Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tirunelveli (Page 6)

ஒரே குடும்பத்தில் 4 பேரை கொடூரமாக கொன்ற கொலையாளிகள் இருவருக்கு தூக்கு

நெல்லை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை வெட்டிக் கொலை செய்த இரண்டு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அங்குள்ள கீழவேலங்குளத்தில் வசித்து வந்த ஜெயக்குமார், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கடந்த 2 ஆயிரத்து ஏழாம் ஆண்டு வெட்டிக் கொல்லப்பட்டனர். தமது மனைவியுடன் பாலியல் ரீதியில் தொடர்பு வைத்திருந்த காரணத்தினால் ஜெயக்குமாரை அவரது குடும்பத்துடன் சேர்த்து காட்ட ...

Read more

டெங்கு காய்ச்சலுக்கு நெல்லையில் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

நெல்லை அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்த ராஜூ என்பவரின் மனைவி நவநீத கிருஷ்ணம்மாள் என்பவர் தான் உயிரிழந்தவர் ஆவார்‍. கடந்த சில நாட்களாக மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர்‌, நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்‍. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி மருத்துவர்கள் விடுமுறையி்ல் சென்றதா ...

Read more

மின்சாதனப் பொருட்கள் திடீரென வெடிப்பு – பொதுமக்கள் பதற்றம்

திருநெல்வேலி அருகே திம்மராஜபுரத்தில் திடீரென பல வீடுகளில் மின்சாதனப் பொருட்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திம்மராஜபுரத்தில் முப்பிடாதி அம்மன் கோவில் தெருவில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அதிகாலை நேரத்தில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மின்சாதனப் பொருட்கள் வெடித்ததால் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். 30க்கும் மேற்பட்ட வீடுகளில் இதே போன்று மின்சாதனப் பொருட்கள் வெடித்திரு ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top