Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tiruppur (Page 2)

அவினாசி அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்தது விபத்து

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தனியார் பள்ளிக்கூட பேருந்து கவிழ்ந்ததில் பிளஸ் தேர்வு எழுதச்சென்ற மாணவ மாணவிகள் இருவர் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். திருப்பூர் அருகே அவினாசியை அடுத்த சேவூர்பந்தம்பாளையத்தில் தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதுவதற்காக பள்ளி மாணவ மாணவிகள் அதே பள்ளிக்கூட பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். பள்ளி முதல்வர் ஹென்றி மற்றும் ஆசிரியர் கதிரேசனும் அதே பள்ளயில் பயணம் செய்த ...

Read more

திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் திருட்டு

திருப்பூரில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனத்தில் ஊழியர் ஒருவரே மேலாளர் அறையில் இருந்து கப்போர்டை உடைத்து ஒன்றரை லட்சம் பணத்தை திருடி சென்ற காட்சி சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. திருப்பூர் கல்லூரி சாலையில் சரவணன் என்பவருக்கு சொந்தமான எம்பிராய்டரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் மேலாளர் அறையில் இருந்து கப்போர்டில் வைக்கப்பட்டிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் திருடு போனது. அப்போது, மேலாள ...

Read more

விசைத்தறி தொழிலாளர்கள் 21ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

ஊதிய உயர்வு தொடர்பாக கோவையில் நடைபெற்ற விசைத்தறி உரிமையாளர்களின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து, வரும் 21ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கும், ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் ...

Read more

தாரரபுரம் அருகே பால் விலையை உயர்த்தக்கோரி விவசாயிகள் மாடுகளுடன் முற்றுகை போராட்டம்

தாரரபுரம் அருகே பால் விலையை உயர்த்தக்கோரி விவசாயிகள் மாடுகளுடன் திரண்டு சென்று பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கொத்துப்பாளையம் கிராமத்தில் விவாசாயிகள் பால் விலையை உயர்த்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நேற்று தங்கள் மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ...

Read more

திருப்பூரில் நிதிநிறுவனம் நடத்தி 15 கோடி ரூபாயுடன் உரிமையாளர் தலைமறைவு

திருப்பூரில் நிதிநிறுவனம் நடத்தி 15 கோடி ரூபாயுடன் உரிமையாளர் தலைமறைவானதால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் ரங்கநாதபுரத்தில் கடந்த சில ஆண்டுகளாக எஸ்.கே.பி.சக்சஸ்புல் இந்தியா என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் மாதாந்திர சீட்டில் பணம் செலுத்தி வந்தவர்களுக்கு தவணை காலம் முடிந்த பின்னர் சேமிப்புத் தொகைக்கான காசோலையை நிறுவனம் வழங்கி உள்ளது. ஆனால் வங ...

Read more

தேமுதிக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியில் தொண்டர்கள் அனைவரும் ஈடுபடவேண்டும் – பார்த்தசாரதி எம்எல்ஏ

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கேப்டன் விஜயகாந்த் அடையாளம் காட்டும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியில் தொண்டர்கள் அனைவரும் ஈடுபடவேண்டும் என்று தேமுதிக மாநில தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி எம்எல்ஏ தெரிவித்தார்‍. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தேமுதிகவின் தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும்‌, தேமுதிக மாந ...

Read more

திருப்பூரில் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகை

திருப்பூரில் நகை அடகுக் கடையில் அடமானம் வைத்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை மீட்டுத் தர வலியுறுத்தி ஏராளமான பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூரில் வெங்கடேஷ்வரா பேங்கர்ஸ் என்ற பெயரில் நகை அடகு கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இதில நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக தங்களது நகைகளை அடகு வைத்துள்ளனர்‍. இந்நிலையில் அடகு வைத்தவர்கள்‌, தங்களது நகைகளை மீட்கச் சென் ...

Read more

திருப்பூரில் ஆளுங்கட்சி கவுன்சிலரை கண்டித்து மாநகராட்சி அலுவலர்கள் வெளிநடப்பு

திருப்பூரில் மாநகராட்சி இளநிலை பொறியாளரை தகாத வார்த்தையால் திட்டி கடுமையாக மிரட்டிய ஆளுங்கட்சி கவுன்சிலரை கண்டித்து மாநகராட்சி அலுவலர்கள் வெளிநடப்பு செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாநகராட்சியின் 3வது மண்டல அலுவலக இளநிலை பொறியாளராக பணியாற்றி வருபவர் கோவிந்த பிரபாகர். இவர் 31வது வார்டு முதல் 41வது வார்டு வரை பொதுப்பணிகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பணிகளை கவனித்து வ ...

Read more

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி

திருப்பூர் புத்தகத் திருவிழா திறனாய்வு போட்டிகளில் 10 ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். திருப்பூர் புத்தகத் திருவிழா வரும் 31 முதல் பிப்ரவரி 9 வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்குள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திறனாய்வு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் முதல் வகுப்பில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு போட்டி தொடங்குவதாக அறிவ ...

Read more

திருப்பூரில் யானை தந்தங்கள் கடத்த முயன்ற 12பேர் கைது

திருப்பூரில் யானை தந்தங்களை கடத்த முயன்ற 12பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூர் வீரபாண்டி பிரிவு சோதனை சாவடியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனம் மற்றும் ஆம்னிவேனில் வந்த 12பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதனைதொடர்ந்து ஆம்னிவேனில் நடத்திய சோதனையில், சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்ப ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top