Home
You Are Here: Home » News » Tamil Nadu » Thoothukudi (Page 5)

ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடுவதற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து

ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடுவதற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, ஆலை தொடர்ந்து இயங்க அனுமதி வழஙகியுள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் 5 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். ஏராளமான குடும்பங்கள் இதை நம்பி வாழ்கிறது. இந்த ஆலையில் தயாரிக்கப்படும் தாமிரதகடுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பொதுவாக தொழிற ...

Read more

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக சார்பில் தமிழகத்தின் உள்ள அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தேமுதிக எம்எல்ஏக்கள் விசி,சந்திரகுமார், பார்த்தசாரதி, அனகை முருகேசன், நல்லதம்பி, அருள்செல்வன், செந்தில்குமார் ஆகிய 6 பேரை பழிவாங்கும் நடவடிக்கையாக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக அரசு சஸ்பெண்ட் செ ...

Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நாம்தமிழர் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆலை நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எதிரான கண்டன முழக்கங்கள் அப்போது எழுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வாலின் உருவ பொம்மையை அவர்கள் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அவர்கள் திடீர ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

திருச்செந்தூர் ஆவணித்திருவிழா தேரோட்டம் திருவிழாவை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து‌ இறையருள் பெற்று‌ச் சென்றனர்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது‌. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து‌ கொண்டு வடம்பிடித்து‌ தேர் இழுத்தனர். அறு‌படை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மிகவும் பிரச்சித்தி பெற்றதாகும். இங்கு ஆவணித்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்து‌டன் தொடங்கியது‌. இந்நிலையில், 10-ம் நாள் திருவிழாவான ...

Read more

இந்திய துறைமுகங்களை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து, தூத்துக்குடி துறைமுகம் முன்பு அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

இந்திய துறைமுகங்களை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து, தூத்துக்குடி துறைமுகம் முன்பு அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். பல்வேறு துறைமுகங்கள் தற்போது படிப்படியாக தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர். மத்திய அரசின் இத்தகைய போக்கால்,பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் கட்ட ...

Read more

கோவில்பட்டி நடைபாதை கடைகள் அ‌கற்றம் – காவல்துறையினர் மீது‌ சிறு வியாபாரிகள் புகார்

கோவில்பட்டியில் பாரபட்சமான முறையில் நடைபாதை கடைகளை காவல்துறையினர் அகற்றுவதாக சிறு வியாபாரிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பேருந்துநிலையத்தை ஆக்கிரமித்துள்ள நடைபாதை கடைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதற்கு சிறு மற்றும் நடைபாதை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் வியாபாரிகளை சிறிதும் பொருட்படுத்தாது கடைகளை அகற்றும் ...

Read more

உங்கள் பணம் உங்கள் கையில் திட்டத்தால் பயனில்லை?

உங்கள் பணம் உங்கள் கையில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் கையெழுத்து பெறும் போராட்டம் நடத்தப்பட்டது. மக்களுக்கான மானியம் அவர்களின் கைகளுக்கு நேரடியாக சென்றடையும் வகையில் மத்திய அரசு உங்கள் பணம் உங்கள் கையில் என்ற திட்டத்தை அமல் படுத்த உள்ளது. இந்த திட்டத்தினால் பயனில்லை எனவும், இதனை ரத்து செய்ய கோரியும் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கத்தினர் கோவில்பட்டியில் கையெழுத் ...

Read more

திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோளாறு

கோவில்பட்டி அருகே திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட பழுது காரணமாக பயணிகள் இரண்டு மணிநேரம் பரிதவிக்க நேரிட்டது. சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் குமாரபுரம் ரயில்நிலையத்தை கடந்த போது எஞ்சினில் பழுது ஏற்பட்டது. இதனையடுத்து அந்த ரயில் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது.எஞ்சின் கோளாறு காரணமாக இரண்டு மணி நேரமாக ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றஞ்சாட்ட ...

Read more

தனியார் ரசாயன ஆலை விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, தனியார் ரசாயன ஆலை விரிவாக்கப்பணிக்கு நிலம் வழங்குவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தலைமையில், மக்கள் கருத்தறியும் கூட்டம் நடைபெற்றது‌. அப்போது ஆலை நிறுவனத்துக்கு ஆதரவானவர்களுக்கு மட்டுமே பேச அனுமதி அளிக்கப்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். சம்பந்தப்பட்ட நிறுவனத்தால், நிலத்தடி நீர் மாசுபட்டதுடன், வெகு ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top