Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tiruppur (Page 4)

பல்லடம் அருகே விவசாய நிலத்தில் 8 மயில்கள் மர்மமான முறையில் இறந்து‌ கிடந்தது‌

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே விவசாய நிலத்தில் 8 மயில்கள் மர்மமான முறையில் இறந்து‌ கிடந்தன. பல்லடம் அருகே உள்ள நல்லூர்பாளையத்தில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது‌. இன்று‌ காலை இவரது‌ நிலத்தில் மயில்கள் மர்மமான முறையில் இறந்து‌ கிடந்தன‌. இது‌குறித்து‌ அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்து‌றையினர் இறந்த மயில்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ம ...

Read more

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில்,பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில்,பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால்‌,அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணேசபுரத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியை கலையரசி பள்ளி குழந்தைகளை அடித்து கொடுமைபடுத்துவதாகவும்‌,கேட்கச் சென்ற பெற்றோர்களை,காவல்துறையிடம் சொல்லி மிரட்டுவதாகவும் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் க ...

Read more

திருப்பூர் ஹரே கிருஷ்ணா நகர் பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் மக்கள் சாலை மறியல்

திருப்பூர் ஹரே கிருஷ்ணா நகர் பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட ஹரே கிருஷ்ணா நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கட்நத 10 ஆண்டுக்கும் மேலாக எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி ...

Read more

மின்வெட்டு பிரச்சனை குறித்து‌ பேசியதற்காக அதிமுக அரசு தொடர்ந்த அவதூறு‌ வழக்கில் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் இன்று‌ திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

மின்வெட்டு பிரச்சனை குறித்து‌ பேசியதற்காக அதிமுக அரசு தொடர்ந்த அவதூறு‌ வழக்கில் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் இன்று‌ திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது ஏராளமான பொதுமக்கள், தே.மு.தி.க தொண்டர்கள் திரண்டு அவருக்கு ஆதரவை தெரிவித்தனர். தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்சனை தொடர்பாக திருப்பூரில் கடந்த மே மாதம் 12-ம் தேதி, தேமுதிக சார்பில் நடத்தப்பட்ட பொது‌க்கூட்டம் ஒன்றில், ஆளும்கட்சியின் குறைகளை தேமு ...

Read more

டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மது‌பான விற்பனைக்கு ஏன் தடை விதிக்க வில்லை – திருமதி பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் குட்கா, பான்மசாலாவுக்கு தடை விதித்த முதல்வர் ஜெயலலிதா, டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மது‌பான விற்பனைக்கு ஏன் தடை விதிக்க வில்லை என்று‌ திருமதி பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டைக் கண்டித்து‌ தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூரில் நேற்று‌ நடைபெற்றது‌. இந்தக்கூட்டத்தில் கலந்து‌ கொண்டு பேசிய திருமதி.பிரேமலதா விஜயகாந்த், பெண்களுக்கு ...

Read more

கடுமையான மின்வெட்டை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் கேப்டன் விஜயகாந்த் பங்கேற்று எழுச்சியுரையாற்றுகிறார்.

தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டை கண்டித்தும், தொழில் துறை முடங்கியுள்ளதை கண்டித்தும் தேமுதிக சார்பில் திருப்பூரில் இன்று நடைபெற உள்ள மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் கேப்டன் விஜயகாந்த் பங்கேற்று எழுச்சியுரையாற்றுகிறார். தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வரும் கடுமையான மின்வெட்டினையும், நசிந்து வரும் பின்னலாடை உற்பத்தி மற்றும் தொழில் துறை பாதிப்பையும் கண்டித்து, திருப்பூர் மாவட்ட தேமுதிக சார்பில், இன் ...

Read more

தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை கண்டித்து நாளை திருப்பூரில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் கேப்டன் விஜயகாந்த பங்கேற்று எழுச்சி உரையாற்றுகிறார்

தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை கண்டித்து நாளை திருப்பூரில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் கேப்டன் விஜயகாந்த பங்கேற்று எழுச்சி உரையாற்றுகிறார். இதையொட்டி பொதுக்கூட்டத்திற்கான ஆயத்தபணிகளில் தேமுதிகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூரில் நசிந்தவரும் பின்னலாடை தொழில் பாதிப்பை கண்டித்தும், தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை கண்டித்தும், நாளை திருப்பூரில் தேமுதிக சார்பில் கேப்டன் தலைமையில் ம ...

Read more

தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டை கண்டித்து திருப்பூரில் கண்டன பொதுக்கூட்டத்தில் கேப்டன் விஜயகாந்த் பங்கேற்று எழுச்சியுரையாற்றுகிறார்

தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டை கண்டித்தும், தொழில் துறை முடங்கியுள்ளதை கண்டித்தும் தேமுதிக சார்பில் வரும் 12 ஆம் தேதி நடைபெற உள்ள கண்டன பொதுக்கூட்டத்தில் கேப்டன் விஜயகாந்த் பங்கேற்று எழுச்சியுரையாற்றுகிறார். தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வரும் கடுமையான மின்வெட்டினையும், நசிந்து வரும் பின்னலாடை உற்பத்தி மற்றும் தொழில் துறை பாதிப்பையும் கண்டித்தும், திருப்பூர் மாவட்ட தேமுதிக சார்பில், வரும் 12 ஆம் ...

Read more

தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டை கண்டித்து திருப்பூரில் 12.05.2013 அன்று மாபெரும் பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டம்

தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டை கண்டித்து திருப்பூரில் 12.05.2013 அன்று மாபெரும் பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டம் ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top