5வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் காகிதபட்டறை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது 5வயது மகள் கீர்த்தனா, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் 17வயது இளைஞர் மணி, சிறுமி கீர்த்தனாவை அழைத்து சென்று தவறான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமிய ...

Read more

ஆம்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை கொள்ளை

வேலூர் மாவட்டம் ஆம்பூரில், ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர் ஆயிஷா நகரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் இப்ராஹிம், வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு வந்துள்ளார். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையர்கள், பீ ...

Read more

ஆரணி பகுதியில் அனுமதி பெறாமல் மணல் எடுத்துச் சென்ற 32 மாட்டுவண்டிகள் பறிமுதல்

ஆரணி பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக, அனுமதி பெறாமல் மணல் எடுத்துச் சென்ற 32 மாட்டுவண்டிகளை அதிகாரிகள் மடக்கிப்பிடித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்று வட்டாரப்பகுதிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக ஆரணி தாசில்தார் மணிமேகலைக்கு தகவல் வந்தது. இதையடுத்து தாசில்தார் தலைமையில் 15 பேர் கொண்ட வருவாய் துறை அதிகாரிகள் குழுவினர் விண்ணமங்கலம்‌, மேல்சீசமங்கலம்‌, ரெட்டிப்பாளையம்‌, கண்ணமங்கலம் ஆகிய பகுதிகள ...

Read more

ஆம்பூர் அருகே கார் விபத்து மாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி

ஆம்பூர் அருகே திருமணம் செய்வதற்காக பெண் பார்த்துவிட்டு வந்தபோது, கார் விபத்துக்குள்ளானதில் மாப்பிள்ளை உள்பட 3 பேர் பலியாகினர். 2பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் இந்திரா நகரை சேர்ந்தவர் விஜயராஜ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் செய்ய உறவினர்கள் பெண் பார்த்து வந்தனர். இந்நிலையில் வாணியம்பாடி அருகே உள்ள வள ...

Read more

பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை

போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் ஆகியோரை, வேலூர் மாவட்டம் ஓட்டேரி பகுதியில் உள்ள அலுவலகத்தில் வைத்து சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில், போலீஸ் பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் ஆகியோரிடம் இருந்து, தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் சதித்திட்டங்கள் தொடர்பான தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில ...

Read more

ஆம்பூர் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற இரண்டு பேர், கார் மோதி பலி

ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற இரண்டு பேர், கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கீழ்கன்றாம்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் குண்சேகரன். இவர் தனது மகனின் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக தனது மகள் மற்றும் பேத்தியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெங்களூரிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக இரு ...

Read more

அரக்கோணம் ரயில் நிலையத்தில் பார்சலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலால் பொதுமக்கள் பீதி

அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட பார்சலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். ஜோத்பூரிலிருந்து காட்பாடி வரை செல்லும் காசீகுடா ரயிலில் ஏற்றப்பட்ட பார்சல்களில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்தது . இதனால் பார்சல்கள் வேலூர் மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இறக்கி வைக்கப்பட்டது. அரக்கோணம் ரயில்வே காவல்துறையினர் அளித்த தகவலின் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் பார்சல்களை ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top