Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tiruvannamalai (Page 3)

மாட்டுச் சந்தையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – வியாபாரிகள் கோரிக்கை

திருவண்ணாமலை அருகே மாட்டுச் சந்தையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாட்டு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்‍. திருவண்ணாமலை அடுத்துள்ள மல்லவாடி பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாட்டு சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டு வியாபாரிகள் தங்களது மாடுகளை ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களுக் ...

Read more

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலையில் மர்ம நபர்கள் தீ வைத்தனர்

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலையில் மர்ம நபர்கள் நேற்று மாலை திடீரென தீ வைத்துள்ளனர். நள்ளிரவு வரை கொழுந்துவிட்ட எரிந்த தீயை, தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடி அணைத்தனர். இச்சம்பவம் பக்தர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீப நாளன்று அண்ணாமலையார் கோவில் அருகே 2ஆயிரத்து 667 அடி உயரமுள்ள மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டு அந்த தீபம் 10 நாட்கள் எரியும். அன்றைய தினம் லட்சக் ...

Read more

வந்தவாசியில் சூரியனை பல மணிநேரம் கண் இமைக்காமல் பார்த்த முதியவர்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சூரியனை பல மணிநேரம் கண் இமைக்காமல் பார்த்த முதியவர் கண்டு மாணவர்கள் வியப்படைந்தனர். ஆந்திர மாநிலம் நல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிலம்கூருசுதாகர் ரெட்டி. 62 வயதான இவர், சாமியார் வேடம் பூண்டுள்ளார். வந்தவாசி மேல்நிலைப்பள்ளியில் உள்ள மைதானத்துக்கு வந்த முதியவர், சூரியன் இருக்கும் திசையை நோக்கி அமர்ந்து கண் இமைக்காமல் பல மணி நேரம் சூரியனை பார்த்தபடி இருநஙதார். இதை பார்த்த மா ...

Read more

திருவண்ணாமலை அருகே கிறிஸ்து‌வ தேவாலய பிரார்தனை கூட்டத்தில் அரிவாளால் வெட்டு

திருவண்ணாமலை அருகே கிறிஸ்து‌வ தேவாலய பிரார்தனை கூட்டத்தில் இருவர் அரிவாளால் தாக்கபட்ட சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியது‌. திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த மது‌ராம்பட்டு கிராமத்தில் குழந்தை தெரசா தேவலாயம் உள்ளது‌. இந்த தேவலாயத்தில் இரவு நேர பிரார்த்னை கூட்டம் பாதிரியார் தேவசகாயம் தலைமையில் நடைபெற்று‌ கொண்டிருந்தது‌. இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து‌ கொண்டு பிரார்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப ...

Read more

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த போலி சாமியார் கைது

செங்கத்தில் 6ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மலை கிராமமான கிளையூரை சேர்ந்தவர் மணி. இவர் தனது‌ மனைவியுடன் பெங்களூரில் தங்கி வேலை பார்த்து‌ வருகிறார். இவரது‌ மகள் சங்கீதா, பாட்டியின் அரவணைப்பில் இங்குள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார்‍. சம்பவத்தன்று அந்த ஊரில் வசிக்கும் மூர்த்தி எ ...

Read more

திருவண்ணாமலை அருகே அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மக்கள் நூதன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை அருகே அமைச்சர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியின்போது, மயானத்திற்கு பாதை கேட்டு, கிராம மக்கள் பாடை கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலையை அடுத்த நாயுடுமங்கலம் அருகே அக்ரம்சிப்பந்தி கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இறந்தவர்களை மயானத்திற்கு எடுத்து செல்ல பாதை இல்லாமல் கிராமமக்கள் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து அந்த கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை ...

Read more

ஆரணியில் தேமுதிக மகளிர் அணி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது

ஆரணியில் நடைபெற்ற தேமுதிக மகளிர் அணி ஆலோசனைக்கூட்டத்தில் கழக சட்டமன்ற உறுப்பினர் பாபு முருகவேல் கலந்துகொண்டார். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் மகளிர் அணி தீவிரமாக செயல்படுவது குறித்து ஆலோசனை நடந்தது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தேமுதிக மகளிர் அணி நி்ர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக மகளிர் அணி செயலாளர் சுபாஷினி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டக்கழக செயலாளர் கார்த்திகேயன், கழக சட்டமன்ற ...

Read more

தீபத்திருவிழா அண்ணாமலையார் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டதை லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் கண்டு தரிசனம்

தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டதை லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் கண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை தீபத்திருவிழா கடந்த 8 ஆம் தேதி கோடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.அன்று முதல் திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மலை உச்சியில் மகாதீபம் ஏற்றுவதை முன்னிட்டு சன்னதியில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளினார். அதை தொடர்ந்து ஆண்டுக்கு ஒரும ...

Read more

தீபத்திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோயிலில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர். பஞ்சபூதஸ்தலங்களில் அக்னிஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 8 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் மாட வீதிகளில் அண்ணாமலையார் பல்வேறு வாகனங்களில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் ...

Read more

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று‌ மகாதீபம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று‌ 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில், தான் என்ற அகந்தையை அழிக்க சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சியளித்தார். இதை நினைவுகூரும் வகையில் திருவண்ணாமலையில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை மற்றும் இரவில் சாமி வீதிஉலா நடக்கும். ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top