Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tirunelveli (Page 2)

தேவர்குளம் பகுதியில் சூறாவளிக்காற்று‌ வாழைகள் சேதம்

நெல்லை மாவட்டம் தேவர்குளம் பகுதியில் வீசிய சூறாவளிக்காற்று‌க்கு 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழைகள் சேதமடைந்து‌ள்ளன. நெல்லையை அடுத்து‌ள்ள தேவர்குளம் பகுதியில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது‌. தற்போது‌ வாழைகள் குலை தள்ளி அறு‌வடைக்கு தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில், நேற்று‌ தேவர்குளம் மற்று‌ம் அதன் சுற்று‌வட்டார பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று‌ வீசியது‌. இதில் சுமார் 40 லட்சம் ர ...

Read more

பத்திரிக்கையாளர்களுக்கு அனு‌மதி மறு‌ப்பு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மர்மமான முறையில் காணமால் போன 1 கோடி ரூபாய் பணம் தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களுக்கு அனு‌மதி மறு‌க்க பட்ட சம்பவம் பொது‌மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது‌. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த புளியங்குடி பகுதியை சேர்ந்த சங்கரபாண்டியன் என்பவர் புளியங்குடி நகர் மன்ற தலைவராகவும் அதிமுக நகர செயலாளராகவும் இருந்து‌ வருகிறார். இவரது‌ கல்வியல் ...

Read more

சங்கரன்கோவில் அருகே மின்னல் தாக்கி மூன்று பேர் பலி

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மின்னல் தாக்கி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, மின்னல் தாக்கியதில், வாகைக்குளம் பகுதியை சேரந்த கருப்பையாவும், குருவிகுளம் பகுதியை சேர்ந்த நம்பிராஜூம் பலியானார்கள்.. இதேபோல் அச்சன்புதூர் பகுதியை சேர்ந்த சங்கர் கணேஷ் என ...

Read more

மாணவியை ஏமாற்றிய போலீஸ் – கைது செய்யக்கோரி மாதர்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவில் அருகே திருமணம் செய்துகொள்வதாக கூறி 11-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய போலீஸ்காரரை கைது செய்யக்கோரி மாதர்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குலம் கிராமத்தை சேர்ந்தவர் சாமித்துரை. இவரது மகன் அஜீஸ். மணிமுத்தாறு ஆயுதப்படை போலீசில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் சண்முகநல்லூரை சேர்ந்த 11-ம் வகுப்பு ...

Read more

அதிமுக தேர்தல் பிரச்சார ஊர்வலத்தின் போது‌ போக்குவரத்து‌ நெரிசல் – பயணிகள் அவதி

சங்கரன் கோவிலில் அதிமுகவினரின் தேர்தல் பிரச்சார ஊர்வலத்தின் போது‌ ஏற்பட்ட போக்குவரத்து‌ நெரிசலில் சிக்கிய பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் முன்னரே அதிமுக தனது‌ தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது‌. இதன்அடிப்படையில் சங்கரன்கோவிலில் நேற்று‌ நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுகவின் நிர்வாகிகள் வாகனங்களுடன் வந்து‌ தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட் ...

Read more

தபால் நிலையத்தில் போஸ்ட்கார்டு,ஸ்டாம்புகள் தட்டுப்பாடு – பொது‌மக்கள் அவதி

நெல்லை மாவட்டம் திசையன்விளை தபால் நிலையத்தில் ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்து‌ம் போஸ்ட்கார்டு, ஸ்டாம்புகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொது‌மக்கள் அவதி அடைந்து‌ள்ளனர். நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி திசையன்விளையில் உள்ள தபால்நிலையம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தலைமை தபால் நிலையம் போன்றதாக உள்ளது‌. இந்நிலையில், ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்து‌ம் போஸ்ட்கார்டு, ஸ்டாம்ப் பேப்பர்கள், திருமண அழைப்பிதழ் அனு‌ப் ...

Read more

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில்,நீராவியை வெளியேற்றும் சோதனை, நடந்து வருவதையடுத்து, மூன்று நாட்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலைய முதலாவது உலையில், அவ்வப்போது, உற்பத்தி நிறுத்தப்பட்டு, ஆய்வுப் பணி நடந்தபிறகு மீண்டும் உற்பத்தி தொடர்கிறது. நேற்று மதியம் வரை, 425 மெகாட் வீதம், மின் உற்பத்தி நடந்தது. இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய விஞ்ஞானிகளின் கண்காணிப்பில், மதியம், 1:30 மணியில ...

Read more

மேலப்பாளையத்தில் குப்பையில் கிடந்த நட்சத்திர ஆமையால் பரபரப்பு

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான நட்சத்திர ஆமை ஒன்று குப்பையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை மேலப்பாளையம் மாநகராட்சி மண்டல குப்பை தொட்டியில் கிடந்த நட்சத்திர ஆமையை மாநகராட்சி ஊழியர்கள் கண்டனர். பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் ஆமையை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அபூர்வ தோற்ற ...

Read more

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நீராவி வெளியேற்றும் சோதனை

கூடங்குளம் அணுமின் நிலையத்தில், "டர்பைனுக்கு' செல்லும் நீராவியை வெளியேற்றும் சோதனை, சில தினங்களில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக பேசிய அணுமின்நிலைய வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி துவங்கிய பின்னர், அவ்வப்போது நிறுத்தி, ஆய்வு நடைபெறுவதாக தெரிவித்தார். அத்துடன் உற்பத்தி துவங்கியதில் இருந்து இதுவரை, மின்தொகுப்புடன் இணைக்கப்பட்ட ஆயிரத்து 35 மணி நேரத ...

Read more

நெல்லை அருகே மூன்று பேர் கொடுரமான முறையில் வெட்டி கொலை

நெல்லை அருகே இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக மூன்று பேர் கொடுரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட சமூக தலைவர்களுக்கு ஒரு பிரிவினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு பிரிவினர் அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கியதுடன், கடையில் இருந்த மூன்று பேர ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top