Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tiruppur

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

கேபிள் டிவி அலுவலகத்தில் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் போராட்டம்

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதுடன், மாமுல் கேட்டு அதிமுகவினர் கட்டாயபடுத்து‌வதாக கூறி, திருப்பூர் அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட கேபிள்டிவி ஒளிபரப்பு மையத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட உள்ளூர் தொலைகாட்சிகள் செயல்பட்டு வருகிறது. இம்மையம் பெரும்பாலும் அதிமுகவினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளதாக கூறப்பட ...

Read more

திருப்பூர் அருகே அரசு கூட்டுறவு வங்கியில் 12 லட்சம் ரூபாய் மோசடி

திருப்பூர் அருகே அரசு கூட்டுறவு வங்கியில் 12 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது தொடர்பாக மாவட்டக் காவல்துறையினரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி தொடக்கவேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவராக அதிமுகவை சேர்ந்த கே.ஆர்.சி்ன்னச்சாமி. செயலாளராக சோமசுந்தரம் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், சங்க செயலாளர் சோமசுந்தரம் நகைக்கடன் பெற்றவர்களின் கணக்கில் கூடுதலான தொகையை கடன ...

Read more

குடும்ப தகராறு காரணமாக ஒன்றரை வயது குழந்தை கொலை

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் குடும்ப தகராறு காரணமாக ஒன்றரை வயது குழந்தையை தண்ணீர் தோட்டியில் போட்டு தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் கண்ணன் நகரை சேர்ந்த முத்துமாரி தனியார் செவிலியர் பயிற்சி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இருவருக்கும் இவரது கணவர் ஜெயகாந்திற்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயகாந்தன், தனது ஒ ...

Read more

திருப்பூ அதிமுக மேயர் சகோதரி வீ்ட்டிற்கு குடிநீர் சப்ளை – பொதுமக்கள் லாரியை சிறைபிடித்தனர்

திருப்பூரில் அதிமுக மேயர் சகோதரியின் வீ்ட்டிற்கு குடிநீர் சப்ளை செய்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட மருதப்பநகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.. இப்பகுதியில் கடந்த ஒருமாத காலமாக குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ...

Read more

தாராபுரம் அருகே கிராம மக்கள் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்து கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம் அருகே உள்ள மருதூர் ஊராட்சிக்குட்பட்ட கள்ளிப்பாளையம் நாவலிங்கபுரம் நெச்சிப்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்பாடாததைக் கண்டித்தும், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் நிறைவேற்றப்படாதத ...

Read more

விவசாயிகளுக்கு சிறப்பு விவசாய மண்டலம் அமைக்கப்படும் – கேப்டன் விஜயகாந்த்

விவசாயிகளுக்கு சிறப்பு விவசாய மண்டலம் அமைத்து, அதிக லாபம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேப்டன் விஜயகாந்த் உறுதியளித்துள்ளார்.. திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் தினேஷ்குமாரை ஆதரித்து, கோபிசெட்டிப்பாளையத்தை அடுத்த நம்பியூர், அந்தியூர், பவானி உள்ளிட்ட இடங்களில் கேப்டன் விஜயகாந்த் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.. முதல் கூட்டணி வெற்றி கூட்டணி மக்கள் கூட்டணி தேசிய ஜனநாயக ...

Read more

திருப்பூரில் வாக்கு சேகரிக்க சென்ற மேயர் மற்றும் அதிமுக அமைச்சரை பொதுமக்கள் விரட்டியடிப்பு

திருப்பூரில் வாக்கு சேகரிக்க சென்ற மேயர் மற்றும் அதிமுக அமைச்சரை பொதுமக்கள் விரட்டியடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து, மாநகர மேயர் விசாலாட்சி மற்றும் வனத்துறை அமைச்சர் ஆனந்தன் ஆகியோர் வாக்கு சேகரிக்க சென்றனர். அப்போது கிராம மக்கள் அவர்களை வாக்கு சேகரிக்க விடாமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அங்கிருந்து அவர்களை விரட்டியடித்தனர்.. கடந்த 6மாதங்களுக ...

Read more

ஜெயலலிதா பிரச்சாரக்கூட்டத்திற்காக ரேசன் கடைகள் மூடல் – பொது‌மக்கள் குற்றம்சாட்டு

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிரச்சாரக்கூட்டத்திற்காக தாராபுரத்தில் உள்ள ரேசன் கடைகளை மூடி சென்றதாக பொது‌மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் ஜெயலலிதாவின் பிரச்சாரப் பொது‌க்கூட்டம் நடைபெற்றது‌. இந்த கூட்டத்திற்கு மக்கள் கூட்டம் அதிகமாக காண்பிக்கவேண்டும் என்று‌ மாவட்ட நிர்வாகிகளுக்கு அதிமுக உத்திரவிட்டிருந்தது‌. அதிமுகவின் உத்தரவை ஏற்ற மாவட்ட நிர்வாகிகள், க ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top