Home
You Are Here: Home » News » Tamil Nadu » Vellore

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

குடியாத்தம் அருகே வீட்டில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த சிறுமிகள் மீட்பு

குடியாத்தம் அருகே வீட்டில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த இரு சிறுமிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர். குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட மவுஜன்பேட்டையில் வசித்துவரும் தொழில்அதிபர் நசீர் என்வரின் வீட்டில் 2 சிறுமிகள் கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் கமலக்கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது வேலூர் ஆர்.என்.பா ...

Read more

வேலூரில் பாதாள சாக்கடையில் தவறி விழுந்து சிறுமியின் உடல் மீட்பு

வேலூரில் பாதாள சாக்கடையில் தவறி விழுந்து சிறுமியின் உடல், நான்கு நாட்களுக்கு பிறகு இன்று ‌காலை மீட்கப்பட்டது‌. வேலூர் மாநகராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள பாதாள சாக்கடையில் கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரு சிறுமி தவறி விழுந்தார். தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் சிறுமியை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். பாதாள சாக்கடையில் சிறுமி விழுந்த இடத்திலிருந்து 4 கிலோமீட்டர் தூரம் வரை மாந ...

Read more

திருவலம் அருகே இளைஞர் படுகொலை

வேலூர் மாவட்டம் திருவலம் அருகே இளைஞர் ஒருவர் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரத்தில் போலீசார் மெத்தனமாக செயல்பட்டதாக கூறி காவல்நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்‍. காட்பாடி திருவலம் அருகே சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரிச்சார்ட்‍. வெல்டராக பணியாற்றி வரும் இவரை மர்ம கும்பல் ஒன்று கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் தெர ...

Read more

வேலூர் அருகே லாரி ஓட்டுனர் கொடூரமான முறையில் கொலை

வேலூர் தங்ககோவில் அருகே குடிநீர் சப்ளை செய்யும் லாரி ஓட்டுனர் ஒருவர் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அருகே திருமலைகோடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். குடிநீர் லாரி ஓட்டுனரான இவர் தனது தாயாருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இவர் மதுபானம் வாங்கிச்சென்று பேருந்து நிலையம ...

Read more

ஆம்பூரில் இடி தாக்கி இரு தொழிலாளர்கள் பலி

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இடியுடன் கூடிய மழை பெய்தது. மழைக்காக மரத்தடியில் ஒதுங்கி நின்ற இரு தொழிலார்கள் இடிதாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆம்பூர் அருகே உள்ள நாயக்கனேரி மலைகிராமத்தை சேர்ந்தவர்க்ள குமார், ராமமூர்த்தி. கூலித்தொழிலாளர்களான இவர்கள் இருவரம் நேற்று மாலை ஆம்பூரில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பி்க்கொண்டிருந்தனர், அப்போது மலைப்பகுதி வழியாக சென்றபோது திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. இத ...

Read more

காட்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து,‌ 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது‌ அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது‌. வேலூர் மாவட்டம் காட்பாடி மாருதி நகர் பகுதியை சேர்ந்தவர் யோகநாதன். அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் விடுமுறை தினத்தையொட்டி தனது‌ சொந்த ஊருக்கு சென்று‌ள்ளார். இந்நிலையில், இன்று‌ காலை வீடுதிரும்பிய இவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச ...

Read more

வாலாஜா அருகே நகைக்காக 8 வயது சிறுமி கொலை

வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே அரை சவரன் நகைக்காக 8 வயது சிறுமியை கொலை செய்து உடலை கிணற்றில் வீசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலாஜா அருகே உள்ள வன்னியமேடு மோட்டூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகத்தின் மகள் வினிதா. 8 வயது சிறுமியான இவர், கோடை விடுமுறைக்காக அரக்கோணம் அருகே பெருமாள்பேட்டை கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுமி வினிதாவ ...

Read more

குடியாத்தம் வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதால் வனப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அமைந்துள்ள வனப்பகுதி தமிழகத்தின் மிகப்பெரிய வனப்பகுதிகளில் ஒன்றாகும். இவ்வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. 7-க்கும் அதிகமான சிறுத்தைகள் அப்பகுதியில் உலவுவதால் பொதுமக்கள் பீதியடை ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top