Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tiruchirappalli (Page 6)

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி தமிழ்நாடு முழுவதும் ‌பல்வேறு இ‌டங்களில் இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் மேல்மொணபூர் கிராமத்தில் உள்ள அகதிகள் முகாமில் தமிழர்கள் தான் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கையில் தமிழர் பகு ...

Read more

ஸ்ரீரங்கத்தில் 128 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

திருச்சி மாவட்டம்‌ ஸ்ரீரங்கத்தில் 128 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநில அரசு, மத்திய அரசு, தொழில்நிறுவனங்களில் கூட்ட‌முயற்சியில் அமைக்கப்படும் என்றார். பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு உட்பட தொழில் நுட்ப நிறுவன வளாகத்தில் தற்காலிகமாக செயல்படும் என்று ஜெயலலிதா தெரிவ ...

Read more

அ.தி.மு.க எம்.எல்.‌ஏ பரஞ்ஜோதி மீது டாக்டர் ராணி தொடர்ந்துள்ள இரண்டு புதிய‌ புகார் மனுக்கள் மீதான விசாரணை‌ வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ பரஞ்ஜோதி மீது ‌டாக்டர்‌ ராணி திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு புகார் மனு அளித்தார். அதில், பரஞ்ஜோதியின் தூண்டுதலின் பேரில், கோட்டை‌ குற்றப்பிரிவு காவல்துறை ஆய்வாளர் கோவிந்தராஜன், சீனிவாசன் நகரில் அழகுநிலையம் நடத்தி வரும் அன்னகாமு ஆகியோர் தமது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து செல்போனில் படம் எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி திருச்சி அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார் அளித ...

Read more

திருச்சி ஸ்ரீரங்கம் தெப்பத்திருவிழாவில் உபநாச்சியாருடன் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளியதை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்

திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோவிலில் நடைபெற்ற தெப்பத்திருவிழாவில் உபநாச்சியாருடன் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளியதை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் த‌ெப்பத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி கடந்த 13-ந்தேதி தொடங்கியது. இவ்விழாவின் 8-ஆம் நாளில் தெப்ப உற்சவம் நடைப ...

Read more

திருச்சி அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக விடுதியில் அடிப்படை வசதிகள் அமைத்து தரக் கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருதம், முல்லை என இரண்டு மாணவர் விடுதிகள் திருச்சி அண்ணா பல்கலைக்கழத்தில் உள்ளன. இந்த இரு விடுதிகளிலும் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இங்கு தங்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தற்போது பயன்படுத்தக் கூடிய வகையில் இ ...

Read more

திருச்சியில் 500 பேர் பங்கேற்ற கிராமிய கலை விழா நடைபெற்றது

திருச்சி மாவட்டத்தில், பள்ளி மாணவ மாணவிகள் 500க்கும் மேற்‌பட்டோர் பங்‌கேற்ற கிராமிய கலை விழா நடைபெற்றது. நமது கலாச்சாரம் மற்றும் கிராமியக் கலைகள் குறித்து இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் விதமாக திருச்சி மாவட்டத்தில் கலாச்சார நடனங்கள் இடம் பெற்ற கிராமிய கலை விழா நடைபெற்றது. இளம் மாணாக்கர்கள் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த கலை விழாவில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 500க்கும் அதிகமான மாணவ மாண ...

Read more

திருச்சியில் கிராமிய கலை விழா

திருச்சி மாவட்டத்தில், பள்ளி மாணவ மாணவிகள் 500க்கும் மேற்‌பட்டோர் பங்‌கேற்ற கிராமிய கலை விழா நடைபெற்றது. நமது கலாச்சாரம் மற்றும் கிராமியக் கலைகள் குறித்து இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் விதமாக திருச்சி மாவட்டத்தில் கலாச்சார நடனங்கள் இடம் பெற்ற கிராமிய கலை விழா நடைபெற்றது. இளம் மாணாக்கர்கள் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த கலை விழாவில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 500க்கும் அதிகமான மாணவ மாண ...

Read more

பரஞ்சோதி மீதான திரு‌மண மோசடி வழக்கு – சாட்சிகளை சம்மன் அனுப்பி விசாரிக்க உத்தரவு

எம்எல்ஏ பரஞ்சோதி திருமண மோசடி வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்காதாவர்களுக்கு சம்மன்‌ அனுப்பி விசாரணை செய்ய உதவி ஆணையாளருக்கு திருச்சி நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. திருச்சி மேற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மீதான திருமண மோசடி வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் உதவி ஆணையர் ஜெயசந்திரன் நேரில் ஆஜராகினார். பரஞ்ஜோதி தொடர்பான சாட்சிகளை விசாரிக்க கால அவகாசம் க ...

Read more

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தைத்தேர்த்திருவிழா

திருச்சியில் புகழ்பெற்ற வழிபாட்டுத்தலமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெற்ற தைத்திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தைத்தேர் உற்சவம் நடைபெற்றது. அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். ரங்கநாதர் கோபுரத்திலிருந்து 4 உத்தர வீதிகள் வழியே தேர் வலம் வந்தது. வழ ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top