Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tirunelveli (Page 3)

அம்பாசமுத்திரத்தில் டாக்டரும் அவரது மனைவியும் மர்மமான முறையில் கொலை

நெல்லையை அடுத்த அம்பாசமுத்திரத்தில் டாக்டரும் அவரது மனைவியும் மர்மமான முறையில் வீட்டுக்குள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை எற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அம்மையப்பன் தெருவில் வசித்து வந்தவர் அருள்அரசு. இவர் அரசு மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவரது மனைவி ஜான்சிராணி. இவர்களு்க்கு இரு மகள்கள் உள்ளனர். இருவர் திருமணமாகி சென்னையில் ஒருவரும், மற்றொருவர் பெங்களூரிலு ...

Read more

நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள குளங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது. 50 வனக் களப்பணியாளர்கள் அடங்கிய குழுவினர் இந்த கணக்கு எடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வனங்கள் அழிப்பு, பறவைகளை வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் பறவைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இது வனத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுக்க வனதஹதுறையினர், வ ...

Read more

நெல்லை நியாய விலைக்கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து கிராமமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை

நெல்லை அருகே நியாய விலைக்கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து, கிராமமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, குடும்ப அட்டைகளை தரையில் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை தாலுக்காவிற்கு உட்பட்ட பள்ளமடை கிராமத்தில் 472 குடும்ப அட்டைகள் உள்ளன. இங்குள்ள நியாய விலைக்கடையில் 100 குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே மண்எண்ணை, அரிசி, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதாக கூ ...

Read more

பாளையங்கோட்டை அருகே விவசாயி தலைது‌ண்டித்து‌ படுகொலை

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே விவசாயி ஒருவர் தலைது‌ண்டித்து‌ படுகொலை செய்யபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது‌. நெல்லை மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்வர் பரமசிவன். விவசாய தொழில் செய்து‌வரும் இவர் நேற்று‌ இரவு காவல்பணிக்கு தனது‌ வயலு‌க்கு சென்று‌ள்ளார். இரவில் வயல்வெளியில் படுத்திருந்த இவரை மர்மகும்பல் ஒன்று‌ சாரமாரியாக வெட்டி தலையை து‌ண்டித்து‌ கொலை செய்து‌ விட்டு தப்பியோடிஉள்ளது‌. இது‌ ...

Read more

நெல்லை மாவட்டத்தில் தாது மணல் முறைகேடு மணல் அள்ள நிரந்தர தடை விதிக்க மீனவர்கள் கோரிக்கை

நெல்லை மாவட்டத்தில் தாது மணல் முறைகேடு குறித்து சிறப்புக்குழு நடத்திய 2ம் கட்ட ஆய்வில் நம்பிக்கை இல்லை என்றும், மணல் அள்ள நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்ட கடற்கரை பகுதிகளில் தாதுமணல் முறைகேடு தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள ககன்தீப்சிங் பேடி தலைமையிலான சிறப்புக்குழு நேற்று இரண்டாம் கட்டமாக 52 குவாரிகளில் ஆய்வு நடத்தினர். இன்று மூன்றாவது கட்டமாக ஆய்வு நடத ...

Read more

தாது மணல் முறைகேடு வருவாய்த்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி நெல்லை மாவட்டத்தில் ஆய்வு

தாது மணல் முறைகேடு தொடர்பாக வருவாய்த்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் தமிழக அரசு நியமித்த குழு இன்று நெல்லை மாவட்டத்தில் ஆய்வு பணியை தொடங்கியது. நெல்லை மாவட்ட கடற்கரை பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த குழு 52 இடங்களில் ஆய்வு செய்யும் என்று ககன்தீப் சிங் கூறியுள்ளார். அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிந்து ஆய்வுப்பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நெல்லை கடலோரப்பகுதி ...

Read more

அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்

அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் ...

Read more

கூடங்குளம் அணு‌உலையின் முதல் யூனிட்டில், மின்உற்பத்தி ஜீன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது‌.

தொடர்ந்து‌ சர்ச்சைக்குள்ளாகி வரும் கூடங்குளம் அணு‌உலையின் முதல் யூனிட்டில், மின்உற்பத்தி ஜீன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது‌. கூடங்குளம் அணு‌உலையில் தரமான பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை என்று‌ 60-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள இந்த நேரத்தில், கூடங்குளம் அணு‌உலை உற்பத்தி மேலு‌ம் ஒருமாதம் தாமதப்படுத்தப்பட்டுள்ளது‌. இது‌குறித்து‌ இந்திய அணு‌மின் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப ...

Read more

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தரமற்ற கருவிகள் பயன்படுத்தப்படுவதை தடுக்க பிரதமருக்கு விஞ்ஞானிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தரமற்ற கருவிகள் பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு விஞ்ஞானிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்று தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கூடங்குளம் அணு மின்நிலையம் செயல்படுவதற்கு அனுமதி வழங்கி, கடந்த 6-ந்தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அணுமின்நிலையத்தின் கிரிட்டிகல் சே ...

Read more

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி, அணுஉலை எதிர்ப்பாளர்கள் இனறு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷியாவின் உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அணுமின் நிலையத்திற்கு எதிராக, போராட்டகுழுவினர் உண்ணாவிரதம், கடல்வழி முற்றுகை உள்ளிட்ட பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் மின்உற்பத்தியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உவரி வேளாங்கண்ணி மாதா கோவில் திடலில் நடைபெற்ற அணு உலை எதிர்ப்பாளர்கள் கூட்டத்தில், கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இன்று போரா ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top