தேசிய அளவில் மூன்றாவது அணி அமைவதற்கு வாய்ப்பே இல்லை வெங்கையா நாயுடு
மாநிலங்களவை தேர்தலில் தே.மு.தி.க சார்பில் ஏ.ஆர்.இளங்கோவன் போட்டியிட உள்ளார்.
சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தில் கேப்டன் திரு விஜயகாந்த் அவர்கள் நடிப்பார் என தெரிகிறது
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி, மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை
வதேரா மீதான ஊழல் வழக்கில் தாக்கல் செய்த, பிரமாண பத்திரம் குறித்த ஆவணங்களை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது
எந்த ஒரு தனிநபரையும், முதல்வரையும் பற்றி குறை சொல்லி ஓட்டு கேட்கும் அவசியம் தேமுதிகவுக்கு இல்லை – பிரேமலதா விஜயகாந்த்
ஐக்கிய ஜனதா தளத்தை தம் வசம் இழுத்து கொள்ள காங்கிரசுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே போட்டி
இலங்கை கடற்படையினர் அப்பாவி தமிழக மீனவர்களை தொந்தரவு செய்வதை தடுக்க வேண்டும் பிரதமருக்கு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடிதம்
மத்திய திட்டக் குழு கூட்டம் மாண்டேக்சிங் அலுவாலியா தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.