Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tiruchirappalli (Page 3)

லாரிஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை – அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

திருச்சியில் மனநலம் குன்றிய இளம்பெண்ணை பாலியல் பலாத்தகாரம் செய்த லாரிஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. திருச்சி திருவெறும்பூர் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த பட்டகுமார் என்பவருக்குத் தான் இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. லாரி ஓட்டுநரான இவர்‌, பக்கத்து வீட்டில் வசிக்கும் மனநிலை குன்றிய இளம்பெண்ணை கடந்த செம்படம்பர் மாதம் பாலியல் பலாத்க ...

Read more

ஸ்ரீரங்கம் கோவிலில் கருட சேவை திருவிழா

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெற்ற கருட சேவையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். பூலோக வைகுண்டனம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில் திருவிழாவின் நான்காம் நாளான நேற்று நம்பெருமாள் த ...

Read more

திருச்சி குங்குமவல்லி தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில் வளைகாப்பு திருவிழா

திருச்சி குங்குமவல்லி தான்தோன்றீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற வளைகாப்பு திருவிழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் திருச்சி உறையூர் சாலையில் அமைந்துள்ள குங்குமவல்லி தான்தோன்றீஸ்வரர் திருக்கோவிலில் வளைகாப்பு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் தை மாதம் 3 ஆம் வெள்ளிக்கிழமை நடைபெறும் இத்திருவிழா நேற்று வெகுவிமர்சியாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு லட்க்கணக்கான வளையல்களால் ...

Read more

அதிமுக மீது மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டு

திமுக ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது என்பதற்காகவே நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை அகற்ற அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். பிப்ரவரி மாதம் திருச்சியில் நடைபெற உள்ள திமுக மாநாட்டு பணிகளை பார்வையிட வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மாநகராட்சியிடம் அனுமதி பெற்று விளம்பர பலகைகள் வைக்க வேண்டும் என்ற புதிய முறையை தமிழக அரசு நடைமுறைக்கு கெ ...

Read more

இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்களுக்கு வழிவிட வேண்டும் – சிதம்பரம்

காங்கிரஸ் கட்சி எதிர்காலத்தில் வலுப்பெற வேண்டுமானால் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்‍. திருச்சியில் பேசிய அவர்‌, 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களை பெரும்பான்மையாக கொண்ட இந்தியா ஒரு இளைய நாடு என்று தெரிவித்தார்‌. இளைஞர்களுக்கு ஒரு கட்சி உரிய பிரதிநிதித்துவம் தரவில்லையென்றால்‌, அந்த கட்சியை இளைஞர் சமுதாயம் புறக்கணித்துவிடும் என்றும் அவ ...

Read more

வங்கிகடனை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை

வங்கிகடனை ரத்து செய்யக்கோரி, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கொய்மலர் சாகுபடி விவசாயிகள் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு நல்ல விலை கிடைக்காத காலங்களில், விவசாயிகள் வங்கிகடன் பெற்று பசுமை குடில் அமைத்து கொய்மலர் சாகுபடி செய்தனர். விவசாயிகளுக்கு தரமான நாற்றுகளும் விதைகளும் வழங்கப்படததாலும், சாகுபடி செய்த மலர்களை சந்தைப்படுத்த வசதி இல்லாததால ...

Read more

பொன்மலை ரயில்நிலையத்திற்கு திடீரென சீல் வைக்கபட்டதால் பயணிகள் அவதி

திருச்சி அருகே திடீரென ரயில்நிலையத்திற்கு சீல் வைக்கபட்டதால் பயணிகள் டிக்கெட் இல்லாமல் கடும் அவதிகுள்ளாகினர். திருச்சி பொன்மலை ரயில்நிலையத்திற்கு அடுத்த மஞ்சத்திடல் ரயில் நிலையத்தில், திருச்சி சென்னை மார்க்கமாக செல்லும் ‌அனைத்து‌ பயணிகள் ரயில்களும் நின்று‌ செல்லு‌ம். இந்நிலையில் மஞ்சத்திடல் ரயில் நிலையத்தில் நிலைய அதிகாரியாக பணியாற்றி வரும் பசுபதி என்பவர் திடீரென நிலைய அதிகாரி அறைக்கு பூட்டி சீல் வைத்துள்ள ...

Read more

திருச்சி அருகே அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் தீ விபத்து

திருச்சி அருகே கேபிள் டிவி அலுவலகத்தில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தையடுத்து மாவட்டம் முழுவதும் 3 மணி நேரம் கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இதையடுது்து டிவியில் ஒளிபரப்பு தடைபட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். திருச்சி சந்திப்பு காதிகிராப்ட் அருகில் தமிழ்நாடு அரசு கேபிள்டிவி கார்ப்பரேஷன் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கிருந்து மாவட்டம் முழுவதும் உள்ள 3 லட்சம் வீடுகளுக்கு கேபிள் இணைப்பு வழங்க ...

Read more

ஸ்ரீரங்கம் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல்

தமிழக முதல்வரின் ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த பகுதியில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியத்தை சேர்ந்த கண்ணுடையான்பட்டி கிராமம் ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்தததாகும். முதல்வர் ஜெயலலிதாவின தொகுதியை சேர்ந்த இந்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக இப்பகுதி மக்கள் சுமார் 2கிலோ மீ்ட்டர் தூ ...

Read more

திருச்சியில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் யார்டுக்குச் செல்லும் பாதை பாதிப்பு

திருச்சியில் இரும்பு தாது மணல் ஏற்றிய சரக்கு ரயில் தடம் புரண்டதால் ரயில்வே யார்டுக்குச் செல்லும் பாதை பாதிப்படைந்துள்ளது. காரைக்கால் துறைமுகத்திலிருந்து இரும்பு தாது மணல் நிரப்பிய 60 பெட்டிகளுடன் கர்நாடக மாநிலம் மேச்சேரிக்கு சரக்கு ரயில்,புறப்பட்டு சென்றது. இதில் 6 பெட்டிகள் தவிர 54 பெட்டிகளிலும் இரும்பு தாது மணல் நிரப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றிரவு திருச்சி ரயில்வே,குட்ஷெட் யார்டுக்கு அந்த ரயில் வந ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top