Home
You Are Here: Home » News » Tamil Nadu » Vellore (Page 4)

இராணிபேட்டை அருகே கிராம மக்கள் சாலை மறியல்

வேலூர் மாவட்டம் இராணிபேட்டை அருகே சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலூர் இராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அம்மூர் வாசிகள் வாலாஜா-சோளிங்கர் தேச ...

Read more

வேலூரில் வாலிபர்கள் குடிபோதையில் வெறிச்செயல்

வேலூரில் 4 வாலிபர்கள் குடிபோதையில் காவலரை தாக்கியும், மருத்துவமனையை அடித்து நொறுக்கியும் வெறிச்செயலில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் சத்தியா, சரத் மற்றும் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்த சரன்ராஜ் உள்ளிட்ட 4 பேர்‌, நேற்றிரவு வேலூர் தெற்கு காவல் நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக்கடையில் மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேரிய நால்வரும்‌ ...

Read more

வேலூர் அருகே பேருந்துகள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்

வேலூர் அருகே பேருந்துகள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் 6 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் மதனூர் அருகே பள்ளிக்குப்பத்தில் இருந்து மாணவர்கள் அகரஞ்சேரியிலுள்ள உயர்நிலைப்பள்ளியிலும், பள்ளிகொண்டாவில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கும் பேருந்துகளில் சென்று படித்து வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் இயக்கப்பட்ட ப ...

Read more

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுகவினர் அடாவடி

அதிமுகவினரின் தேர்தல் பிரச்சாரக்களமாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடிக்கடி மாறிவிடுகிறது. இங்கு நடைபெறும் அரசு விழாக்களில் அதிமுகவினர் கொடிகளைக் கட்டி, பாடல்களை ஒலிபரப்பி நீதிக்கு புறம்பாக நடந்து கொள்கின்றனர். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று சமூகநலத்துறை சார்பில் தமிழக அரசு திருணம நிதிஉதவி திட்டம்,படித்த ஏழைப்பெண்களுக்கு நிதி வழங்கும திட்டம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் என அரசின் நலத்தி ...

Read more

வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் தீ விபத்து இழப்பீடு வழங்க வியாபாரிகள் வலியுறுத்தல்

வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தினை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்‍. வேலூரின் மையப்பகுதியான சாரதி மாளிகையின் பின்புறம் நேதாஜி காய்கனி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், மார்க்கெட்டின் மையப்பகுதியில் நள்ளிரவில் திடீரென்று தீ பற்றி எரிந்தது. இதனையடுத்து தீயணைப ...

Read more

வேலூர் மாவட்டத்தில் எருதுவிடும் போட்டி தடையை விலக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு

வேலூர் மாவட்டத்தில் தை மாதத்தில் எருதுவிடும் போட்டி நடத்த விதிக்கப்பட்டிருநு்த தடையை மாவட்ட ஆட்சியர் விலக்கி உத்தரவிட்டுள்ளார். இதற்கு காரணமான நமது கேப்டன் தொலைக்காட்சிக்கு எருதுவிடும் போட்டி ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.. தென்தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போட்டிகள் மிகவும் பிரபலம். அதுபோல் வடதமிழகத்தில் எருது விடும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. உழவுக்கு உறுதுணையாக விளங்கும் மாடு ...

Read more

ஆம்பூர் அருகே பழமை வாய்ந்த் அம்மன்கோவிலை நகர்த்தும் பணி தொடங்கியது

ஆம்பூர் அருகே சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த் அம்மன்கோவிலை, நவீன கருவிகள் மூலம் 40 அடி தூரம் நகர்த்தும் பணி தொடங்கியது. வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் அய்யனூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலை அமைக்கும்போது, கோவில் பாதியாக இடிக்கப்பட்டது. தற்போது அங்கு ஆறுவழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், கே ...

Read more

காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தை மாணவ மாணவிகள் முற்றுகை

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தை மாணவ மாணவிகள் முற்றுகையிட்டு தங்களை கேலி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூரை அடுத்த காவேரிப்பாக்கம் அருகே உள்ள சீத்தஞ்சியை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் களத்தூர் கிராமத்திலுள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் நேற்று மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது களத்தூரை சேர்ந்த சில வாலிபர்கள் அ ...

Read more

அரசு மருத்துவமனைகளில் அக்குபஞ்சர் மருத்துவ முறையை அறிமுகப்படுத்த மருத்துவர்கள் சங்கங்கள் கோரிக்கை

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் அக்குபஞ்சர் மருத்துவ முறையை அறிமுகப் படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழ்நாடு அக்குபஞ்சர் சிகிச்சையாளர் சங்க மண்டல மாநாடு வேலூரில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் கணேசன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். அப்போது அக்குபஞ்சர் சிகிச்சை முறையை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளதை வரவேற்பதாக தெரிவித்தர். அதைப்போல இந்திய அரசும் இதனை அங்கீக ...

Read more

தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேலூர் நீதிமன்றம் அனுமதி

வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் ஆகியோரை பாஜக பிரமுகர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு தொடர்பாக 4நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேலூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்து அமைப்பு தலைவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தீவிரவாதிகள் போலீஸ் பக்ரூதீன் மற்றும் பிலால் மாலிக் ஆகியோரை ஆந்திர மாநிலம் புத்தூரில் போலீசார் கைது செய்தனர். இவர்களி ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top