Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tirunelveli

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

சங்கரன்கோவில் அருகே சலூன் கடைகளில் தீ விபத்து

சங்கரன்கோவில் பேருந்து‌ நிலையத்திற்கு முன்பாக ஏற்பட்ட தீ விபத்தில் 11 க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் தீயில் எரிந்து‌ நாசமாயின. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் யூனியனு‌க்கு சொந்தமான குளம் உள்ளது‌. இதனருகே இரும்பு தகடு மற்று‌ம் மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்ட 22 சலூன் கடைகள் உள்ளன. இதன் பின்புறத்தில் வர்த்தகர்களால் கொட்டப்பட்ட கழிவுகளில் திடீரென தீ விபத்து‌ ஏற்பட்டதை தொடர்ந்து‌ மற்ற கடைகளுக்கும் தீ பரவியது‌. இ ...

Read more

இடிந்தகரையில் பதற்றம்

இடிந்தகரையில் நேற்றிரவு சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதில் ஒரு கார் மற்றும் 3 வீடுகள் சேதமடைந்தது. இதனையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய ஒத்துழைப்புடன் அணு உலைகள் நிறுவபட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் முதல் உலையில் மின்உற்பத்தி தொடங்கியது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிராக அணுஉலை எதிர்ப்பாளர்கள் பல்வேறு போராட்டங்கள ...

Read more

நெல்லை அருகே குடும்பதகராறில் ஆசிட் வீச்சு

நெல்லையில் குடும்பதகராறில் மனைவி மீது கணவன் அமிலும் வீச முயற்சித்தபோது, அதனை தடுக்க முயன்றவர்கள் மீது அமிலம் பட்டத்தில் சிறுமி உள்பட 6பேர் காயம் அடைந்தனர். நெல்லை மேலப்பாளையம் ஆமின்புரதத்தை சேர்ந்தவர் சேக்மைதீன். இவர் கழிவுநீர் மணலில் தங்கம் உள்ளதா என அறிந்து அதனை சேரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக வீரியம் குறைந்த அமிலங்களை இவர் வைத்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு குடிபோதையில் தனது மனைவியிடம ...

Read more

மானூர் அருகே பஞ்சாயத்து தலைவியின் கணவர் வெட்டி கொலை

நெல்லை மாவட்டம் மானூர் அருகே பஞ்சாயத்து தேர்தலில் ஏற்பட்ட மோதலில் பழிக்கு பழி வாங்கும் விதமாக பஞ்சாயத்து தலைவியின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ள சேதுராயன்புதூரில் பஞ்சாயத்து தலைவியாக உள்ளவர் ஜெயராணி. இவரது கணவர் பொன்னுசாமிக்கும், பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான ராமசந்திரன் என்பவருக்கும் இடையே பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து ...

Read more

நிவாரண உதவி வழங்ககோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

நெல்லையில் சூறைகாற்றினால் சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரண உதவி வழங்ககோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நெல்லை வீ.கே புதூர் தாலுகா பகுதியில் கடந்த மாதம் 23ம் தேதி சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதமடைந்தது. இந்நிலையில் சேதமடைந்த வாழை மரங்களுக்கு நிவாரண உதவி வழங்ககோரி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாடசாமி தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை நேரில ...

Read more

திமுக-அதிமுக-வினரிடையே மோதல்

நெல்லை பொட்டல்புதூர் அருகே திமுக-அதிமுக-வினரிடையே ஏற்பட்ட மோதலில் அரிவாளால் வெட்டப்பட்ட இரண்டு பேர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். கடையம் ஒன்றியத்திற்குட்பட்ட பொட்டல்புதூர் பகுதியில் உள்ள தேவாலயம் அருகே நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியை சேர்ந்த 240 பேர் இந்த வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை செலத்த வரிசையில் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த பொட்டல்புதூர் பஞ்சாயத ...

Read more

நெல்லை அருகே 8.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

நெல்லை அருகே பறிமுதல் செய்ய எட்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக போலீசார் மற்றும் அதிகாரிகள் அடங்கிய பறக்கும் படையினர் அமைத்து வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நெல்லை அருகே கங்கைகொண்டான் சோதனை சாவடியில் நேற்று இரவு போலீச ...

Read more

சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 5 பேர் படுகாயம்

திருநெல்வேலியை அடுத்த பாளையங்கோட்டையில் அதிகாலையில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். நெல்லை பாளையங்கோட்டை மகராஜநகரை சேர்ந்த சுடலைமணி-செல்வராணி தம்பதியருக்கு, இரண்டு மகன்கள் உள்பட 5 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை மாத்திரை சாப்பிடுவதற்காக செல்வராணி வீட்டில் சமையலறையில் வென்னீருக்காக கேஸ் அடுப்பை பற்றவைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top