Home
You Are Here: Home » News » Tamil Nadu » Thoothukudi (Page 6)

கூட்டு குடிநீர் திட்டத்தை விரிவாக்க திட்டம் – ஜெயலலிதா உத்தரவு

தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருப்பூர் மாவட்டங்களில் கூட்டு குடிநீர் திட்டத்தை விரிவுப்படுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாமிரபரணியை ஆற்றை ஆதாரமாகக் கொண்டு 94 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் வசதி செய்யப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 248‌ ஊரக குடியிருப்பு‌வாசிகள் பயன்பெறுவர்கள் என் ...

Read more

பூட்டிய வீட்டை உடைத்து நகை கொள்ளை

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து வரும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்கு பக்கின்புரம் 2-வது தெருவை சேர்ந்தவர் செல்லச்சாமி. இவர் அந்தப்பகுதியில் இரவு உணவகம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தமது உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இரவில் வீடு திரும்பிய செல்லச்சாமி குடும்பத்தினர்‌, வீட்டின் பூட்டை உடைத ...

Read more

பள்ளிக்குச் சென்ற மாணவன் மாயம்

கோவில்பட்டியில் பள்ளிக்கு சென்ற பள்ளி மாணவன் மாயமாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவில்பட்டி ராஜீவ்நகரைச் சேர்ந்த தனியார் குளிர்பான நிறுவன ஊழியர் முருகன் என்பவரது மகன் கணேஷ்குமார் தான் மாயமாகி உள்ளார்‍. அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த அவர் புதன்கிழமை இரவு வரை வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்‍.‍ மாயமாகி உள்ள மாணவனின் பேக் ம ...

Read more

தூத்துக்குடியில் பாலியல் தொந்தரவு செய்த கல்லூரி மாணவர் கைது

தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொந்தரவு செய்த கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி சக்திநகரை சேர்ந்தவர் சொரிமுத்து. இவரது மகள் கன்னியம்மாள் அங்குள்ள தனியார் உலர் பூ ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்அங்குள்ள தனியார் கல்லூரி வழியாக வேலைக்கு சென்று வருகிறார். அப்போது, தனியார் கல்லூரியில் எம்.ஏ. பொருளாதார பட்டபடிப்பு படித்து வரும் வ ...

Read more

திமுக செயற்குழு கூட்டத்திற்கு தடை இல்லை

தூத்துக்குடியில் திமுக செயற்குழு கூட்டம் நடத்துவதற்கு விதிக்கப்ட்டிருந்த தடையை நீக்க கோரிய வழக்கில் திமுகவினர் அமைத்திருந்த பந்தல்களை அகற்ற தடைவிதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த 24 ம் தேதி திமுக செயற்குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக மாநாட்டு பந்தல்களும் போடப்பட்டு வந்தன. இதனிடையே கூட்டத்திற்கான அனுமதியை திடீரென ரத்து செய்த மாவட்ட நிர்வாகம் மாநாட்டு பந்தல் மற்றும் விளம்பர பலகைககள ...

Read more

கோவில்பட்டியில் ஐயப்பன் மண்டல பூஜை நிறைவு விழா

கோவில்பட்டியில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் நடைபெற்ற மண்டல பூஜை நிறைவு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜை நிறைவு விழா மற்றும் 18 படி பூஜை விழா நடைபெற்றது. இதனைமுன்னிட்டு சிறப்பு பூஜைகளும், நெய்தீபம் பூஜைகளும் நடத்தப்பட்டது. ஆலயத்தில் உள்ள 18 படிகளில் விளக்கு ஏற்றப்பட்டு மலர்தூவி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. படி பூஜ ...

Read more

அ.தி.மு.க அரசால் மக்களுக்கு சங்கடம்

மாற்றம் வேண்டி வாக்களித்த மக்கள், அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால் தலைகுனிய நேரிட்டுள்ளதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்‍. பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தப்பட்டு உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளத்தைச் சேர்ந்த மாணவி புனிதாவின் உறவினர்களிடம், திமுக சார்பாக 2 லட்சத்திற்கான காசோலையை கனிமொழி வழங்கினார்‍. பின்னர் பேசிய அவர்‌, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகக் கூற ...

Read more

மழை வேண்டி கொடும்பாவி எரிப்புத்து வினோத வழிபாடு

தூத்துக்குடி அருகே, மழைவேண்டி கொடும்பாவிக்கு இறுதிச்சடங்கு நடத்தி, சுடுகாட்டில் வைத்து எரித்து கிராம மக்கள் விநோத வழிபாடு நடத்தியுள்ளர்‍. தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன் மடம் மற்றும்‌, கூட்டாம்புளி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாய சங்கத்தினர் இணைந்து இந்த வினோத வழிபாட்டை நடத்தியுள்ளனர்‍. போடம்மாள் புரம் பேருந்து நிறுத்தத்தின் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடும்பாவி பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்த ...

Read more

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதை கண்டித்து போராட்டம்

தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், (GFX In) டெல்லியில் பேருந்து ஒன்றில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவத்திற்காக அனைத்துக் கட்சியினரும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதை குறிப்பிட்டுள்ளார் ...

Read more

சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

தூத்துக்குடி அருகே பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகளை கைது செய்யும் வரை சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்‍.இருப்பினும் குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை சிறுமியின் உடலை வாங்க உறவினர்களும்‌, கிராம மக்களும் மறுத்து வருகின்ற ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top