Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tirunelveli (Page 4)

கூடங்குளம் அணு‌மின்நிலைய மின்உற்பத்திக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

கூடங்குளம் அணு‌மின்நிலைய மின்உற்பத்திக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு கூற இருப்பதால் கூடங்குளம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது‌. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் கட்டப்பட்டுள்ள அணுஉலையால் தென் தமிழக மக்களுக்கு ஆபத்து என கூறி போராட்டம் நடந்து வருகிறது. இந்த அணுஉலை பாதுகாப்பானது இல்லை என்றும் எனவே மின் உற்பத்தி செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு ...

Read more

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையம் அமைக்க கடலோர கண்காணிப்புப் பகுதி ஒப்புதலை வழங்க மத்திய சூற்றுச்சூழல் உயர் நிலைக்குழு பரிந்துரை

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையம் அமைப்பதற்காக, கடலோர கண்காணிப்புப் பகுதி ஒப்புதலை வழங்க மத்திய சூற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயர் நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் கூடங்குளம் பகுதி கடலில் இருந்து நீரை எடுத்து, அதனை சுத்திகரித்து, அணுமின் நிலையத் தேவைக்காக வழங்கும். இதில் மொத்தம் 4 சுத்திகரிப்பு உள்பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு பிரிவும் ஒரு மணி நேரத்தில் தலா 1 ...

Read more

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் கடல் வழியே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி, அணு உலை எதிர்ப்பாளர்கள் கடல் வழியே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்காமல், அணு மின் நிலையத்தைத் திறக்கக்கூடாது என அவர்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செட்டிக்குளத்தில் உள்ள கூடங்குள அணு மின் நிலைய ஊழியர்கள் வீடுகளை கடல் வழியாகச் சென்று முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 500 க்கும் அதிகமான படகுகளில் க ...

Read more

கூடங்குளம் அணுஉலையை ஏப்ரல் 3 ம் தேதி முற்றுகையிட போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்

கூடங்குளம் அணுஉலையை ஏப்ரல் 3 ம் தேதி முற்றுகையிட போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். ரஷ்யாவின் தரமற்ற உபகரணங்களால் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பி்ட்டுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் இந்தமாதம் மின் உற்பத்தி தொடங்கும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்ததை தொடர்ந்து அங்கு இறுதி கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அணு உலைக ...

Read more

இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச போர்குற்றவாளியாக அறிவிக்க கோரி நாகர்கோவிலில் அனைத்து‌ கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம்

லட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை கொன்று‌ குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச போர்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று‌ம், போர் குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க கோரியும் நாகர்கோவிலில் அனைத்து‌ கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று‌ அவர்கள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் பேரணியாக சென்று‌ வடசேரி அண் ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

சேலம், சிதம்பரம், பாளையங்கோட்டை, கோவை, அரியலூர் ஆகிய இடங்களில் மாணவர்கள் உண்ணாவிரதம்

இலங்கையில் தமிழர்கள் படுகொலையை கண்டித்து, தமிழகம் முழுவதும் நேற்று 2ம் நாளாக கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிந்தபின் 2009ம் ஆண்டு அங்கு தமிழர்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் 12 வயது சிறுவன் பாலச்சந்திரன் உள்பட பெண்கள் முதியவர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டு ...

Read more

கூடங்குளம் அணுமின் நிலைய முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக வரும் 27ம் தேதி நடைபெறுவதாக அறிவித்திருந்த முற்றுகை போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்‌ கூடங்குளம் அணு மின் நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு 27ம் தேதி நடைபெறுவதாக இருந்த முற்றுகை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்‍. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஊர் கமிட்டியினர் மற்றும் ...

Read more

நெல்லை வாகன காப்பகத்தில் தீவிபத்து

நெல்லையில் வாகன காப்பகம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஏராளமான கார்கள் எரிந்து சாம்பலானது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த ஆறுமுகம் நெல்லை டவுனில் கார் நிறுத்தும் வாகன காப்பகம் நடத்தி வருகிறார்‍. சம்பவத்தன்று காலையில் இங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.முதல் காரில் பற்றிய தீ மள மளவென்று அடுத்த கார்களுக்கு பரவியது. இவ்விபத்தில் மூன்று கார்கள் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. தகவலறிந்து தீயணைப்பு வீரர்க ...

Read more

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் கசிவு உண்மைதான்

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் கசிவு ஏற்பட்டது உண்மைதான் என்று மத்திய அமைச்சர் நாரயணசாமி தெரிவித்துள்ளார். பாளையம்கோட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். கூடன்குளம் அணுமின் நிலையத்தை பொறுத்தவரை 99புள்ளி எட்டு சதவீதம் பணிகள் நிறைவடந்துவிட்டாக கூறியுள்ளார். ஆனால் அணுமின்நிலையத்தில் இன்னும் முழுமையாக பணிகள் முடிவடையாத காரணத்தால், இன்னும் மின் உற்பத்தி தொடங்க வில்லை என்றும் அவர் தெரிவித்து ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top