Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tiruppur (Page 7)

தாராபுரத்தில் மூன்று‌ முறை நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்

தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் திடீரென அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள்‌ அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.5 நிமிடங்கள் இடைவெளியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இடைக்காடு, மயிரங்கம்,மணலூரில் நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதாக தெரிவித்துள்ளன‌ர் ...

Read more

தேர்ச்சி சான்று வழங்காத கல்லூரி நிர்வாகம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தேர்வு எழுதி 2 ஆண்டுகள் ஆன பின்பும் தேர்ச்சி சன்றிதழ் வழங்காத ஆசிரியர் பயிற்சி கல்லூரியை கண்டித்து தேர்வு எழுதியவர்கள் போராட்டம் நடத்தினர். தாராபுரம் அடுத்துள்ள மணக்கடவுவில் இயங்கி வரும் அன்னை பாத்திமா ஆசிரியர் பயிற்சி நிலையத்தில்தான் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2009-10கல்வியாண்டில் அங்கு 98பேர் பயின்று தேர்வு எழுதியுள்ளனர். இன்று வரை மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றி ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top