Home
You Are Here: Home » News » Tamil Nadu » Thiruvarur

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தினை எதிர்க்கும் இரண்டு கட்ட போராட்டம்

திருவாரூரில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தினை எதிர்க்கும் வகையில் இரண்டு கட்ட போராட்டம் நடத்தப்போவதாக பேரழிவுக்கு எதிரான பேரியக்கத்தினர் அறிவித்து‌ள்ளனர். திருவாரூரில் பேரழிவிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது‌. இதில் பேசிய அதன் தலைவர் இரா.லெனின் மீத்தேன் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வலியுறு‌த்தி, மே 24-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதமும், ஜூன் 6-ல் தஞ்சையில் ரயில் மற ...

Read more

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நெட்டிமாலை தயாரிக்கும் பணி மும்முரம்

திருவாரூர் அருகே மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடுகளை அழகுபடுத்தக்கூடிய நெட்டிமாலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விவசாய நிலங்களில் பயிர்களின் விளைச்சலை உயர்த்த முக்கிய காரணியாக விளங்கும் கால்நடைகளுக்கு மனிதர்கள் நன்றி செலுத்தும் விதமாக பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அழகுபடுத்தி, கழுத்தில் மணிகள் கட்டி, ...

Read more

திருவாரூரில் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி 40 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

திருவாரூரில் ஆன் லைன் வர்த்தகம் மூலம் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி 40 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்‍. நாகை மாவட்டம் கேதாரிமங்களம் பகுதியை சேர்ந்தவர் அக்பர் அலி. இவர் லைன் வர்த்தகம் மூலம் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கேதாரிமங்களம்‌, ஏனாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 800க்கும் மேற்பட்டவர்கள் இவரை நம்பி பணத்தை இழந்ததாக தெரிய வ ...

Read more

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரியில் தண்ணீர் பங்கீட்டை செயல்படுத்துவதற்காக காவிரி நீர் மேலாண்மை மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக, மத்திய நீர்வளத்துறை செயலாளர் சர்க்கார் நியமிக்கப்பட்டுள்ளார். காவிரி மேலாண்மை மேற்பார்வைக்குழு கூட்டம் டில்லியில் நேற்று‌ நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

திருத்துறைப்பூண்டியில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீயில் 4 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீயில் 4 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. அந்த வீடுகளில் இருந்த பணம் மற்றும் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி விட்டது. திருத்துறைப்பூண்டி சாமியப்பா நகரில் நேற்று இரவு முருகேசன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் மின்கசிவு காரணமாக தீப் பிடித்துக்கொண்டது. இதில் தீ மள மளவென பரவி அருகில் இருந்த மேலும் 3 வீடுகளுக்கும் தாவியது. இதில் 4 வீடுகளும் தீ ...

Read more

திருத்துறைப்பூண்டியில் 2 வது நாளாக விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை அதிகாரிகள் முறையாக வழங்காததைக் கண்டித்து திருத்துறைப்பூண்டியில் 2 வது நாளாக விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக அரசைக் கண்டித்து அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். தமிழ்நாடு ‌அரசு அறிவித்துள்ள 15 ஆயிரம் நிவாரணத்தொகையை அதிகாரிகள் வழங்காமல் 3 ஆ‌யிரம் ரூபாய் வழங்குவதாக விவசாயி‌கள்‌ குற்றச்சாட்டி ...

Read more

அ.தி.மு.க அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

விவசாயிகளுக்கு சரியான முறையில் நிவாரணம் வழங்கத்தவறிய அ.தி.மு.க அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் மெத்தனபோக்கையே கடைபிடித்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். முக்கால் பங்கு நிலம் பாதிக்கப்பட்டு மகசூல் இழந்த நிலையில் கால்பங்கு அளவிற்கே நிவாரணம் அரசு வழங்குவது விவசாயிகளை வஞ்சிக்கும் போக்கு என அவர் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top