Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tiruppur (Page 3)

நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் வேதனை

நூல் விலை உயர்வு காரணமாக திருப்பூரில் பின்னலாடை மற்றும் விசைத்தறி உற்பத்தி நிறுவனங்கள் நலிவடைந்து வருவதால் அதன் உரிமையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளும், சுமார் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிலுக்கு மூலஆதாரமாக விளங்கும் நூல் விலை அடிக்கடி உயர்ந்து வருவதால், இந்த தொழிலை நம்பியுள்ளவர்கள் மி ...

Read more

திருப்பூரில் கூட்டுறவு வீட்டு வசதி ஊழியர்கள் போலி ரசீது கொடுத்து பலகோடி ரூபாய் மோசடி

திருப்பூரில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் பணிபுரியும் ஊழியர்கள் போலி ரசீது கொடுத்து பலகோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அரண்மனைப்புதூர் பகுதியில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில், வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து பலர் கடன் பெற்றுள்ளனர். கடன் தவணை தொகையை திரும்ப செலுத்தியதற்கான ரசீதும் வழங்கப்பட்டுள்ளது. இதில் கடன் தொகையை கட்டி முடி ...

Read more

காங்கேயத்தில் மக்கள் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தொட்டிக்கறி ஆலைகளை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும்படி இப்பகுதி மக்கள் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. காங்கேயம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட தேங்காய் எண்ணெய் ஆலைகள் இயங்கி வருகிறது. இங்கு தினமும் தேங்காய் பருப்புகளை எடுத்த பின்‌,தேங்காய் தொட்டிகள் கழிவு பொருளாகிறது. இவ்வாறு தேங்கும் தேங்காய் தொட்டிகளை கரி சுடும் ஆலை நிறுவன ...

Read more

திருப்பூர் பகுதிகளில் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் நடத்திய கணக்கெடுப்பில் குளறுபடிகள் – தேமுதிக குற்றச்சாட்டு

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் நடத்திய கணக்கெடுப்பில் குளறுபடிகள் நடந்துள்ளதாக தேமுதிக குற்றம்சாட்டியுள்ளது. தமிழ்நாடு குடிசைமாற்றுவாரியம் சார்பில் திருப்பூர் மாநகராட்சியில் ராஜீவ் வீட்டுவசதி திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி பகுதியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிசைவாழ் மக்களுக்கு வீடு கட்டிக்க்கொடுக்கப்பட உள்ளதா ...

Read more

திருப்பூரில் வரி உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மாமன்ற கூட்டத்திலிருந்து தேமுதிக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

திருப்பூர் மாநகராட்சி விரிவாக்க பணிகளை காரணம்காட்டி 300 சதவீதம் அளவுக்கு வரி உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மாமன்ற கூட்டத்திலிருந்து தேமுதிக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் முன்னறிவிப்பின்றி 300 விழுக்காடு வரை வரிகள் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் இதற்கு கண்டனம் தெரிவித் ...

Read more

உடுமலைப்பேட்டை அருகே பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாபயணிகள் உற்சாகம்

உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாபயணிகளின் உற்சாக குளியலிட்டு செல்கின்றனர்‍. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை பஞ்லிங்க அருவியில் சில மாதங்களாக தண்ணீர் வரத்து இன்றி வரண்டு காணப்பட்டது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் பல மாதங்களுக்கு பிறகு இந்த அருவியில் தண்ணீர் கொட்டிவருகிறது. இதனால் சுற்றுலாபயணிகளி ...

Read more

திருப்பூர் அருகே பிறந்து சில மணி நேரங்களேயான பச்சிளம் ஆண்குழந்தை சாலையில் வீச்சு

திருப்பூர் அருகே பிறந்து சில மணி நேரங்களேயான பச்சிளம் ஆண்குழந்தை சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் கருமாரம்பாளையம் பகுதியில் தான் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள செல்வபுரம் நகர் பகுதியில் அதிகாலையில் மக்கள் நடைபயணம் சென்றனர். அப்போது, சாலையின் நடுவே குழந்தை ஒன்று உயிரற்ற நிலையில் கிடப்பதை பார்த்தனர். உடனே திருப்பூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ ...

Read more

திருப்பூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து‌தரக்கோரி பொது‌மக்கள் சாலை மறியல்

சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து‌தரக்கோரி திருப்பூரைச் சேர்ந்த 36-வது‌ வார்டு பகுதி மக்கள் திருப்பூர்-தாராபுரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது‌. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 36-வது‌வார்டு பொன்கோவில்நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 1000-க்கணக்கான மக்கள் வசித்து‌ வருகின்றனர். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சித்தே ...

Read more

தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பலமணி நேரமின்வெட்டால் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி கடுமையாக பாதிப்பு

தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பலமணி நேரமின்வெட்டால் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில், காற்றாலைகளின் ஆதரவால் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த மின்வெட்டு தற்போது மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியிருக்கிறது. சென்னை மாநகரம் தவிர மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களும் அதிமுக அரசு அமல்படுத்தியுள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டால் இருளில ...

Read more

திருப்பூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டால் தொழில் துறையினர் கடும் வேதனை

திருப்பூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டால் தொழில் துறையினர் கடும் வேதனை அடைந்துள்ளனர். மகாராஷ்டிரா, ஆந்திரா, கோல்கட்டா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ஆர்டர் பெற்று திருப்பூரில் ஆடை உற்பத்தி செய்யப்படுகிறது .இதற்காக சுமார் 5000 உற்பத்தி நிறுவனங்கள் திருப்பூரில் செயல்பட்டு வருகின்றன. இதனை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டி ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top